புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் காவியம் Poll_c10திருக்குறள் காவியம் Poll_m10திருக்குறள் காவியம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
திருக்குறள் காவியம் Poll_c10திருக்குறள் காவியம் Poll_m10திருக்குறள் காவியம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் காவியம் Poll_c10திருக்குறள் காவியம் Poll_m10திருக்குறள் காவியம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
திருக்குறள் காவியம் Poll_c10திருக்குறள் காவியம் Poll_m10திருக்குறள் காவியம் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் காவியம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 5:43 pm

இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்!


MP3 யாகத் தரவிறக்கம் செய்ய!










திருக்குறள் காவியம் 10259734_679004062172694_2663177054230128801_n


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 10:19 pm

மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்துள்ளது.

மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பயன் தரு பதிவு.

மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நனறி



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:25 pm

திருக்குறள் காவியம் 103459460 



திருக்குறள் காவியம் 224747944

திருக்குறள் காவியம் Rதிருக்குறள் காவியம் Aதிருக்குறள் காவியம் Emptyதிருக்குறள் காவியம் Rதிருக்குறள் காவியம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 11:52 pm

MP3 தரவிறக்கச் சுட்டி இணைத்துள்ளேன்! ஆனால் இந்த MP3 - 192 bitrate அளவுடையது என்பதால் இதன் அளவு 476MB ஆக உள்ளது!

64 bitrate அளவுடைய MP3 கோப்பை இன்னும் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் செய்து சுட்டி தருகிறேன்! அதன் அளவு 158MB மட்டுமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 29, 2014 12:13 am

158MB அளவுடைய தரவிறக்க சுட்டியும் இணைத்துவிட்டேன்!



திருக்குறள் காவியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 29, 2014 12:15 am

mp 3 யில் திருக்குறளை தேடிக்கொண்டிருந்தேன். அது நமது ஈகரையிலேயே கிடைத்ததில் மகிழ்ச்சி! மிகவும் நன்றி!



திருக்குறள் காவியம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருக்குறள் காவியம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருக்குறள் காவியம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 29, 2014 12:23 am

விமந்தனி wrote:mp 3 யில் திருக்குறளை தேடிக்கொண்டிருந்தேன். அது நமது ஈகரையிலேயே கிடைத்ததில் மகிழ்ச்சி! மிகவும் நன்றி!

MP3 -யாகப் பதிவிட வேண்டும் ஆதிரா அக்கா சற்றுமுன் கேட்டதால் உடனடியாக பதிவிறக்கம் செய்துவிட்டேன்!

திருக்குறளை ஆடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்!

இது என் மகளுக்காக நான் MP3 -க்கு மாற்றினேன்! இப்பொழுது தினமும் அவர் கேட்கிறார். இப்பொழுதுதான் 7 மாதம் ஆகிறது எனவே அவருக்கு நிச்சயம் புரியாது, இப்பொழுதே கேட்பதால் பள்ளியில் படிக்கும்பொழுது எளிதில் மனதில் நிற்கும்!


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 29, 2014 12:36 am

சிவா wrote:

MP3 -யாகப் பதிவிட வேண்டும் ஆதிரா அக்கா சற்றுமுன் கேட்டதால் உடனடியாக பதிவிறக்கம் செய்துவிட்டேன்!

மிக்க நன்றி சிவா.


இது என் மகளுக்காக நான் MP3 -க்கு மாற்றினேன்! இப்பொழுது தினமும் அவர் கேட்கிறார். இப்பொழுதுதான் 7 மாதம் ஆகிறது எனவே அவருக்கு நிச்சயம் புரியாது, இப்பொழுதே கேட்பதால் பள்ளியில் படிக்கும்பொழுது எளிதில் மனதில் நிற்கும்!

தந்தை மகற்காற்றும் நன்றி.
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே.
கடமையைச் செம்மையாகச் செய்யும் என் தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 29, 2014 2:11 am

நன்றி சிவா !

திருக்குறளுக்கும் தமிழுக்கும் இசைக்கும் பாரத்வாஜ் அவர்கள் செய்த பெரும் தொண்டு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 29, 2014 12:46 pm

சிவா wrote:
இது என் மகளுக்காக நான் MP3 -க்கு மாற்றினேன்! இப்பொழுது தினமும் அவர் கேட்கிறார். இப்பொழுதுதான் 7 மாதம் ஆகிறது எனவே அவருக்கு நிச்சயம் புரியாது, இப்பொழுதே கேட்பதால் பள்ளியில் படிக்கும்பொழுது எளிதில் மனதில் நிற்கும்!
உங்களுடைய இந்த முயற்சி உங்க மகளுக்கு நிச்சயம் பலனளிக்கும். குழந்தையின் எதிர்காலம் சிறக்க இப்போதே எனது வாழ்த்துக்கள்!



திருக்குறள் காவியம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருக்குறள் காவியம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருக்குறள் காவியம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக