புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:01 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:08 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய்
தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக்
கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான
மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி,
நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை,
பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து,
குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்
செய்யலாம்.

தொடரும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:39 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  103459460 மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  3838410834
-
த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள்,
காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக்
கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள்.

ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம்,
மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள்.

இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி
வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால்
ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:50 pm

ayyasamy ram wrote::
ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம்,
மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள்.
இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி
வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால்
ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. ...
மேற்கோள் செய்த பதிவு: 1180234
அருமையான கருத்துக்கள் .எங்கள் வீட்டில் இதற்கான பூஜை நேரத்தில்
எதையும் பற்றியும் கவலைப்படமாட்டர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:41 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை
ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.
அப்போது,

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.
நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:45 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை
செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத
பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள்
சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி
சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம்
செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா'
என்ற பெயர்களும் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:50 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற் காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள்.
அவள் தவத்தினைப் போற்றிய திருமால், ""உன் விருப்பம் இந்தப் பிறவியிலும்
அடுத்த பிறவியிலும் நிறைவேறாது. அதற்கடுத்த பிறவியில் நிறைவேறும்''
என்றருளினார்.

அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்;
ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:54 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

ஜலந்திரன் வரங்கள் பல பெற்றவன். அதிலொன்று, "எப்பொழுது என் மனைவி
கற்பை இழக்கிறாளோ, அப்போது என் மரணம் நிகழவேண்டும்' என்பதாகும்.
இந்த வரம் குறித்து அவன் மனைவி பிருந்தையும் அறிவாள்.
ஜலந்திரனின் அட்டகாசம் அதிகமானதால் அவனை சம்ஹாரம் செய்ய வேண்டிய
நிலை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ஜலந்திரனுக்கும் சிவபெருமானுக்கும்
போர் நடந்தது. இதனையறிந்த பார்வதி தன் அண்ணன் மகாவிஷ்ணுவிடம்
சென்று, ""ஜலந்திரனின் மனைவி கற்புள்ளவளாக இருக்கும்வரையில்
அவனை அழிக்க முடியாது. ஜலந்திரனின் மனைவி பிருந்தையின்
பதிவிரதாதர்மத்தை உடைத்தால்தான் சிவபெருமானால்
ஜலந்திரனை வெல்லமுடியும். இதற்கு தாங்கள்தான் ஒரு
உபாயம் செய்து எங்களைக் காத்தருளவேண்டும்''
என்று முறையிட்டாள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:00 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

பார்வதிக்கு அபயம் கூறிய மகாவிஷ்ணு ஒரு முனிவராக மாறி, பிருந்தை வசித்த
பாதாளலோகத்திற்குச் சென்றார். அவரை வரவேற்ற பிருந்தை, ஆசனம்
அளித்து உபசரித்தாள்.

""மகளே, என்னை உபசரிப்பது இருக்கட்டும். உன் கணவன் சிவபெருமானுடன்
புரிந்த போரில் இறந்துவிட்டான். அதைச் சொல்லத் தான் வந்தேன்'' என்று
கூறி, தன் சக்தியால் மாய ஜலந்திரனை உண்டாக்கி, அவனது உடலை
இரண்டு பேர் தூக்கி வரும்படி செய்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:06 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

தன்முன் வைக்கப்பட்ட கணவனது உடலை நிஜமென்று நம்பி
கதறி அழுதாள் பிருந்தை.

அவளைத் தேற்றிய மகாவிஷ்ணு, ""கவலைப் படாதே பிருந்தை. என் தவவலிமையால்
உன் கணவனை உயிர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி உயிர்ப்பித்தார். உயிர்
பெற்றெழுந்த மாயஜலந்திரனை அரவணைத்து மகிழ்ந்தாள் பிருந்தை.
அப்போது அவளுக்கு வித்தியாசமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டது.
"தான் கற்புடன் இருக்கும்பொழுது தன் கணவர் எப்படி
இறக்க முடியும்?' என்று யோசித்த பிருந்தை தன்
எதிரே இருந்த முனிவரை உற்றுநோக்கினாள்.

தொடரும்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக