ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

+6
சசி
M.Jagadeesan
ayyasamy ram
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 3:16 pm

First topic message reminder :

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 G20qsjrEQo6tQuVZXAfL+download(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 127QW8DgTjGtsWEOQjQm+download(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 7AKhckcnQnOla5ypl3Bg+download(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 VXSEmQfoRCyyOqHzZq49+download(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 VfRJe2oKSQmpZZnrqpMg+download(5)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Aza7JAWeRbmHJCMSETBH+download
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 K8DdYNMaRXahhArtiI9i+images(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Hhc06oBKRd2cfxIwooeZ+images(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 SXwF18wQ0etoOv9B3zfg+images(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 2BJnz0ERcWLUQKx8KWCV+images(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Odpo5RflR3YsYC5fZ4PQ+images(7)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 GaO9UNrYRYGkttSdAQEG+images(8)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 YTumrUtSIqPcQ2kD3gSM+images(9)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 MmniH7FQT26E1u8jkNXP+images(10)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 6gnBUmLTGeHCdJXQWBwd+images(11)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Zo0VGUVLRgKvad2tRujm+images(12)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 KbMXQG57T9an9YbIdr2w+images(13)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 NWlXZV7vSWWUxqpVE0R0+images(14)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 QzGXbfMTQ92E7K7eR0hi+images(15)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 QddZYrAqRLC2JjwAotMJ+images

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Last edited by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 9:38 pm; edited 1 time in total (Reason for editing : correction spelling)

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma Sat Dec 19, 2015 10:03 pm

அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் புன்னகை..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா?  பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம்   எனக்கு ரொம்பப்  பிடிக்கும்  ஜாலி ஜாலி ஜாலி 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Z453empYR06oO09jML70+meenpallanguzhi

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:32 pm

M.Jagadeesan wrote:
ஜாஹீதாபானு wrote:இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ... சிரி  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1181565

அந்தக் காலம் ரிவர்ஸ்சில் வந்தால்
...ஐயோ நெஞ்சம் நடுங்  கிடுமே !
சொந்தக் காரில் செல்லும் மக்கள்
...மந்தப் பயணம் மாட்டு வண்டியில் !
சிந்தும் வேர்வை நிலத்தில் சொட்ட
...சமையல் வேலை பெண்ணுக்கு உண்டு !
பிந்தும் நாட்டின் அனைத்துத் துறையும்
...புறாக் காலில் செய்தி அனுப்ப !
மேற்கோள் செய்த பதிவு: 1181576
ஜெகதீஸ் அருமை அற்புதம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:34 pm

krishnaamma wrote:அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் புன்னகை..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா?  பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம்   எனக்கு ரொம்பப்  பிடிக்கும்  ஜாலி ஜாலி ஜாலி 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Z453empYR06oO09jML70+meenpallanguzhi
மேற்கோள் செய்த பதிவு: 1181673
அம்மா இளமை பருவமே அலாதி அனுபவம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 10:38 pm

krishnaamma wrote:அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் புன்னகை..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா?  பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம்   எனக்கு ரொம்பப்  பிடிக்கும்  ஜாலி ஜாலி ஜாலி 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Z453empYR06oO09jML70+meenpallanguzhi
மேற்கோள் செய்த பதிவு: 1181673

உன்மை நாம் பவுர்ணமி நாளில் கால் நடையாக நடந்தது.

அப்போது என்டர்டைமென்ட் என்று தனியே ஏதும் கிடையாது
அனைத்து பொழுது போக்கும் விளையாட்டு தான்.

இப்போது இயந்திர வாழ்க்கை அடுத்தவர்களுக்காக வாழ்கிறோம்.
அப்போது நாம் நமக்காக வாழ்ந்தோம்.சுயநலம் இல்லாத சுகாதார மிகுந்த வாழ்க்கை.
நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:51 pm

கார்த்திக் செயராம் wrote:
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1181553
அருமை கார்த்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 11:03 pm

T.N.Balasubramanian wrote:அன்று நாம் விளையாடிய விளையாட்டுகள்
இன்றைய குழந்தைகளுக்கு தெரியுமா ?
யார் மீது தவறு ?
குழந்தைகளுடன் செலவிட நமக்கும் நேரமில்லை ,
குழந்தைகளும் தானுண்டு தன்னுடைய கணினி விளையாட்டுகள் உண்டு என்று பிசி .
தாய்மார்கள் தொலைகாட்சிகளில் பிசி .
இல்லையெனில் பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வெவ்வேறு நேரங்களில்
வீடு திரும்புகையில் , அவர்கள் உடல் அசதி ,உள்ள அசதி .
எதை கூறுவது எதை விடுவது !!!!
ஐயோ பாவம் குழந்தைகள் அழுகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181568

உன்மை அய்யா .

நகர வாழ்க்கையில் கணவன் மனைவி கிடையேயே பேசுவதற்கு நேரம் சரியாக இல்லை.இதில் எங்கே குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பது.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sun Dec 20, 2015 6:21 am

என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..

எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் ஆடியோ கேசட் இல் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்….

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தது..

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்…. சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை…. மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை….
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 E7pJEbXcS3K3wEIEFEAT+cassette-tape-2
கேஸட் கவருக்கு தகுந்த மாதிரி படங்களை வாரப் பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி அழகு பார்ப்பேன். நான் வச்சிருந்தது வாக்மென் அதிலிருந்து நானே செய்த ஆம்பிளிபையர் மற்றும் மண் பானையில் ஸ்பீக்கர் செட் செய்து அலற விடுவேன்....இப்போ 160 ஜிபி 3000 பாட்டுகள் 20..30 படங்கள் என Apple ipod இருந்தும் எப்பவாவதுதான் ரஸிச்சு பாட்டு கேட்க முடிகிறது..

Last edited by கார்த்திக் செயராம் on Sun Dec 20, 2015 6:27 am; edited 1 time in total

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by Namasivayam Mu Sun Dec 20, 2015 6:26 am

சூப்பருங்க

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sun Dec 20, 2015 6:42 am

இந்த பதிவு "நம்முடைய வாழ்க்கையை பின்னோக்கி கடந்த காலத்திற்குப் போனால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவு..
நாம் மட்டும் ரீவைன்ட் செய்தால் மட்டும் போதுமா? நம்ம ஈகரை உறவுகள் அனைவரையும் ரீவைன்ட் செய்ய வைப்போம் என்று..

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma Sun Dec 20, 2015 9:20 pm

கார்த்திக் செயராம் wrote:என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான்  பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..

எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் ஆடியோ கேசட் இல் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்….

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தது..

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்…. சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை…. மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை….
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 E7pJEbXcS3K3wEIEFEAT+cassette-tape-2
கேஸட் கவருக்கு தகுந்த மாதிரி படங்களை வாரப் பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி அழகு பார்ப்பேன். நான் வச்சிருந்தது வாக்மென் அதிலிருந்து நானே செய்த ஆம்பிளிபையர் மற்றும் மண் பானையில் ஸ்பீக்கர் செட் செய்து அலற விடுவேன்....இப்போ 160 ஜிபி 3000 பாட்டுகள் 20..30 படங்கள் என Apple ipod இருந்தும் எப்பவாவதுதான் ரஸிச்சு பாட்டு கேட்க முடிகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1181720

வாஸ்த்தவமான பேச்சு புன்னகை........அருமையாக எழுதி இருக்கீங்க உங்கள் அனுபவங்களை.......நல்லா இருந்தது கார்த்திக்,ரசித்து படித்தேன் .............. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum