ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

2 posters

Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:54 pm

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு SoML4nCERaeSMm6UTKHn+9
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 4IwaafOCSZWpOthJo4Cx+kozhi
-

மதிப்பு
---------
உயிருக்கு இப்போது
மதிப்பேயில்லை...
கறிக்கோழி
கிலோ 150 ரூபாய்
உயிர்க்கோழி
கிலோ 100 ரூபாயாம்!
-
கு.வைரச்சந்திரன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:58 pm

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு UMzm42PkTHWbNMlok3Fb+images.jpgjj
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு PxYzIj8JTACEo4y0VZhR+images.jpgj
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு UZILkRSyAiwDcviJBwvk+IMG_3865
-

-
களைப்பு

--------
குழந்தைகளோடு விளையாடி
களைத்துப் போயின
பொம்மைகள்!
-
------------------
பி.என்.செயசங்கர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 8:02 pm

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு UpYGG728SF6McFVosFqt+images.jpgjk
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு S0wTBg6RDWkx9jRpS7YQ+images.jpgjjj
-
-
நீதி தேவதை

-----------
எல்லாக் குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதி மன்றம்
அம்மாவின் இதயம்!
-
---------------
எஸ்.செயகாந்தன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 8:06 pm

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு FV0xgqrcTkaZveT6QMe7+secret2
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு KOOE1OrATXaqFqaKlvaZ+index.jpgxz
-
-
மௌனம்

-
யார் மனதையும்
புண்படுத்தாமல்
சிறந்த விடை
தந்துவிட்டுப் போகிறது
நிறைய கேள்விளகளுக்கு
மௌனம்!
-
மு.குமரன், பண்ணத்தூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 8:09 pm

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு NP2GjlIRcymaAtTHIDCe+images.jpgmm
-
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 8XJRbrD0QN6OUdVheTEe+images.jpgmn
-

சிலை
-
தாயின் கருவறையில்
பிரமன் செதுக்கிய
அழகிய சிலை
குழந்தை...!
-
வைரநகர் சிவாஜி
புஷ்பவனம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:48 pm

ayyasamy ram wrote:
உயிருக்கு இப்போது
மதிப்பேயில்லை...
கறிக்கோழி
கிலோ 150 ரூபாய்
உயிர்க்கோழி
கிலோ 100 ரூபாயாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1181424
என்ன செய்ய ,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:50 pm

ayyasamy ram wrote:
குழந்தைகளோடு விளையாடி
களைத்துப் போயின
பொம்மைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1181426
பொம்மைக்கும் போரடிக்கும் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:52 pm

ayyasamy ram wrote:
யார் மனதையும்
புண்படுத்தாமல்
சிறந்த விடை
தந்துவிட்டுப் போகிறது
நிறைய கேள்விளகளுக்கு
மௌனம்!
மேற்கோள் செய்த பதிவு: 1181429
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 3838410834  குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 103459460  குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:54 pm

ayyasamy ram wrote:[
தாயின் கருவறையில்
பிரமன் செதுக்கிய
அழகிய சிலை
குழந்தை...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1181430
 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 3838410834  குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 103459460  குறுங்கவிதைகள் - தொடர்பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 குறுங்கவிதைகள் - தொடர்பதிவு Empty Re: குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum