புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_m10 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தானது ....விளம்பரத்தில் மட்டும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 2:46 pm

-
கிழித்த நாள்காட்டியில்
சுபமுகூர்த்தம்
முதிர்கன்னி
-
--------------------------
-
நாளும் தீபாவளி
மகிழ்வில்
தாய்ப்பால் பருகும் குழந்தை

-
-----------------------------
-
சத்தானது
தாய்ப்பால்
விளம்பரத்தில் மட்டும்
-
------------------------
-
தெருவுக்குத் தெரு
இளைஞர்களின் வளர்ச்சி
மதுக்கடைத் திறப்பு
-

------------------------
-
இரட்டை இதயத்தில்
உயிர் வாழ்கிறாய்
ஓ கடிகாரமே!
-
------------------
-கவிஞர் கரசூர் பத்மபாரதி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 2:59 pm

 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 3838410834  சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 3838410834  சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 3:02 pm

சத்தானது
தாய்ப்பால்
விளம்பரத்தில் மட்டும்

அருமையான முரன்....நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 3:07 pm

கார்த்திக் செயராம் wrote:சத்தானது
தாய்ப்பால்
விளம்பரத்தில் மட்டும்

அருமையான முரன்....நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1182540


எழுத்துப்பிழைகள் இல்லாமல் அடியுங்கோ கார்த்தி, போன பதிவில் நான்  திருத்தினேன்.......

'அறிய - அரிய'........இப்போ மேலே உள்ளதில்,


'முரன் - முரண்'...ஓகே வா? ...அடித்ததும் ஒருமுறை படித்துவிட்டு போஸ்ட் செய்யுங்கோ புன்னகை


அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 3:30 pm

நன்றி , சாக்கு போக்கு சொல்ல விரும்புவதில்லை என்னுடைய தவறுதான். திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 3:32 pm

கார்த்திக் செயராம் wrote:நன்றி , சாக்கு போக்கு சொல்ல விரும்புவதில்லை என்னுடைய தவறுதான். திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1182550


புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி கார்த்திக், தவறுவது  எல்லோருக்கும் சகஜம் தான் புன்னகை .........அழகாய் கருத்தை அடிக்கும் நீங்கள்,  பிழை இல்லாமல் அடித்தால் இன்னும் நன்னா இருக்குமே என்று தான் சொன்னேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 3:43 pm

தவறு என்பது ஒருமுறை செய்வது மட்டுமே. திரும்ப திரும்ப ஒரு தவறான செயலை செய்தால் அது தவறு அல்ல..சரியாக பயிற்சி இல்லை என்று நினைக்கிறேன்.

நான் சரியாக தமிழைக் கற்க வில்லை..


தேனினும் இனிய தமிழை சரியான முறையில் பயிலாமைக்கு வருந்துகிறேன்..

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 3:45 pm

கார்த்திக் செயராம் wrote:தவறு என்பது ஒருமுறை செய்வது மட்டுமே. திரும்ப திரும்ப ஒரு தவறான செயலை செய்தால் அது தவறு அல்ல..சரியாக பயிற்சி இல்லை என்று நினைக்கிறேன்.

நான் சரியாக தமிழைக் கற்க வில்லை..


தேனினும் இனிய தமிழை சரியான முறையில் பயிலாமைக்கு வருந்துகிறேன்..

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1182554


கவலை வேண்டாம் கார்த்தி, நாங்க எதுக்கு இருக்கோம் ?...உங்களுக்கு உதவத்தானே!............ ஜாலி  ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 4:01 pm

ஆனால் தமிழ்மொழி மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் அதீத காதல்..

பிறக்கும் போது தமிழனாக பிறக்க வேண்டும்.
வளரும் போது தமிழ் தாலாட்டு கேட்டு வளர வேண்டும்.
பயிலும் போது தமிழ் வழியில் பயில வேண்டும்.
வாழும் போது தமிழனாக வாழ வேண்டும்.
சாகும் போது தமிழ் குடித்து சாக வேண்டும்.
பாடையில் போகும்போது தமிழ் வசை பாட போக வேண்டும்.
கட்டையிலே வே கும் போது தமிழ் மரத்தில் வேக வேண்டும்.
பிடி சாம்பல் கூட தமிழ் கரையின் நதியினிலே கரைய வேண்டும்.

மீண்டும் பிறக்க நினைத்தால் தமிழனாக பிறக்க வேண்டும்.

நன்றி.

அன்புடன்
கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 7:08 pm

கார்த்திக் செயராம் wrote:
பிறக்கும் போது தமிழனாக பிறக்க வேண்டும்.
வளரும் போது தமிழ் தாலாட்டு கேட்டு வளர வேண்டும்.
பயிலும் போது தமிழ் வழியில் பயில வேண்டும்.
வாழும் போது தமிழனாக வாழ வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1182557
 சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 3838410834  சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 103459460  சத்தானது  ....விளம்பரத்தில் மட்டும்! 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக