புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Poll_c10சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Poll_m10சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 1:28 pm

First topic message reminder :

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது
எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில்
செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில
பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு
போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ
கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட
நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி
பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக
தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி
பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன
சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும்
ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான்
என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம்,
போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம்
வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள்
(கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது
கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம்
அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி
செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில்
காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம்
தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற
முடிவுக்கு வந்துவிடலாம்.
ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம்
இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு
பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து
இருக்கலாம்).

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும்
இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி
இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல்
கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

******************************************************************************
சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது
வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக
இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில்
மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால்
அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.
புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும்,
காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில
சமயம் புளிப்பு.
லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை
மிளகாய் கிடக்கும்.
இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி
பிரச்சினை இல்லை.
சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ்
கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன்
புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால்
உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு
புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான்
இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும்
வராவிட்டாலும் அது பிரியாணிதான்.
முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.
******************************************************************************
இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)
ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது
கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!
கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது
உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு
என்ற அவசியம் இல்லை).
வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல்
இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது
கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து
போய்விட்டது)
**********************************************************************
சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?,
தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி
நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல்
சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி
இருந்தாலும் "என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற" என்று மட்டும்
சொல்லி நிறுத்திவிடுங்க.
இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது
இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன
என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும்
பயந்து சொல்லவில்லை!!!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 17, 2009 3:11 pm

வணக்கம்
//இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)//
நந்து என்பது என்னைக் குறித்ததாகில் நான் வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 17, 2009 3:16 pm

nandhtiha wrote:வணக்கம்
//இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)//
நந்து என்பது என்னைக் குறித்ததாகில் நான் வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

அக்கா இது உங்களை குறிக்க வில்லை...மீனு சுட்ட இடத்தில் இப்படி தான் உள்ளாது.. உங்களுக்கு தெறியா தாம் மீனு ஒரு சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Tna0021_ii அடிச்சா காப்பி என்று..... சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol

மீனு சுட்ட இடம் : http://thatstamil.oneindia.in/bookmarks/story/5988

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 17, 2009 3:19 pm

இளவரசன் wrote:
nandhtiha wrote:வணக்கம்
//இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)//
நந்து என்பது என்னைக் குறித்ததாகில் நான் வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

அக்கா இது உங்களை குறிக்க வில்லை...மீனு சுட்ட இடத்தில் இப்படி தான் உள்ளாது.. உங்களுக்கு தெறியா தாம் மீனு ஒரு சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Tna0021_ii அடிச்சா காப்பி என்று..... சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 Icon_lol

மீனு சுட்ட இடம் : [url=http://thatstamil.oneindia.in/bookmarks/story/5988
http://thatstamil.oneindia.in/bookmarks/story/5988[/quote[/url]]

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 755837 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 755837 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 705463 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 705463 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 3:21 pm

அக்கா, இங்கே இளவரசன் சொன்னது உண்மை,
நான் சுட்டேன், அவளவுதான்
இளவரசா ,ஹெல்ப் பண்ணறியா..டா ,இல்லை மீனுவை ?
இங்கே சிரிப்பவர்களை வன்மையா கண்டிக்கிறேன்,,

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 17, 2009 3:21 pm

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 359383 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 3:23 pm

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 67637

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 17, 2009 3:23 pm

மீனு wrote:அக்கா, இங்கே இளவரசன் சொன்னது உண்மை,
நான் சுட்டேன், அவளவுதான்
இளவரசா ,ஹெல்ப் பண்ணறியா..டா ,இல்லை மீனுவை ?
இங்கே சிரிப்பவர்களை வன்மையா கண்டிக்கிறேன்,,

இல்ல மீனு இளவரசன் ஈயோட படத்தை போட்டதும் எனக்கு உண்மையாகவே.. சிரிப்பு வந்திட்டுது.. மற்தபடி சுட்டதுகாக இல்லை.. ஏன்னா நாமளும் தானே சுடுறம்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 3:24 pm

ஆமா,இந்த இளவரசன் எதுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ படம் போடணும்..அதுதான் ஹெல்ப் பண்ற போல..
ஆப்பு வைக்கிறது என்பது ஷெரின் ,,இளவரசா சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 649524

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 17, 2009 3:26 pm

மீனு wrote:ஆமா,இந்த இளவரசன் எதுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ படம் போடணும்..அதுதான் ஹெல்ப் பண்ற போல..
ஆப்பு வைக்கிறது என்பது ஷெரின் ,,இளவரசா சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 649524

பாவம் இளா அடிக்காதிங்க..அவன் நந்திதா அக்கா தவறா நினைச்சிர போறாங்க என்று தானே பரவா இல்லை மீனு..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 17, 2009 3:28 pm

இளவரசன் wrote:
மீனு wrote:சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 67637

அழாத மீனு.....
சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக - Page 2 12

அட சே என்ன கன்றாவிடா இது.. இப்படி பப்ளிகாகவா முத்தம் கொடுக்கிறது

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக