ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

5 posters

Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by விமந்தனி Mon Dec 21, 2015 10:22 pm

வராமல் இருந்ததற்கும், வரப்போகாமல் இருப்பதற்கும் சேர்த்து எனது விடுமுறை விண்ணப்பம்.

சொல்லாமல் எடுத்த எனது விடுப்பிற்கு உறவுகள் முதலில் என்னை மன்னிக்க, மன்னிக்க...!

முதலில்,

வராமல் இருந்ததற்கு –

சமீபத்தில் பெய்த பேய் மழை பாதிப்பின் விளைவாக, வெள்ள நிவாரண உதவி புரிவதில் இயன்ற அளவு எங்களை ஈடுபடுத்திகொண்டதால்,

அது முடிவதற்குள், எனது தம்பி (மனைவி)க்கு குழந்தை பிறந்துவிடவே எதிர்பாராதவகையில் மருத்துவமனையில் அவளுடன் தங்கவேண்டிய சூழல்.

அது முடிந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிஸ்டம் முன்னால் உட்கார்ந்தால்.......

பெய்த மழையில் அதற்கும் ஜுரம் வந்துவிட்டது போலும். வேலை செய்யவில்லை.

அதற்கும், நிலவேம்பு கஷாயம் வைத்து கொடுக்காத குறையாக குணப்படுத்தி, எதிரில் உட்கார்ந்தால்...... இந்த எலி தொந்தரவு தாங்கலை.

Mouse பத்தி தான் சொல்றேன். இந்த பக்கம் இழுத்தா, அந்த பக்கம் போகுது...... பிடிக்கவே முடியல.

சோதனை மேல் சோதனை....!

வரலாறும், பயணக்கட்டுரையும் பாதியிலேயே நின்று என்னை மேலும் டென்ஷனாக்கி கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் (ஏதோ) சரி செய்து, வரலாறையாவது பதிவு செய்யலாம் என்று பார்த்தால்...............................

என் நேரம், விக்கிபீடியா பேஜ் மட்டும் open ஆகவே இல்லை. (அதிசயம் தான்)

அதற்குள்,

நான் வரப்போகாமல் இருப்பதற்கு உண்டான விடுமுறை விண்ணப்பம் இங்கே போடும் நேரமும் வந்து விட்டது!
.
.
.
.
.
அது என்னவென்றால்,

23.12.2015 – அன்று காலை LTC சுற்றுலா செல்கிறேன். இதுவரை இந்த சுற்றுலா சென்றதில்லை. அதுவும், இந்த வருடத்தோடு இந்த சுற்றுலா சலுகையை இவர் department லிருந்து cancel செய்யப்போவதாக ஒரு வதந்தி உலாவருகிறதாம். So, அதன் உலா முடிவதற்குள், நாம் ஒரு உலா போய் வந்துவிடலாம் என்று சென்ற நவம்பர் முதல் வாரத்தில் இந்த சிற்றுலாவை புக் செய்து விட்டேன். அடித்துக்கொண்டிருந்த பேய் மழையில் போகமுடியாது என்றே நினைத்திருந்தேன். அனால், அதற்க்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வார சுற்றுலா. தமிழ்நாடு டூரிசம் மூலமாக செல்கிறோம். அடுத்த எட்டாவது நாள், பழையபடி எனது அன்பிற்குரிய சென்னை வாசம் மற்றும் உங்களுடனும்.....

.
.
.
.
.
.
சென்று வருகிறேன் உறவுகளே...!  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty Re: மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by ராஜா Tue Dec 22, 2015 11:01 am

நல்லபடியா சென்று வாருங்கள் அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty Re: மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by ayyasamy ram Tue Dec 22, 2015 11:28 am

சுற்றுலா தளம் எதுவாக இருக்கும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty Re: மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 10:11 pm

நல்லபடியாக சுற்றுலா சென்று வாருங்கள் நாங்கள்
உங்கள் சுற்றுலா அனுபவத்தை எதிர்
நோக்கியிருக்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty Re: மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by krishnaamma Tue Dec 22, 2015 10:22 pm

ம்ம்...ஜமாயுங்கோ விமந்தனி ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி Empty Re: மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum