ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

+2
விமந்தனி
கார்த்திக் செயராம்
6 posters

Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by கார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 11:53 pm

குடிகாரர்

அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
.
.
.
.
.
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
----------------------------------

ராப்பிச்சை

அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?
.
.
.
.
.

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.
---------------------------------------

என்ன சோகம் ?

டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!
-----------------------------------------------

அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்:

ஒரு பொன்ன லவ் பண்ணா அவன் அடிமை

அதே பொன்ன கல்யாணம் பண்ணா அவன் கொத்தடிமை.

நீங்க அடிமையா? கொத்தடிமையா?

நன்றி முகநூல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by கார்த்திக் செயராம் Tue Dec 22, 2015 12:06 am

கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்... பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...



இந்த மொபைல் நல்லாருக்கே...எங்க வாங்கின?... நபர் - 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்... நபர் - 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? நபர் - 2: மூன்று பேர்.... இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்....



 ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: "இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? " வாட்ச்மேன்: "அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது" பெற்றோர்கள்: ?!?.....




நன்றி மோகன்
மோகனசாரல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by விமந்தனி Tue Dec 22, 2015 12:43 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க


படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 9:24 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:31 pm

//அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்: 

ஒரு பொன்ன லவ் பண்ணா அவன் அடிமை 

அதே பொன்ன கல்யாணம் பண்ணா அவன் கொத்தடிமை. 

நீங்க அடிமையா? கொத்தடிமையா? //


கார்த்தி..............உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...................ஹா...ஹா...ஹா....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by shobana sahas Wed Dec 23, 2015 1:49 am

krishnaamma wrote://அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்: 

ஒரு பொன்ன லவ் பண்ணா அவன் அடிமை 

அதே பொன்ன கல்யாணம் பண்ணா அவன் கொத்தடிமை. 

நீங்க அடிமையா? கொத்தடிமையா? //


கார்த்தி..............உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...................ஹா...ஹா...ஹா....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182284

எனக்கும் இந்த தமாசு பிடிக்கவில்லை க்ரிஷ்ணாம்மா ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by K.Senthil kumar Wed Dec 23, 2015 5:04 am

வடிவேலுபோல் உள்ளே அடிவாங்கினாலும் வெளியில் காட்டிகொள்ளகூடாது கார்த்திக் ஜாலி ஜாலி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க Empty Re: படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum