புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
61 Posts - 46%
heezulia
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
4 Posts - 3%
prajai
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 2%
Barushree
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
176 Posts - 40%
heezulia
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
21 Posts - 5%
prajai
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 9:57 pm

மூலவர்                                         :  பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர்                : பெரும் புறக்கடல்

அம்மன்/தாயார்                           : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)

விருட்சம்               : மகிழ மரம்

தீர்த்தம்                                      : தர்ஷன புஷ்கரிணி

ஆகமம்/பூஜை                                   :

பழமை                                                  :   பழமை:2000-3000 வருடங்களுக்கு

புராண பெயர்                                   :லட்சுமி வனம்

ஊர்                                                      : திருக்கண்ண மங்கை

மாவட்டம்                                         :    திருவாரூர்

மாநிலம்                                               : தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.

-திருமங்கையாழ்வார்.

 திருவிழா:
சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.   

தல சிறப்பு:

  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 

பொது தகவல்: 

 தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள். 

பிரார்த்தனை

 இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

தர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

திருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.
 
தல வரலாறு:

 பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

நன்றி பாரத் டெம்புல்ஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 10:02 pm

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் JjteKbv2RvSCQoPdJ8Ug+16

மிக்க நன்றி கார்த்திக் புன்னகை...........எங்க குலதெய்வம் கோவில் இது..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்இதில் பெருமாளைவிட அங்குள்ள பக்ஷிராஜருக்கு பெருமை அதிகம் என்று சொல்வார்கள்............எங்கள் குல தெய்வமும் அவர்தான்................அவருக்கு அங்கு மட்டுமே ஒரு நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பேர் 'அம்ருத கலசம்' மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த கோவிலைப்பற்றி உண்டு......நாளை solgiren புன்னகை 
.
.
இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 10:04 pm

ஓர் இரவு தங்கினாலே மோட்சம் அளிக்கும் " திருகண்ணமங்கை"   >>>
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் Thirukannapuram
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிருஷ்ண மங்கள ஷேத்திரம். பெருமாள் திருமகளை மணம் புரிந்த திருத்தலம் இது. திருமணத்தை காண வேண்டி தேவர் அனைவரும் தேனீக்களாய் உருவெடுத்து இத்தலம் வந்து மணக் கோலம் கண்டு களித்தனர். இதை பறை சாற்றுவது போல் இன்றும், தாயாரின் சன்னதிக்கு வடப் புறம் தேன் கூடு போன்ற அமைப்பு ஒன்று உள்ளது. இத் தலத்தில் ஓர் இரவு வாசம் செய்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமகள் இங்கு வாசம் செய்ததால் இது லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வைகுண்டநாதனும், கருடன் மேல் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணுவும் மிக அற்புதமான சிற்பங்கள். 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 10:27 pm

உங்களுக்குககவே இணையத்தில் தேடி பதிவு செய்தேன் அம்மா.அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த மகிழ்ச்சி இந்த மகனுக்கு ஏற்பட்டு விட்டது.இணையத்தில் பல தகவல் கள் கிடைக்க வில்லை. நீண்ட தேடலில் கிடைத்த தகவல் இது.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சி அடைந்தது. என் பாக்கியம்.

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 10:29 pm

கார்த்திக் செயராம் wrote:உங்களுக்குககவே இணையத்தில் தேடி பதிவு செய்தேன் அம்மா.அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த மகிழ்ச்சி இந்த மகனுக்கு ஏற்பட்டு விட்டது.இணையத்தில் பல தகவல் கள் கிடைக்க வில்லை. நீண்ட தேடலில் கிடைத்த தகவல் இது.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சி அடைந்தது. என் பாக்கியம்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181467

மிக்க நன்றி கார்த்திக்.....நிறைய தவகல்கள் நானும் போடுகிறேன் புன்னகை  நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 10:43 pm

நான் எப்போது திருவாரூர் சென்றாலும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் செல்வேன் . ஏனெனில் குடந்தை முதல் பவித்ர மாணிக்கம் வரை பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை.பல முறை இந்த திருகண்ணமங்கை கோவில் வழியாக சென்றுள்ளேன்.அடுத்த முறை நான் திருவாரூர் செல்லும் போது உங்களுக்குக்காக கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 11:00 pm

கார்த்திக் செயராம் wrote:நான் எப்போது திருவாரூர் சென்றாலும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் செல்வேன் . ஏனெனில் குடந்தை முதல் பவித்ர மாணிக்கம் வரை பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை.பல முறை இந்த திருகண்ணமங்கை கோவில் வழியாக சென்றுள்ளேன்.அடுத்த முறை நான் திருவாரூர் செல்லும் போது உங்களுக்குக்காக கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181471

போய்விட்டு வாங்கோ, அந்த பக்ஷி ராஜர் ரொம்ப வரப்பிரசாதி புன்னகை........அவருக்கு 9 கஜம் புடவை தான் சாற்றுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:44 am

கார்த்திக் செயராம் wrote:
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.
-திருமங்கையாழ்வார்.
மேற்கோள் செய்த பதிவு: 1181455
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் 3838410834 திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் 103459460 திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Dec 19, 2015 10:17 am

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 7:47 pm

திருக்கண்ண மங்கை இன் பெருமாள் பக்தவத்சல பெருமாள் ,தாயார் அபிஷேகவல்லி மற்றும் ஹயக்ரீவர் + கோவில் திருவிழாவின் போது எடுத்த சில போடோக்கள் போடுகிறேன், கண்டு களியுங்கள்  புன்னகை

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் 8EC7CkDDRayrt4XFXgOM+12036923_1123081507704680_3072874356328602267_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக