ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

+6
பழ.முத்துராமலிங்கம்
shobana sahas
krishnaamma
ராஜா
ayyasamy ram
Aathira
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by Aathira Tue Dec 22, 2015 8:53 pm

First topic message reminder :

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 12376265_1024494430926091_8002854208113142303_n

மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....

நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்

Last edited by Aathira on Fri Dec 25, 2015 8:56 pm; edited 1 time in total

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by Aathira Fri Dec 25, 2015 9:01 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182971

ஓடிட்டாலும்.....

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by சசி Fri Dec 25, 2015 9:06 pm

அருமையான கவிதைகள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by Aathira Fri Dec 25, 2015 9:09 pm

சசி wrote:அருமையான கவிதைகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1182978

நன்றி சசி

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by யினியவன் Fri Dec 25, 2015 9:10 pm

Aathira wrote:ஓடிட்டாலும்.....

தம்பியை துணைக்கு அழைத்து காட்டுக்கு ஓடினான் அன்று,
அதே போல தம்பி இல்லாததால் (டாஸ்மாக்) தண்ணியை
துணைக்கு அழைத்து தைரியமாய் வீடு திரும்புகிறோம் இன்று புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by krishnaamma Fri Dec 25, 2015 9:42 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
அடாடா...........வருத்தமாய் இருக்கு ஆதிரா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by krishnaamma Fri Dec 25, 2015 9:44 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
ஹா...ஹா....ஹா.........இருந்தாலும் அன்பாய்  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ....................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 10:24 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967

படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by Aathira Sat Dec 26, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1183040

சரியாகக் கேட்டீர்கள் ரமணியன் சார். இரண்டு தட்டு துணிகளை எடுத்து விட்டுத்தான் சென்றிருந்தேன். ஆனாலும் பீரோ, மற்றும் மேலே வைத்திருந்த எல்லாத் துணிகளும் பங்கஸ் பிடித்து உள்ளது. அன்றாடத் தேவை உடைகளைத் துவைத்து வெந்நீர், டெட்டால் போட்டு அணிகிறோம். 
பட்டு.... நான் கட்டுவதில்லை.

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by யினியவன் Sat Dec 26, 2015 3:12 pm

Aathira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

தாங்கள் கட்டுவது பாட்டு, கவிதை, கட்டுரை தானே - அதான் எங்களுக்கு தெரியுமே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 4:09 pm

aaadhira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

ஆம் முன்பே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் .
ஆமாம்  பட்டு விஷயத்தில் அகப்பட்டு கொள்வீர்கள் என நினைத்தேன் .
ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum