ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

+4
செரின்
ராஜா
Tamilzhan
மீனு
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by மீனு Tue Nov 17, 2009 1:28 pm

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது
எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில்
செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில
பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு
போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ
கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட
நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி
பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக
தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி
பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன
சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும்
ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான்
என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம்,
போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம்
வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள்
(கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது
கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம்
அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி
செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில்
காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம்
தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற
முடிவுக்கு வந்துவிடலாம்.
ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம்
இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு
பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து
இருக்கலாம்).

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும்
இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி
இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல்
கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

******************************************************************************
சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது
வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக
இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில்
மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால்
அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.
புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும்,
காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில
சமயம் புளிப்பு.
லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை
மிளகாய் கிடக்கும்.
இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி
பிரச்சினை இல்லை.
சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ்
கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன்
புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால்
உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு
புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான்
இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும்
வராவிட்டாலும் அது பிரியாணிதான்.
முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.
******************************************************************************
இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)
ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது
கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!
கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது
உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு
என்ற அவசியம் இல்லை).
வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல்
இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது
கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து
போய்விட்டது)
**********************************************************************
சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?,
தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி
நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல்
சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி
இருந்தாலும் "என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற" என்று மட்டும்
சொல்லி நிறுத்திவிடுங்க.
இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது
இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன
என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும்
பயந்து சொல்லவில்லை!!!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by Tamilzhan Tue Nov 17, 2009 1:29 pm

அப்போ எங்களுக்கு.... சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by ராஜா Tue Nov 17, 2009 1:31 pm

Tamilzhan wrote:அப்போ எங்களுக்கு.... சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 440806


யோவ் பெரியவர , அறுபதாம் கல்யாணமெல்லாம் அங்க இன்னொரு queue இருக்கு பாருங்க அங்க போங்க சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by மீனு Tue Nov 17, 2009 1:32 pm

Tamilzhan wrote:அப்போ எங்களுக்கு.... சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 440806
உங்களுக்கும் தான் அண்ணா,பொருந்தும் என்று நினைக்கிறேன்.. சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by Tamilzhan Tue Nov 17, 2009 1:33 pm

ஹலோ எனக்கு மேலே சொன்ன queue க்கும் தகுதி இருக்கு..! சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by மீனு Tue Nov 17, 2009 1:34 pm

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 806360 சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 362913


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by ராஜா Tue Nov 17, 2009 1:59 pm

Tamilzhan wrote:ஹலோ எனக்கு மேலே சொன்ன queue க்கும் தகுதி இருக்கு..! சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 755837

65 வயசுல இவருக்கு ஆசையை பாரு சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by மீனு Tue Nov 17, 2009 2:09 pm

எதுக்கு அண்ணா,தமிழன் அண்ணாவை இப்படி சொல்றீர்கள்,பாவம் அண்ணா,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by ராஜா Tue Nov 17, 2009 2:19 pm

மீனு wrote:எதுக்கு அண்ணா,தமிழன் அண்ணாவை இப்படி சொல்றீர்கள்,பாவம் அண்ணா,

தமிழனை நான் சொன்னது தானே உங்கள் Problem , அவர் வயசு உண்மை தானே ? சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by செரின் Tue Nov 17, 2009 2:22 pm

மனைவிக்கு சரியா சமைக்க தெரியாட்டிக்கு என்ன நாம தான் கத்துக்கொடுப்போமில்ல..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும்  இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக Empty Re: சீக்கிரம் கல்யாணம் பண்ண போகும் இளவரசன்,ஷெரின்,விஜய்,ருபனுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum