ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய உதய பலன்

3 posters

Go down

சூரிய உதய பலன் Empty சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:57 pm

[You must be registered and logged in to see this image.]

சூரிய உதய பலன்

இரவு அதிகநேரம் விழித்திருந்து வேலை செய்தல் அல்லது இரவு நேரத்தில்
டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி கிடப்பதால் அதிகாலை சூரிய உதயத்தை
பலரும் பார்ப்பது அரிதாக உள்ளது. அவர்களுக்கு அதிகாலை
என்றால் அது காலை 10 மணிதான். இதனால் உடல் அளவில்
பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக செரிமான
தொந்தரவு அவர்களை உடனடியாக தொற்றிக் கொள்ளும்.
மேலும் உடல் எடையும் அதிகரிக்கும்.

நன்றி-முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:02 pm

சூரிய உதய பலன்

ஆனால், ஸ்லிம்’ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன்
உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை தவிர்த்து,
அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.
அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை
சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும்
பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய
விடிய வேலை பார்த்து விட்டு வீடு திரும்புபவர்கள்
மன அழுத்தத்தினாலும், உடல் பருமன்
பிரச்சினையால் அவதிப்படுவதும்
இந்த ஆய்வில் தெரியவந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:07 pm

சூரிய உதய பலன்

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம்
அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில்
அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள்
துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி
தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம்
கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு
எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில்
மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை
கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7 மணி 47
நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by krishnaamma Fri Dec 18, 2015 7:10 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:41 pm

சூரிய உதய பலன் 103459460 சூரிய உதய பலன் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:44 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:45 pm

ayyasamy ram wrote:சூரிய உதய பலன் 103459460 சூரிய உதய பலன் 3838410834
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 11:19 am

சூரிய உதய பலன்

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக
கண் விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்
உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, அதிகாலை எழுந்து அரை மணி நேரம் நடைபயிற்சி ,
யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற் கொள்ள
வேண்டும். இதனால் மன இறுக்கம் தளர்ந்து
உற்சாகம் பிறக்கும். மேலும் உடலும்
வலுவாகும். பின்னர் அன்றைய
நாளை நாம் இனிதாக கழிக்கலாம்...

நாளை முதல் முயற்சிக்கலாம் தானே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய உதய பலன் Empty Re: சூரிய உதய பலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum