Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
+6
சசி
M.Jagadeesan
ayyasamy ram
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... G20qsjrEQo6tQuVZXAfL+download(1)](https://www.filepicker.io/api/file/G20qsjrEQo6tQuVZXAfL+download(1).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 127QW8DgTjGtsWEOQjQm+download(2)](https://www.filepicker.io/api/file/127QW8DgTjGtsWEOQjQm+download(2).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 7AKhckcnQnOla5ypl3Bg+download(3)](https://www.filepicker.io/api/file/7AKhckcnQnOla5ypl3Bg+download(3).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... VXSEmQfoRCyyOqHzZq49+download(4)](https://www.filepicker.io/api/file/VXSEmQfoRCyyOqHzZq49+download(4).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... VfRJe2oKSQmpZZnrqpMg+download(5)](https://www.filepicker.io/api/file/VfRJe2oKSQmpZZnrqpMg+download(5).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Aza7JAWeRbmHJCMSETBH+download](https://www.filepicker.io/api/file/aza7JAWeRbmHJCMSETBH+download.jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... K8DdYNMaRXahhArtiI9i+images(1)](https://www.filepicker.io/api/file/k8DdYNMaRXahhArtiI9i+images(1).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Hhc06oBKRd2cfxIwooeZ+images(2)](https://www.filepicker.io/api/file/hhc06oBKRd2cfxIwooeZ+images(2).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... SXwF18wQ0etoOv9B3zfg+images(3)](https://www.filepicker.io/api/file/SXwF18wQ0etoOv9B3zfg+images(3).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 2BJnz0ERcWLUQKx8KWCV+images(4)](https://www.filepicker.io/api/file/2BJnz0ERcWLUQKx8KWCV+images(4).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Odpo5RflR3YsYC5fZ4PQ+images(7)](https://www.filepicker.io/api/file/Odpo5RflR3YsYC5fZ4PQ+images(7).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... GaO9UNrYRYGkttSdAQEG+images(8)](https://www.filepicker.io/api/file/gaO9UNrYRYGkttSdAQEG+images(8).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... YTumrUtSIqPcQ2kD3gSM+images(9)](https://www.filepicker.io/api/file/yTumrUtSIqPcQ2kD3gSM+images(9).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... MmniH7FQT26E1u8jkNXP+images(10)](https://www.filepicker.io/api/file/mmniH7FQT26E1u8jkNXP+images(10).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 6gnBUmLTGeHCdJXQWBwd+images(11)](https://www.filepicker.io/api/file/6gnBUmLTGeHCdJXQWBwd+images(11).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Zo0VGUVLRgKvad2tRujm+images(12)](https://www.filepicker.io/api/file/Zo0VGUVLRgKvad2tRujm+images(12).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... KbMXQG57T9an9YbIdr2w+images(13)](https://www.filepicker.io/api/file/kbMXQG57T9an9YbIdr2w+images(13).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... NWlXZV7vSWWUxqpVE0R0+images(14)](https://www.filepicker.io/api/file/nWlXZV7vSWWUxqpVE0R0+images(14).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... QzGXbfMTQ92E7K7eR0hi+images(15)](https://www.filepicker.io/api/file/QzGXbfMTQ92E7K7eR0hi+images(15).jpg)
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... QddZYrAqRLC2JjwAotMJ+images](https://www.filepicker.io/api/file/qddZYrAqRLC2JjwAotMJ+images.jpg)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
Last edited by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 9:38 pm; edited 1 time in total (Reason for editing : correction spelling)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Last edited by ஜாஹீதாபானு on Sat Dec 19, 2015 5:45 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
அன்று நாம் விளையாடிய விளையாட்டுகள்
இன்றைய குழந்தைகளுக்கு தெரியுமா ?
யார் மீது தவறு ?
குழந்தைகளுடன் செலவிட நமக்கும் நேரமில்லை ,
குழந்தைகளும் தானுண்டு தன்னுடைய கணினி விளையாட்டுகள் உண்டு என்று பிசி .
தாய்மார்கள் தொலைகாட்சிகளில் பிசி .
இல்லையெனில் பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வெவ்வேறு நேரங்களில்
வீடு திரும்புகையில் , அவர்கள் உடல் அசதி ,உள்ள அசதி .
எதை கூறுவது எதை விடுவது !!!!
ஐயோ பாவம் குழந்தைகள்
ரமணியன்
இன்றைய குழந்தைகளுக்கு தெரியுமா ?
யார் மீது தவறு ?
குழந்தைகளுடன் செலவிட நமக்கும் நேரமில்லை ,
குழந்தைகளும் தானுண்டு தன்னுடைய கணினி விளையாட்டுகள் உண்டு என்று பிசி .
தாய்மார்கள் தொலைகாட்சிகளில் பிசி .
இல்லையெனில் பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வெவ்வேறு நேரங்களில்
வீடு திரும்புகையில் , அவர்கள் உடல் அசதி ,உள்ள அசதி .
எதை கூறுவது எதை விடுவது !!!!
ஐயோ பாவம் குழந்தைகள்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1181569ayyasamy ram wrote:![]()
![]()
-
நாபகம் என்பதை ஞாபகம் என மாற்ற வேண்டும்...
-
ஞாபகம் என மாற்றினாலும் மாறவில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
அம்மி அரைத்துக் கொண்டே,
கை வலிக்குது கைவலிக்குது என்று பாடுவாள் கதாநாயகி...!
-
அன்னக்கிளி படத்தில், நெல்லுக்குத்த வாங்கடியோ - என்ற பாடலில்
உலக்கையால் நெல்லுக் குத்துவார்கள்....
அந்த அம்மி, உலக்கை எல்லாமும் அந்த நாள் ஞாபகம்
லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான்...
-
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1181565ஜாஹீதாபானு wrote:இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...![]()
அந்தக் காலம் ரிவர்ஸ்சில் வந்தால்
...ஐயோ நெஞ்சம் நடுங் கிடுமே !
சொந்தக் காரில் செல்லும் மக்கள்
...மந்தப் பயணம் மாட்டு வண்டியில் !
சிந்தும் வேர்வை நிலத்தில் சொட்ட
...சமையல் வேலை பெண்ணுக்கு உண்டு !
பிந்தும் நாட்டின் அனைத்துத் துறையும்
...புறாக் காலில் செய்தி அனுப்ப !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
கார்த்திக் கூட்டாஞ்சோறு, சில்லு, இன்னும் பல, கிராமப்புற குழந்தைகள் ஓரளவாவது தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர். நகர்ப்புற குழந்தைகள் கேட்க வேண்டாம். பாவம் நமது குழந்தைகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
![அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... IIsv42AcQ0ufmkgyM1pT+2006110502390301_967007e-1](https://www.filepicker.io/api/file/iIsv42AcQ0ufmkgyM1pT+2006110502390301_967007e-1.jpg)
நான் பார்த்த முதல் தொலைக்காட்சி பெட்டி
மார்கழி மாத பனியில் கட்டாந்தரையில் உட்கார்ந்து வலியும் ஒளியும் பார்த்ததும்
வார இறுதி நாட்களில் இரவில் போடும் தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் போது.இடையிடையே போடும் விளம்பரத்தையும் ஒன்று விடாமல் பார்த்ததும். பசுமை மாறாத நினைவுகள்.
இப்போது ஒரு விளம்பரம் கூட பார்ப்பதற்கு முன் ஓராயிரம் சேனல்களை மாற்றிவிடுகிறோம்.ஆனால் அப்போது அனைத்து விளம்பரத்தையும் பார்த்தோம்.என்னுடைய வீட்டில் உள்ள எல்சீடி டீவியில் சோபாவில் உட்கார்ந்து படம் பார்ப்பதை விட கட்டாந்தரையில் உட்கார்ந்து கருப்பு வெள்ளை படம் பார்த்த சுகமே தனி .
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1181571ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181569ayyasamy ram wrote:![]()
![]()
-
நாபகம் என்பதை ஞாபகம் என மாற்ற வேண்டும்...
-
ஞாபகம் என மாற்றினாலும் மாறவில்லை
மாற்றிவிட்டேன் ayyasami ram ,பானு !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... ஒன்றுகூடிய டாக்டர்கள் நெகிழ்ச்சி
» அந்த நாள் ஞாபகம் ..
» அந்த நாள் ஞாபகம்..
» இணைய கலாட்டா
» அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... ஒன்றுகூடிய டாக்டர்கள் நெகிழ்ச்சி
» அந்த நாள் ஞாபகம் ..
» அந்த நாள் ஞாபகம்..
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|