ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

2 posters

Go down

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? Empty கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Post by krishnaamma Fri Dec 18, 2015 5:40 pm

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? KJyhTHWkQJuTtVKUWwHq+Tamil_News_large_1413203

புதுடில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ஏற்படுத்தித் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.


1.முதல் வை-பை மும்பை ரயில் நிலையத்தில் துவக்கப்படும். தற்போது சோதனைகள் நடந்து வருகின்றன. அவை முடிந்துவிட்டால் அடுத்த மாதம் வை-பை வசதி ஏற்படுத்தப்படும்.

2.பட்டியலில் எந்தெந்த நிலையங்கள் இருக்கின்றன என இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்தியாவில் 16 ரயில் மண்டலங்கள் உள்ளன. அவை அனைத்திற்குமே பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், இவ்வசதி ஏற்படுத்தப்படும்.


3.தற்போது இந்தியாவில் சராசரியாக எவ்வளவு வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கிறதோ அதைவிட வேகம் புதிய வசதியில் அதிகமாக இருக்கும்.

4.தொடர்ந்து இந்த வேகம் இருக்காது. முதல் ஒரு மணி நேரத்தில் அதிவேகம் இருக்கும். அதற்குப் பிறகு சாதாரண வேகத்தில் செயல்படும்.


5.ஒரே நேரத்தில் நிறைய பேருக்கு இணைப்பு கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும்.


6.இந்தியாவில் தற்போது இருப்பதைவிட, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.


7.கூகுளை மட்டுமல்லாது, எந்த செயலியையும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

8.பிரவுசிங் மட்டுமல்லாது, டவுன்லோடு, அப்லோடு செய்து கொள்ள முடியும்.

9.உலகில் இதுவே மிகப்பெரிய இலவச வை-பை வசதியாக இருக்கும்.




தினமலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? Empty Re: கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Post by krishnaamma Fri Dec 18, 2015 5:44 pm

வந்தால் நல்லது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? Empty Re: கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:53 pm

krishnaamma wrote:
புதுடில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ஏற்படுத்தித் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மேற்கோள் செய்த பதிவு: 1181374
சென்னையின் ரயில் நிலையத்தில் இந்த வை பை நன்றாக வேலை செய்கிறது (19-11-2015-ல்)
புரோசிங் -ரயில் சம்மந்தபட்டவை மட்டும்,இன்கம்மிங் அனைத்தும் வருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? Empty Re: கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Post by krishnaamma Fri Dec 18, 2015 9:58 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
புதுடில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ஏற்படுத்தித் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மேற்கோள் செய்த பதிவு: 1181374
சென்னையின் ரயில் நிலையத்தில் இந்த வை பை நன்றாக வேலை செய்கிறது (19-11-2015-ல்)
புரோசிங் -ரயில் சம்மந்தபட்டவை மட்டும்,இன்கம்மிங் அனைத்தும் வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181423

அப்படியா?..............சூப்பர் ஐயா!.............நல்ல தகவல்................ கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? 3838410834 கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? 3838410834 கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்? Empty Re: கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum