ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:02 am

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Zx4GiM33SZWEboKJkN2O+photo
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by K.Senthil kumar Wed Dec 23, 2015 6:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பதிவிடுங்கள் ஐயா...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:08 am

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
” - திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
-
------------------
வானத்திற்கு எல்லையில்லை
வெற்றிடமாய் உள்ளது
வெற்றிடத்தில் கார்மேகம்
சூழ்ந்து மழை பெய்யுது
-
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
-
-----------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600


Last edited by ayyasamy ram on Wed Dec 23, 2015 6:16 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:15 am

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் LMcHeDy8SW6kYxsT3LcW+tm2
-
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை
உணவும் உறக்கமுமின்றி தன் கணவனையே
நினைந்து வாடுகிறாள்.
-
தன் உயிரைக் காக்கும் பொருட்டு அங்கே இருந்த
தண்ணீர் தடாகத்துக்குச் சென்று சில சமயம் நீர்
பருகி வருகிறாள்.
-
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
-
----------
இளவேலங்கால் க.நல்லையா
(கட்டுரையிலிருந்து)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:18 am

குறள் 21:

   ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
   வேண்டும் பனுவல் துணிவு.

-
-
ஒழுக்கத்திலே நிலைத்தவர்
பற்றில்லாமல் வாழ்ந்தவர்
சிறப்பை எடுத்துச் சொல்லியே
நூல்கள் வழி காட்டுமே
-
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
-
-------------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் IzCAcBJQaCQkdhUYwODg+bv
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:26 am

குறள்: 31

சிறப்புஈனும்செல்வமும்ஈனும்அறத்தினூஉங்கு
ஆக்கம்எவனோஉயிர்க்கு.

-
-
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
-
உடலில் சுவைக்கு இன்பங்கள்
தேவை என்று சொல்லுவார்
உயிரின் சுவைக்கு அறச் செயல்
தேவை என்று கொள்ளுவோம்
-
----------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் GiDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 6:32 am

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - -
- (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:43 am

ayyasamy ram wrote:
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1182376
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:45 am

ayyasamy ram wrote:
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
மேற்கோள் செய்த பதிவு: 1182377
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:47 am

ayyasamy ram wrote:
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
மேற்கோள் செய்த பதிவு: 1182378
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Empty Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum