புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_m10 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 3:56 pm

First topic message reminder :

 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு.. - Page 2 I8ESibSXTxmJ76W3iPm2+cartoon
-
-
சிறந்த டிரைவர்- சல்மான்கான்
சிறந்த நீதிபதி- குமாரசாமி
சிறந்த பேச்சாளர்- நாஞ்சில் சம்பத
சிறந்த பாடகர்-சிம்பு
-
சிறந்த இசையமைப்பாளர்- அனிரூத
சிறந்த நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே)
சிறந்த வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)
சிறந்த துணை நடிகர்- ஒ.பன்னீர் செல்வம
-
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ)
சிறந்த வசனகார்த்தா- இளையராஜா( உனக்கு அறிவு இருக்கா)
சிறந்த படகோட்டி- கலைஞர் (கட்டுமரம்)
சிறந்த ஆடைவடிவமைப்பாளர்- மோடி (10லட்ச ரூபா கோட்)
-
சிறந்த மனிதநேயர்- ரஜினி (10 லட்ச வெள்ள நிவாரணம்)...
சிறந்த டயலாக் - வை.கோ
. (ஒருத்தர் போனா நூறு பேரு வருவாங்க (கட்சியவிட்டு)
-
கஜினி முகம்மது விருது- டாக்டர் ராமதாஸ்
(2001, 2006,2011,2016,2012 பாமக ஆட்சியை பிடிக்கும்)
-
சிறந்த துணை நடிகை- அமைச்ச்சர் வளர்மதி (பெங்களூர் தீர்ப்பு
வந்த நேரம் அழுத அழுகைக்காக)
-
சிறந்த கிரைம் ஸ்டோரி - யுவராஜ் ( நான் சரண்டர் ஆகுற நேரம்
நாள் குறிச்சு வச்சு சரண்டர் ஆவேன்,முடிஞ்சா பிடிச்சுக்கோ)
-
சிறந்த அந்தர்பல்டி- கமலஹாசன் (வரிப்பணம் எங்கே போச்சு-
நான் சொன்னது பணத்துல நடுவுல ஒரு மெல்லிய சில்வர் வரி
போட்டுருப்பாங்க அது எங்கே போச்சுனு கேட்டேன், ஏண்ட
இருந்த ஒரு நோட்ல அந்த வரி இல்ல))
-
சிறந்த சொம்பு தூக்கி பத்திரிக்கை- தினமலர் (அம்மா இராணுவ
தளபதி போல் செயல்பட்டார் )
-
(இதில் யாருக்காவது உங்க தலைவருக்கோ,நடிகருக்கோ விருது
விடுபட்டு இருந்தால் கமெண்டில் தரப்படும்)
----------------------------------
திண்டுக்கல் கோபி அனுப்பியது
-
முத்துநிலவன் வலைப்பதிவில் படித்து ரசித்தது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 10:27 am

T.N.Balasubramanian wrote:நல்லதோர் அரசியல்வாதி
நம்மாநிலத்தில் பிறக்கும் நாளே
தமிழ்நாடு தலையெடுக்கும் .

தலை எடுக்கும் அரசியல்வாதியும்
தலையை போட்டால்தான் ,
தமிழ்நாடு தலையெடுக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181914
பல விசயங்கள் புதைந்த கருத்துகள் நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 12:16 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அன்புமணி ராமதாஸ் , திருமாவளவன் , அழகிரிசாமி, கனிமொழி சோனியா ராகுல்காந்தி இவர்களை
மறந்து விட்டீர்களே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181839
இவர்களுக்கு கட்டாயம் பெரிய பெரிய விருது வழங்கப் படவேண்டும்.
அந்த அனைத்து தகுதிகளும் இந்த அரசியல்வாதிகளுக்கும் உண்டு.
தமிழகத்தில் சுய நலமற்ற ஒரு அரசியல்வாதியும் தற்போது இல்லை.
பதவி ஆசை பிடித்து அலையும் அரசியல்வாதிகளே அதிகம்.
Mr .கிளின் யார்? சுய நலமற்றவர் யார்? உண்மை மட்டும் பேசுபவர் யார்?
ம்ம்ஹும்........... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1181849
தங்கள் யோசித்து யோசித்து ம்ம்ஹும் என்று கூறிவிட்டீர்களே,முயன்று தான் பாருங்களேன் அம்மா.(இங்கு நான் கூறிய அம்மா நீங்களே)
நான்  அரசியல் வாதி இல்லியே ஐயா,.............ஆனால் நான் எப்போதும் பொய் பேசுவதில்லை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 12:17 pm

T.N.Balasubramanian wrote:நல்லதோர் அரசியல்வாதி
நம்மாநிலத்தில் பிறக்கும் நாளே
தமிழ்நாடு தலையெடுக்கும் .

தலை எடுக்கும் அரசியல்வாதியும்
தலையை போட்டால்தான் ,
தமிழ்நாடு தலையெடுக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181914


நன்னா சொன்னேள் போங்கோ !............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 1:02 pm

ஜெயலலித்தாவுக்கும் கருணா நிதிக்கு உள்ள ஒரே வேறுபாடு # பாலினம் மட்டும்தான்.


ஒருகதாசிரியர், ஒரு கதாநாயகி, ஒரு கதாநாயகன் இவர்கள்தான் தமிழக அரசியல் சக்திகளாம் # வெளங்கிடும்

அம்மாவின் ஆட்சி பொற்கால ஆட்சி-ஓ.பி.எஸ். # நீ சொன்ன வார்த்தையை தஞ்சாவூர் கல்வெட்ல பொறிச்சிட்டு பக்கத்துலயே உட்காந்துக்கோ

நன்றி முகநூல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 1:05 pm

வணக்கம்,

ஒரு நாட்டின் அரசியல் வரலாறு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நம் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதை பற்றி இணையத்தில் தேடி படித்து, உங்களிடம் பகிர்கிறேன்.(தகவல்: விக்கிபீடியா )

இன்றைய தமிழ்நாடு, சென்னை மாகாணம் (Madras Presidency) மற்றும் சென்னை மாநிலம் (Madras State) என அதன் வரலாற்றில் வெவ்வேறு பிராந்திய கட்டமைப்புகளில் இருந்தது.

1799 முதல் 1852 வரை கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாணத்தில் (சென்னை மட்டுமல்ல, பாரதம் முழுவதும்), ஜமீன்தார்ககளை குறுநில மன்னர்களை போல வரிவசூலிக்கவும், மக்களை ஆளவும் நியமித்திருந்தது.

பின்னர் 1920-ல் சென்னை மாகாணம் நிறுவிய பிறகு, சென்னை சட்டசபை தேர்தல் (Madras Legislative Assembly) மூலம் முதல்வர்களை தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் சென்னை சட்டசபை தேர்தலில் முதல்வர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டும் தான். 1920 முதல் தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

சென்னை மாகாண முதல்வர்கள் (1920-1950)
சென்னை மாநில முதல்வர்கள் (1950-1969)
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் (1969 முதல்)

பெயர் வருடம் கட்சி
A.சுப்பராயலு ரெட்டியார் 1920-1921 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா 1921-1923 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா 1923-1926 நீதிக்கட்சி
P.சுப்பராயன் 1926-1930 நீதிக்கட்சி
B.முனுசாமி நாயுடு 1930-1930 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1932-1934 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1934-1936 நீதிக்கட்சி
P.T.ராஜன் 1936
(4 மாதம்) நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1936-1937
(8 மாதம்) நீதிக்கட்சி
குர்மா வெங்கடரெட்டி நாயுடு 1937
(3 மாதம்) நீதிக்கட்சி
C.ராஜகோபலாச்சாரி 1937-1939 இந்திய தேசிய காங்கிரஸ்
கவர்னர் ஆட்சி 1939-1946 ---
தங்குட்ரி பிரகாசம் 1946-1947 இந்திய தேசிய காங்கிரஸ்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ்
P.S.குமாரசுவாமி ராஜா 1949-1950 இந்திய தேசிய காங்கிரஸ்
C.ராஜகோபலாச்சாரி 1950-1952 இந்திய தேசிய காங்கிரஸ்
K.காமராஜ் 1954-1963 இந்திய தேசிய காங்கிரஸ்
M.பக்தவத்சலம் 1963-1967 இந்திய தேசிய காங்கிரஸ்
C.N.அண்ணாதுரை 1967-1969 திமுக
C.N.அண்ணாதுரை 1969
(1 மாதம்) திமுக
V.R.நெடுஞ்செழியன் 1969
(10 நாள் ) திமுக
M.K.கருணாநிதி 1969-1971 திமுக
M.K.கருணாநிதி 1971-1976 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1976-1977
(5 மாதம்) ---
M.G.ராமசந்திரன் 1977-1980 அஇஅதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1980
(4 மாதம்) ---
M.G.ராமசந்திரன் 1980-1984 அஇஅதிமுக
M.G.ராமசந்திரன் 1984-1987 அஇஅதிமுக
V.R.நெடுஞ்செழியன் 1987-1988
(14 நாள்) அஇஅதிமுக
ஜானகி ராமசந்திரன் 1988
(23 நாள்) அஇஅதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1988-1989 ---
M.K.கருணாநிதி 1989-1991 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1991
(5 மாதம்) ---
J.ஜெயலலிதா 1991-1996 அஇஅதிமுக
M.K.கருணாநிதி 1996-2001 திமுக
J.ஜெயலலிதா 2001
(4 மாதம்) அஇஅதிமுக
O.பன்னீர்செல்வம் 2001-2002
(6 மாதம்) அஇஅதிமுக
J.ஜெயலலிதா 2002-2006 அஇஅதிமுக
M.K.கருணாநிதி 2006-2011 திமுக
J.ஜெயலலிதா 2011 முதல் அஇஅதிமுக

இந்திய சுதந்திரதிற்கு முன்பும் பின்பும் சென்னை மாகணத்தில் மேல் குடியினாராம் உயர்ந்த சாதி மக்களே அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரலாக பொறுப்பாற்றியவர், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. இவர் எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.



கல்வியில் பின்தங்கியிருந்த தமிழ்நாட்டில்,1960-ல் காமராஜர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்விக்கு கண் கொடுத்தார். இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். பிரதமர் பதவியே கிடைத்த போதிலும் வேண்டாம் என உதறிவிட்டு, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட காமராஜரையே தோற்கடிக்க வைத்த பெருமை நம் தமிழ் மக்களுக்கு உண்டு. (அவர்கள் மட்டுமே காரணமல்ல)

தந்தை பெரியார் ஈ.வெ .ராமசாமி அவர்கள், திராவிடர் கழகம் ஆரம்பித்து அதன் மூலம் சுய மரியாதை இயக்கம், தீண்டாம்மை ஒழிப்பு, தமிழ் தேசியவாதம், என்று இன்றைய தமிழ் திராவிடம் உருவாக காரணமாக இருந்தவர். இவர் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் தந்தையாக இருப்பவர்.

அறிஞர் C.N.அண்ணாதுரை ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து, பின்னர் பெரியாருடன் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளே அவர் முதலமைச்சராக இருந்த போதிலும், தமிழ் பேச்சாற்றலாலும், மக்களுக்கு செய்த நல்ல பணிக்காகவும், அவர் இன்னும் மக்களால் பேசப்படும் ஒரு உன்னத தலைவர்.

தமிழ் சினிமாவின் மூலமாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர், M.G.ராமசந்திரன். ஆரம்பத்தில் அண்ணாவின் பேச்சாற்றலாலும், கொள்கையினாலும் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்ற கழகதில் இருந்தவர், கலைஞர் M.கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுப்பாடு' காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சாகும் வரை முதலமைச்சராய் இருந்தவர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின், அவரை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், கட்சியில் சேர்ந்தும் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். ஒரு சிலரை தவிர யாராலும் அவரைப் போல வெற்றி பெற முடியவில்லை.

இப்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டு கொண்டும், 'திராவிட' மற்றும் 'கழகம்' என்ற வார்த்தையை கட்சி பெயரில் சேர்த்து கொண்டும் தான் கட்சி ஆரம்பிகின்றனர்.

இன்னும் அச்சில் ஏறாத அரசியல் பதிவுகள் நிறைய உள்ளது. அதை எல்லோராலும் வெளிப்படையாய் சொல்லிவிட முடியாது. மக்களாட்சி நடக்கிறதோ இல்லையோ, 1967- க்கு பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சித்தான் மாறி மாறி தமிழகத்தில் நடக்கிறது. இதுதாங்க நம்ம ஊரு அரசியல் வரலாறு. இவ்வளவு தூரம் அலசிவிட்டு, முக்கிய விஷயங்களை பதிவு செய்யவில்லையே என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு பிறகு நடந்த, நடக்கின்ற கதை கூத்து தான் எல்லோருக்கும் தெரியுமே!! அதை நான் வேற தனியாக சொல்ல வேண்டுமா???



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

பழைய பேப்பர்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 21, 2015 4:47 pm

1.சென்னை மாகாணம் (Presidency )--முதல்வர் Premier என்று அழைக்கப்பட்டார்
2.சென்னை மாநிலம் (State )--முதல்வர் Chief Minister என்று அழைக்கப்படுகிறார்

பலருக்கு நம்பர் 1 தெரியாத விஷயமாக இருக்கலாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக