ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்

2 posters

Go down

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Empty ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 7:43 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம் –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

Ansarm Shiyam அவர்களின் விளக்கம் - வாட்டும் குளிர்... சிறு போர்வையோ குளிர் போக்க சிறு நெருப்போ அற்ற ஓர் கொடூர இரவின் தனிமை..! குளிரையும் தனிமையையும் போக்க எதுவுமற்ற ஒரு சூழல்..! அனாதரவான ஒருவனின் ஏக்கக் குரல்!!
தூரத்தில் எரியும் சிறு விளக்கு... அருகில் சென்றால் எரிந்து விடுவோம் என்று அறிந்தும் நெருப்புடன் கதை பேசும் ஒரு தும்பி..! ஆம், மரணத்தை விட தனிமையின் கொடுமையை விட இந்த மார்கழியின் குளிர் அத்தனை கொடூரமானது!!

Kavanur Srinivasan அவர்களின் விளக்கம் - சிறு தும்பிகள் ஆங்காங்கே வயல்வெளிகளிலும்; சிறுசிறு செடிகளில் அருகில் அமர்ந்தும் பறந்துகொண்டிருப்பது இயல்பு நிலையின் வெளிப்பாடு. ஒளியோடு இருளும்; இருளோடு ஒளியும் அரூபமாய் விளையாடுவதை நுட்பமாய் சிந்திக்கும் மனது அறியும். பனி படரும் காலை எப்போதும் மனதுக்குள்ளும் போர்வை போர்த்தத்தூண்டும். கதிரவன் வரும்முன் பனியின் இருத்தலும்; கதிரவன் வருகைக்குப்பின் பனி அகலுதலும் இயற்கைக்குட்பட்ட ஒரு விதி. அதுவும் மார்கழிப்பனி என்பது ஒரு சிறப்பு தகுதி. இதன் சக்தி இயற்கைக்கு அதிகம். ஆன்மீகத்தோடு பனியும் நெஞ்சில் உறையும் மனம் வார்த்தைகளால் அனுமானித்து சொல்லவியலாது. அனுபவித்தால் மட்டுமே உணரவியலும். ரமேஷின் மேற்கண்ட ஹைக்கூவை படித்ததும் தோன்றும் பொதுகருத்துகள். இதில் ஒவ்வொரு வரியும் தொடத்தொட விரிந்துகொண்டே செல்லும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப. முதல்வரியில் பனியும்; இரண்டாம் வரியில் விளையாட்டையும்; மூன்றாம்வரியில் தும்பியுமாய் கவிதை தளத்தில் நிற்கிறது. மூன்று நிலைப்பாடுகளின் திசைகளும் வேறு வேறு. ஆனால் ஒவ்வொன்றையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைத்த திசைகளற்ற சாத்யத்தை ஜென் நிலையாக உணர்த்துகிறது. பனிக்காலத்தில் மார்கழிப்பனிக்கு தனித்துவமிருப்பதை குறிப்பால் அடிக்கோடிட்டு நகர்த்துகிறது. மார்கழிப்பனியை நுகர்வதிலும் உடலில்படுதலிலும் இயற்கையாகவே பலம்நிறைர்தது மார்கழிப்பனிச்சாரல். மாலையில் விளையாட்டு என்பதை காலையில் இங்கு என உணர்த்தி மறைமுகமாக நகர்கிறது இரண்டாம்வரி. மார்கழிப்பனியில் அதுவும் விளக்குடன் விளையாட்டு ஒரு சிறுதும்பியினுடையது என்றறியும்போது மனம் சில்லிட்டு பறக்கிறது. கதிரவன் வரும்முன் ஒரு சிறுவிளையாட்டு பனியுடன் என்பது நாம் இதுவரை நினைத்தைப்பார்க்காத வொன்று. சிறு தும்பியுடன் பனியும் சேர்ந்து கொள்கிறது. விளக்கு இதன் விளையாட்டு மைதானமாய் களத்தில் நிற்கிறது. முரண் எப்போதும் கவிதைக்கு அழகு. இதில் இங்கு நிரம்பிததும்புகிறது. ஒளியோடு சிறுதும்பி மட்டும்தானா விளையாட்டில் பங்கேற்கிறது? பட்டியலிடுங்கள் அரூபமாய் பல மறைந்திருக்கும். பல்வேறு நிலைகளில் சிந்திக்கசிந்திக்க நமக்குள் வார்த்தைகள் விளையாடிப்போகிறது.

மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Empty Re: ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:54 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1182385
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 3838410834 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 103459460 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum