புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்.... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 6:21 am

இந்த வார சினிமா செய்திகள்.... 1UdvRYOlTt2gBFFIG8x9+vidayugam1
-
சென்னையில் நடைபெற்ற ‘விடாயூதம்’ திரைப்படத்தின்
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 6:24 am

இந்த வார சினிமா செய்திகள்.... 7Q5j9Y7iRaY4J7jEaktf+bhavana
-


என் தோழி ஒருவர் குடும்பப் பிரச்னையால்
அவதிப்பட்டார். இதனால் என்னிடம் அவர் உதவி கேட்டார்.

நானும் என்னாலான உதவிகளை அவருக்குச் செய்தேன்.
அவருடைய கடினமான காலகட்டங்களிலும் உடன் இருந்தேன்.

ஆனால் இதன்மூலமாக என் வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்பட்டது.
அதன்பிறகு மலையாளப் பட வாய்ப்புகள் குறைந்து போயின.

சமீபத்தில் வெளியான சில மலையாளப் படங்களில் நான் முதலில்
ஒப்பந்தமாகி கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டேன்.
நீண்டநாள் கழித்துதான் இதற்கெல்லாம் பிரபல நடிகர் ஒருவர்தான்
காரணம் எனத் தெரிந்தது. அந்த நடிகருக்கு நான் நன்றி
சொல்லவேண்டும்.
-
---------------
பாவனா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 6:26 am

கொச்சையான உணர்வும், பெண்களை இழிவுபடுத்தியும்
இருப்பதால் "பீப்' பாடல் கண்டிக்கத்தக்கது
என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
இந்த வார சினிமா செய்திகள்.... HFNrGv8zQ5CPxtgxrReU+3
-
அதிகாரப்பூர்வமாக வெளியிடாத பாடலை விமர்சனம் செய்வதில்
என்ன நியாயம் இருக்கிறது. பாடலைக் கூட முழுமையாக கேட்காமல்,
உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்து வருகிறது.
தவறு செய்திருந்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பேன்.

இந்தப் பாடல் மூலம் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு
இல்லை என்கிறார் சிம்பு
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 6:30 am


இந்த வார சினிமா செய்திகள்.... 3v8Tm84iQG6W3FpHgFxC+2
--
தமிழ்ப் பெண்களின் மனதை சிம்புவின் பீப் பாடல்
நெருடியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று
அவரது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 6:46 am

குழந்தைப் பருவத்தில் இவர்கள்…..
-
நன்றி- இணையம்
-
இந்த வார சினிமா செய்திகள்.... MK3iIciQFmCwMDS8akWQ+22

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:57 am

ayyasamy ram wrote:
சமீபத்தில் வெளியான சில மலையாளப் படங்களில் நான் முதலில்
ஒப்பந்தமாகி கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டேன்.
நீண்டநாள் கழித்துதான் இதற்கெல்லாம் பிரபல நடிகர் ஒருவர்தான்
காரணம் எனத் தெரிந்தது. அந்த நடிகருக்கு நான் நன்றி
சொல்லவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1181882
யாரப்பா அந்த நடிகர் ஏன் இந்த வன்மம்,வாழ விடுங்கப்பா!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:59 am

ayyasamy ram wrote:
தமிழ்ப் பெண்களின் மனதை சிம்புவின் பீப் பாடல்
நெருடியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று
அவரது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1181886
ஏனோ சிம்பு வாழ்க்கை சிதைக்கப்பட்டு விட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 9:03 am

ayyasamy ram wrote:
அதிகாரப்பூர்வமாக வெளியிடாத பாடலை விமர்சனம் செய்வதில்
என்ன நியாயம் இருக்கிறது. பாடலைக் கூட முழுமையாக கேட்காமல்,
உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்து வருகிறது.
தவறு செய்திருந்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1181885
அந்த பாட்டில் என்ன தான் எழுதியுள்ளனர் கேட்டு தான் விமர்சனம் பண்ண முடியும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக