புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 3%
prajai
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
435 Posts - 47%
heezulia
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
30 Posts - 3%
prajai
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_m10அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:27 am

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 6uUbv7FPTtOJ4O7816Rx+ksg
சினிமா எக்ஸ்பிரஸ்
Thursday, 24 Dec, 4.34 pm
1958 முதல் 1992 வரையிலான 35 ஆண்டுகளில் 52 படங்களில் பங்கு கொண்டுள்ளார் கே.எஸ்.ஜி. கற்பகம் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் சுசீலா மட்டுமே பாடியிருப்பதும், இறந்த மனைவி (கே.ஆர்.விஜயா) தன் கணவனுக்கு (ஜெமினிக்கு) ஆவி வடிவில் தோன்றி ஆறுதல் சொல்வதும் இப்படத்தின் சிறப்பு அம்சங்கள்.

ஆண்குரல் பாடல் இன்றி, டூயட் இல்லாமல், சண்டைக் காட்சி இல்லாமல் வெற்றி கண்ட படமிது. கற்பகம் படம் தந்த லாபத்தைக் கொண்டு கற்பகம் ஸ்டுடியோவை இயக்குநர் உருவாக்கினார்.
இதே கதையம்சத்தைக் கொண்ட நான் புடிச்ச மாப்பிள்ளை (1991) படமும் திரையில் வெற்றி கண்டது. இப்படத்தை இயக்குநர் வி.சேகர் எடுத்திருந்தார்.

பணமா பாசமா படம் 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகளுக்கு பார்வையிடச் செல்லும் கே.எஸ்.ஜி., திரையரங்கு உரிமையாளர்களிடம் இப்படத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு திரையிடுவீர்கள் என்று கேட்பாராம். அவர்கள், நீங்கள் அடுத்த படம் தரும் வரை இப்படத்தையே திரையிடுகிறோம் என்று பெருமையாக பதிலளிப்பார்களாம்.

பணமா பாசமா படத்தில் நாயகனின் (ஜெமினியின்) மாமியார் வேடத்தில் நடிக்கும்படி சாவித்திரியை கேட்டாராம் இயக்குநர். அதற்கு சாவித்திரி, அவருக்கு (கணவருக்கு) நான் மாமியாராக நடித்தால் இரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வேண்டுமானால் எஸ்.வரலட்சுமியை நடிக்க வையுங்கள் என்று சொன்னதுடன், வரலட்சுமிக்கு சிபாரிசும் செய்து ஊக்கமும் தந்தாராம் சாவித்திரி.

கண்ணதாசன், தான் எழுதிய பாடல்களில் தனக்கு பிடிக்காத பாடல் இந்தப் படத்தில் வரும் எலந்தப் பயம் பாடல்தான் என்று சொல்வாராம். பெற்றோருக்குப் பிடிக்காத சில பிள்ளைகள் வெளியில் பேரும் புகழும் அடைவது போல, இந்தப் பாட்டு ஒரு சாதனையே படைத்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:29 am

இவரின் கண்கண்ட தெய்வம் படத்தை இவரே, படிக்காத பண்ணையார் என்று மறுதயாரிப்பு செய்தார். நாயகன் சிவகுமார் தென்னை மரத்தில் இருந்துகொண்டு ஒரு பாடல் பாடுவார். சிவகுமார் (தென்ன மரத்துல), ஏ.கே.வீராசாமி (ஆண்டவனே சாமி) இருவருக்குமே டி.எம்.எஸ். குரல் தந்திருப்பது ஒரு அபூர்வ நிகழ்வுதான்.

செல்வம் படத்தில் வரும் வா வா எனக்காகவா என்ற பாடலை மீண்டும் வாழையடி வாழை படத்தில் பயன்படுத்தினார் இயக்குநர். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய இரு சரித்திர நாவல்களை, எம்.ஜி.ஆர்., கமல் இருவரும் படமாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இருவர் முயற்சியும் நிறைவடையவில்லை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பொன்னியின் செல்வன் நாவலை தொலைக்காட்சித் தொடராகத் தயாரிப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு வந்து, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியும் முற்றுப் பெறவில்லை. கல்கியின் பாத்திரங்களைக் காண்பதற்கு நமக்குப் பேறு இல்லை.

இவரின் குலவிளக்கு படத்தைப் பார்த்து விட்டு யாரும் அழாமல் இருக்கமுடியாது. மொழி தெரியாதவர்கள் கூட இப்படத்தை பார்த்தால் அழுது விடுவார்கள். அவ்வளவு சோகமான படமிது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:31 am

ஞாயிறும் திங்களும் என்ற திரைக்கு வராத படத்தில் கே.பி.சுந்தராம்பாள் மகன் சிவாஜி, தேவிகாவை காதலிப்பார். ஒரு சந்தர்ப்பத்தில் கே.பி.சுந்தராம்பாள் தேவிகாவை மகளாக சுவீகாரம் எடுத்துக் கொள்வார். காதலர்கள் சகோதர சகோதரியாகும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடும்.

இதே போலவே நாயக்கரின் மகள் படத்திலும் நடக்கிறது. இளவரசன் (விஜயகுமார்) ஒரு தாசி குலத்துப் பெண்னை (ஜெயசித்ரா) காதலிக்கிறான். தாசி குலப் பெண் இளவரசியாவதை மன்னன் விரும்பவில்லை. அப்பெண்ணை மகளாக தத்து எடுத்து விடுகிறார் மன்னர். அதன்பின் காதலர்கள் இருவரிடையேயும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டமே மீதிக் கதை.

கே.எஸ்.ஜி. இயக்கிய தசாவதாரம் படத்தின் கிருஷ்ணாவதாரம் பகுதியில், துரோபதை துகிலுரியும் காட்சியில், பீமன் செய்யவேண்டிய சபதத்தை அர்ஜுனன் செய்வதாக அமைத்த காட்சிக்கு சர்ச்சை எழுந்து இதழ்களில் விமர்சனத்திற்குள்ளானது.

வண்ணப் படங்கள் அதிகமாக வந்த 1979 இல் கருப்பு வெள்ளை படமான அடுக்கு மல்லி படத்தை துணிவுடன் திரையிட்டார் இவர். படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

உச்சக் கட்டக் காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன் பேசிய வசனம் நம்மை உச்சு கொட்ட வைத்தது. தேங்காயின் நிறத்தைப் போலவே தேங்காய் சீனிவாசன் வெள்ளந்தியாக நடித்திருப்பார். அடுக்கான வசனங்களால் அடுக்கு மல்லி மணக்கவே செய்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:33 am

உறவுக்கு கை கொடுப்போம் படத்தை இயக்கியவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். கே.எஸ்.ஜி. திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கம் மேற்பார்வையை கவனித்துள்ளார். அக்காலத்தில் பாடல்கள் மட்டுமின்றி, பராசக்தி (1952) படத்தின் கோர்ட் சீன், வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தின் இறுதிக் கட்ட வசனம் போன்றவை இசைத் தட்டுக்களில் வெளியிடப்பட்டன.

பின்பு கல்யாணப் பரிசு (1959) படத்தின் தங்கவேலு சரோஜா காமெடி வெளியிடப்பட்டது. அடுத்து கே.எஸ்.ஜி. வசனம் எழுதிய தெய்வப் பிறவி படத்தின் தங்கவேலு சரோஜா காமெடியும் வெளியிடப்பட்டது.

இலங்கை வானொலியில் இவை ஒலிபரப்பாகும்போது வசனம் எழுதியவர்கள் பெயரையும் சொல்வார்கள். இவர் பங்காற்றிய 52 படங்களில் ஆதிபராசக்தி, தசாவதாரம் ஆகிய இரு படங்களும் புராண படங்களாகும்.

நாயக்கரின் மகள் படம் பிற்கால சரித்திர கதையைக் கொண்ட படமாகும். நான் கண்ட சொர்க்கம் படம் சமூக கதையை கொண்டிருந்தாலும், பூலோகத்திலும் எமலோகத்திலும் கதை நடப்பதாக புனையப்பட்டுள்ளது.

இயக்குநர் திலகம் பங்காற்றிய படங்களில் பல திலகங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, நவரசத் திலகம் முத்துராமன், திரைக்கவித் திலகம் மருதகாசி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் ஆகியோர் இயக்குநர் திலகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 29, 2015 8:38 am

அருமையான தகவல்கள் அய்யா .. அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 103459460 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 1571444738 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:41 am

கார்த்திக் செயராம் wrote:அருமையான தகவல்கள் அய்யா .. அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 103459460 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 1571444738 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1183599
நன்றி காரத்தி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:49 am

மற்றும் ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன், முத்துராமன், சிவகுமார், விஜயகாந்த், விஜயகுமார், ராமராஜன், கமல்ஹாசன் ஆகியோரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பங்கு கொண்ட படங்களில் நடித்துள்ளனர்.

இவர் பங்கு கொண்ட படங்களில் ஜெமினி கணேசனும் முத்துராமனும் அதிக படங்களில் நடித்துள்ளனர். கே.எஸ்.ஜி. படங்களில் நடிகர்கள் எம்.ஜி.ஆர். - அரசிளங்குமரி (பாடல் மட்டும்), சங்கே முழங்கு (திரைக்கதை வசனம்).

சிவாஜி கணேசன் - தெய்வப் பிறவி, படிக்காத மேதை, எல்லாம் உனக்காக, கைகொடுத்த தெய்வம், செல்வம், குலமா குணமா, படிக்காத பண்ணையார்.

ஜெமினி கணேசன் - கைராசி, கற்பகம், சித்தி, ஆயிரம் ரூபாய், சின்னஞ்சிறு உலகம், பணமா பாசமா, குலவிளக்கு, மாலதி, தபால்காரன் தங்கை, ஆதிபராசக்தி, குறத்தி மகன், தசாவதாரம், உறவுக்கு கைகொடுப்போம், ஸ்ரீகாஞ்சி காமாட்சி.

எஸ்.எஸ்.ஆர். - தெய்வப் பிறவி, குலவிளக்கு, கை கொடுத்த தெய்வம், தெய்வத்தின் தெய்வம், குமுதம், சாரதா.

ஜெய்சங்கர் - வந்தாளே மகராசி, வாயில்லாப் பூச்சி, உயிரா மானமா, உள்ளத்தில் குழந்தையடி, ரெளடி ராக்கம்மா,

ரவிச்சந்திரன் - மாலதி, ஜீவநாடி,

ஏவி.எம்.ராஜன் - என்னதான் முடிவு, ஸ்ரீகாஞ்சி காமாட்சி,

சிவகுமார் - கண்கண்ட தெய்வம், பணமா பாசமா,

விஜயகாந்த் - காவியத் தலைவன்,

விஜயகுமார் - நாயக்கரின் மகள், அடுக்கு மல்லி,

ராமராஜன் - பார்த்தால் பசு,

கமல் - பேர் சொல்லும் பிள்ளை

கே.எஸ்.ஜி. படங்களில் நடிகைகள் பி.பானுமதி, பத்மினி முதல் பானுப்ரியா, ராதிகா வரை இரு தலைமுறை நடிகைகள் கே.எஸ்.ஜி. படங்களில் நடித்துள்ளனர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:55 am

கே.எஸ்.ஜி. பங்காற்றிய படங்களில் நடித்த நடிகைகளில் கே.ஆர்.விஜயாதான் அதிக படங்களில் நடித்துள்ளார். கே.ஆர்.விஜயா - கற்பகம், கை கொடுத்த தெய்வம், செல்வம், சின்னஞ்சிறு உலகம், குறத்தி மகன், தசாவதாரம், மகாசக்தி மாரியம்மன், நத்தையில் முத்து, படிக்காத பண்ணையார், யுகதர்மம்.

இவர் நடித்த முதல் படம் (கற்பகம்), 100 வது படம் (நத்தையில் முத்து), 200 வது படம் (படிக்காத பண்ணையார்) ஆகிய 3 படங்களையும் இயக்கியவர் இயக்குநர் திலகம்தான்.

பி.பானுமதி - அன்னை, சுவாதி நட்சத்திரம்,

பத்மினி - ஆதிபராசக்தி, தெய்வப் பிறவி, சித்தி, கண்கண்ட தெய்வம், குலமா குணமா, பேசும் தெய்வம்,

எஸ்.வரலக்ஷ்மி - பணமா பாசமா, உயிரா மானமா, தசாவதாரம், மாலதி, வாயில்லாப் பூச்சி, ஆதிபராசக்தி,

ஜி.வரலக்ஷ்மி - வாழையடி வாழை,

அஞ்சலிதேவி - என்னதான் முடிவு,

செüகார் ஜானகி - உறவுக்கு கைகொடுப்போம், தசாவதாரம், படிக்காத மேதை, நான் கண்ட சொர்க்கம்

விஜயகுமாரி - தெய்வத்தின் தெய்வம், குமுதம், சாரதா, தசாவதாரம்,

எம்.என்.ராஜம் - தெய்வப் பிறவி, வந்தாளே மகராசி,

ராஜசுலோசனா - குலவிளக்கு, பாலபிஷேகம்,

சரோஜாதேவி - கைராசி, குலவிளக்கு, மாலதி, பணமா பாசமா.

விஜயநிர்மலா - பணமா பாசமா, உயிரா மானமா, சித்தி,

வாணிஸ்ரீ - குலமா குணமா, தபால்காரன் தங்கை, ஆதிபராசக்தி,

ஜெயலலிதா - வந்தாளே மகராசி, ஆதிபராசக்தி, லட்சுமி - சங்கே முழங்கு, ஜீவநாடி,

ஸ்ரீவித்யா - நன்றிக் கரங்கள், ஸ்ரீகாஞ்சி காமாட்சி, ரெüடி ராக்கம்மா

ஸ்ரீபிரியா - புண்ணியம் செய்தவள், உள்ளத்தில் குழந்தையடி, தசாவதாரம், ஸ்ரீகாஞ்சிகாமாட்சி, பாலாபிஷேகம்,

பிரமிளா - வாயில்லாப் பூச்சி, வாழையடி வாழை, ஸ்ரீகாஞ்சி காமாட்சி

ஜெயசித்ரா - குறத்தி மகன், வாழையடி வாழை, நாயக்கரின் மகள், தசாவதாரம்,

சுஜாதா - நீர் நிலம் நெருப்பு, அடுக்கு மல்லி, ஸ்ரீகாஞ்சி காமாட்சி, மகாசக்தி மாரியம்மன்,

பல்லவி - பார்த்தால் பசு, அத்தைமடி மெத்தையடி,

பானுப்ரியா - காவியத் தலைவன், ராதிகா - மகரந்தம், பேர் சொல்லும் பிள்ளை.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:16 pm

மூன்று முதலமைச்சர்களுடன்.... எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, படத்தில் அத்தானே ஆசை அத்தானே என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.

இந்தப் பாடல் காட்சியில் பத்மினியும் எம்.என்.நம்பியாரும் நடித்திருப்பார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த சங்கே முழங்கு படத்தின் திரைக்கதை வசனத்தை கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

இவர் இயக்கிய ஆதிபராசக்தி, வந்தாளே மகராசி ஆகிய இரு படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.

என்.டி.ராமாராவ் நடித்த லட்சாதிபதி என்ற மொழிமாற்று படத்திற்கு கே.எஸ்.ஜி. 4 பாடல்கள் எழுதியுள்ளார்.

எழுத்தாளர்களின் மூலக் கதைக்கு கே.எஸ்.ஜி. திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்:
ஆச்சார்ய ஆத்ரேயா - எல்லாம் உனக்காக,
மகரிஷி - என்னதான் முடிவு,
ஆஷா பூர்ணாதேவி - படிக்காத மேதை,
டி.எஸ்.மகாதேவன் - கை கொடுத்த தெய்வம்,
பி.எஸ்.ராமையா - செல்வம்,
சி.எஸ்.ராஜம்மா - பேசும் தெய்வம்,
ஜி.பாலசுப்பிரமணியம் - பணமா பாசமா,
கோமதி சுப்பிரமணியம் - மாலதி,
சுப்பு ஆறுமுகம் - சின்னஞ்சிறு உலகம்,
தூயவன் - ரெüடி ராக்கம்மா,
ரெங்கநாதன் - வந்தாளே மகராசி,
ஏ.கே.வேலன் - நாயக்கரின் மகள்,
பூவை கிருஷ்ணன் - உள்ளத்தில் குழந்தையடி,
விசு - உறவுக்கு கை கொடுப்போம்,
நா.பாண்டுரங்கன் - சுவாதி நட்சத்திரம்,
பெருமாள் - யுகதர்மம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:22 pm

கே.எஸ்.ஜி. படங்கள் (ஆண்டு வரிசையில்)
கைராசி (1960) தெய்வப்பிறவி (1960) படிக்காத மேதை (1960) நான் கண்ட சொர்க்கம் (1960)
எல்லாம் உனக்காக (1961) குமுதம் (1961)
அன்னை (1962) சாரதா (1962) தெய்வத்தின் தெய்வம் (1962)
கற்பகம் (1963)
ஆயிரம் ரூபாய் (1964) கை கொடுத்த தெய்வம் (1964)
என்னதான் முடிவு (1965)
சித்தி (1966) சின்னஞ்சிறு உலகம் (1966) செல்வம் (1966)
கண்கண்ட தெய்வம் (1967) பேசும் தெய்வம் (1967)
உயிரா மானமா (1968) பணமா பாசமா (1968)
குலவிளக்கு (1969)
மாலதி (1970) தபால்காரன் தங்கை (1970) ஜீவநாடி (1970)
ஆதிபராசக்தி (1971) குலமா குணமா (1971)
குறத்தி மகன் (1972) சங்கே முழங்கு (1972) வாழையடி வாழை (1972)
நத்தையில் முத்து (1973) வந்தாளே மகராசி (1973)


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக