புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_m10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_m10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_m10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_m10இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 4:13 am

இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை

 

 
இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றியவர் துணை கண்காணிப்பாளர் ரொஹைஸத் அப்துல் அனி. இவர் மீது பலாத்கார வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்தபோது (2012) 13 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை போர்னியா தீவில் உள்ள சபா மாகாண தலைநகர் கோடா கினபாலு நீதிமன்றத்தில் புதனன்று நடந்தது. அப்போது அரசு துணை வழக்கறிஞர் அஜீஸி நார்டின், “சிறுமியின் வயது, வேதனை உணர்வு, இந்த குற்றத்தால் ஏற்படும் விளைவப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இவர் செயல்பட்டுள்ளார். மக்களின் காவலனாக இருக்க வேண்டிய அதிகாரி இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டதை மன்னிக்க முடியாது” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 முறை பிரம்படி வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 54 வயதான அந்த போலீஸ் அதிகாரி தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வார் எனத் தெரிகிறது.

நன்றி தி கிந்து
யால்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:01 am

இந்த செயலால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும்
என்று முன்யோசனை செய்திருந்தால், அவர் இந்த குற்றத்தை
செய்திருக்க மாட்டார்...
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 11:14 am

கார்த்திக் செயராம் wrote:இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1182669
தண்டனை கடுமையானால் தான் குற்றம் குறையும், அதனால் தான் 100 வருட சிறையா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 1:32 pm

ஏற்கனவே அந்த ஆளுக்கு 54 வயது ஆகியிருக்கு இதுல 100 வருட தண்டனை கொடுக்குறீங்களே உங்களுக்கு -------- கொஞ்சம் கூட இல்லையாடா.

அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்கு என்ன உதவி செய்திங்க ??

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 24, 2015 2:07 pm

100 ஆண்டு தண்டனைன்ன.... ஆயுள் முழுவதும் என கொள்ளவேண்டும். சரியான தீர்ப்புங்க.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 2:32 pm

இதையடுத்து நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 முறை பிரம்படி வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 54 வயதான அந்த போலீஸ் அதிகாரி தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வார் எனத் தெரிகிறது.



என்ன கண்றாவி  தீர்ப்பு இது?............... கோபம் இதுலே மேல் முறை ஈடு வேறயா?........... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்புமஹா பாவி..........முன்று வருஷங்களாய் முக்கி முக்கி இது போலத்தான் ஒரு தீர்ப்பு தர  முடிந்ததா?...வெட்டி போடவேணாம் அந்த ஆளை?..............யாரையோ திருப்பதி படுத்த த்தான் இந்த 100 வருட நாடகம் என்று எனக்குத் தோன்றுகிறது.....நடக்கிற விஷையமாய் ஏதாவது சொல்லணும் சோகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக