ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது...

2 posters

Go down

ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... Empty ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது...

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 5:37 am

ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... T5G2nDgbTHKzzDZcUH87+index.jpga
-
சிறுவர்கள் தங்கள் உரிமையை இழக்கக்கூடாது
-
ஐக்கிய நாடுகள் 'குழந்தைகள் அதாவது சிறுவர்கள்
விளையாடுவது என்பது அவர்களின் அடிப்படை உரிமை.
இது காலம் காலமாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது
என்று வெளிப்படையாக அறிந்திருந்தாலும், அவர்களுக்குப்
போதுமான அளவு விளையாடும் இடம் இல்லாததால்
அவர்கள் அந்த உரிமையை இழக்க நேரிடுகிறது.
-
மாறாக இடமின்மை, நேரமின்மை காரணமாக, அவர்கள்
உள்ளேயே அடைபட்டு, தங்கள் சக்தியையும் இழந்து,
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்
இளமையிலேயே தங்கள் கடமையைத் தவற விட்டுப் பல
விதத் துர்ப்பழக்கத்திற்கு ஆளாகுகிறார்கள்.
-
மேலும் அதிகப்படியாக செல்போன், கம்ப்யூட்டர்
உபயோகத்தால் தொழில்நுட்பத்தில் முன்னுக்கு வந்து
உடல்ரீதியான விளையாட்டுக்களில் ஈடுபட முடிவதில்லை.
-
ஒரு சிறுவனுக்குக் கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் விளையாட்டிலும் இருக்க வேண்டும்.
அது அவனது அடிப்படை உரிமை.
-
அப்போதுதான் சுறுசுறுப்பாக அவன் இருக்க முடியும்.
துரதிஷ்டவசமாக விளையாட்டுத்திடல்கள் குறைந்த
காரணத்தால், அதற்கு விளையாடுவதற்கு முக்கியத்துவம்
அளிப்பதில்லை. விளையாடுவது என்பது ஒருவனுக்கு உடல்
வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மட்டுமின்றி, அவனைச்
சமூகரீதியாகவும், தனிப்படவும் செயல்பட உதவுகிறது'
என்கிறார் பால பவன் டைரக்டரான ஷோபா பாக்வத்.
-
மேலும் பல பெரிய சொசைட்டிகள் பள்ளிக் கூடங்கள்
இங்கெல்லாம் விளையாட்டிற்குப் பெரிய அளவு பங்கு
அளிப்பதில்லை என்றும் கூறினார்.
-
இப்படிப்பட்ட இடங்களில் விளையாடுவதால், பொருட்சேதம்
ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பது தவிர்க்க இயலாது.
அதுவுமின்றி விளையாட்டிற்குரிய வகுப்புகளில் அதற்குப்
பதிலாகக் கல்வியைத் திணிப்பதும் தவறு என்கிறார்.
-
வீட்டில் சுற்றுப்புறத்தில் விளையாட்டு மைதானம் எவ்வளவு
முக்கியத் தேவை என்பது பற்றியும் அவர் கூறுகிறார்.
நான்கே வயதான குழந்தையின் தாயார் பிரியா பாத்மிஸ்
அக்கம் பக்கத்தில் குறைந்த தூரத்தில் 'ஏதாவது இடம்
கிடைக்காதா என்று ஏங்குகிறோம்' என்கிறார்.
-
திறந்த வெளியில் பல சொசைட்டிகளிலிருந்து பலவிதமான
காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். பொழுது
போக்குக்காக உரிமையற்ற இடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
-
எங்கள் குழந்தைக்கு வேண்டிய அளவு விளையாடுவதற்கும்,
பொழுது போக்கிற்காகவும் வசதிகள் செய்து கொடுக்குமாறு
வலியுறுத்துகிறார் குடு்மபத்தலைவியான பாதுரி.
-
புனே முனிசிபல் கார்ப்பரேஷன் தோட்டத்தின் முக்கிய
சூப்ரின்டென்டான துக்காராம் ஜக்தாப் கூறுவது என்னவென்றால்,
'நகரத்தைச் சுற்றி 125 தோட்டமும் பார்க்கும் உள்ளன. அவற்றில்
10 இடங்கள் அவை குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 10 பால பவனங்கள் நகரத்தின் பல்வேறு பகுதியிலும்
காணப்படுகி்ன்றன.
-
முக்கியமாக விளையாட்டிற்கும், மற்ற பொழுதுபோக்கு
அம்சங்களுக்கும் நாங்கள் அவற்றை அளித்திருக்கிறோம்.
இந்தத் தோட்டங்களும், பார்க்கும் மிகக் குறைவாகக் காணப்
பட்டாலும் வழக்கமாகக் குழந்தைகள் அதைப் பொழுது போக்கு
அம்சங்களான விளையாட்டிற்குத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்'
என்கிறார் அவர்.
-
கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் பகுதியைச் சேர்ந்த
பிஎம்எஸ் சூப்ரின்டென்ட் இன்ஜினியர் கூறுவது என்னவென்றால்
'குறைந்த பட்சம் மூன்று பெரிய விளையாட்டு மைதானங்கள்,
உதாரணமாக பேட்மிண்டன் மற்ற விளையாட்டுகளுக்கு வேண்டிய
வசதி அளிக்க வேண்டும்' என்கிறார்.
-
மேலும் 'அடைப்படை ஆதாரம் கொள்கைகளுக்குத் தேவையான
இடங்களை ஒதுக்கி, பொழுதுபோக்கிற்காகத் தனி விளையாட்டு
மைதானங்களையும் அமைக்க முயலுகிறோம்' என்றார்.
-
------------------------------

- கிரிஜா நாராயண்
மஞ்சரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... Empty Re: ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது...

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:40 am

ayyasamy ram wrote:
மேலும் 'அடைப்படை ஆதாரம் கொள்கைகளுக்குத் தேவையான
இடங்களை ஒதுக்கி, பொழுதுபோக்கிற்காகத் தனி விளையாட்டு
மைதானங்களையும் அமைக்க முயலுகிறோம்' என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1182371
ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... 3838410834 ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... 103459460 ஓடி விளையாடு... ஓய்ந்திருக்கலாகாது... 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum