ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Poll_c10உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Poll_m10உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

5 posters

Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:06 pm

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  UjUWualoRWKol0B5pVLy+EPSON241
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:11 pm


உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  2N2AJzERxuHwVknTeQBr+kadhir8

--
"மாமியாரை அனுசரிச்சு போறீயாமே? எப்படி?''
-
"நானும் ஒரு காலத்துல மாமியாராக போறவதானே?''
-
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
-
------------------------------------------
-
"வர வர தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர்!''
-
"தூங்கற இடத்தை மாத்திப் பாருங்க!''
-
"அய்யய்யோ! அதெல்லாம் ஆபீஸிலே முடியாது டாக்டர்!''

ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.
-
-------------------------------------------
-
"ஏங்க, பொம்பளை பக்கத்தில் உட்காருவது தப்பில்லையா?''
-
"என்னை உங்க ஆத்துக்காரரா நினைச்சுக்குங்க மேடம்.''

-
எஸ்.சீதாராமன், ஆத்தூர்.
-
--------------------------------------------------
-


Last edited by ayyasamy ram on Fri Dec 18, 2015 4:14 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:12 pm


"என் பையன் கணக்குப் பரீட்சைக்குப் போகாமலேயே
பாஸ் பண்ணிட்டான்''.
-
"அப்ப இது "மேத்ஸ் ஃபிக்ஸிங்'னு சொல்லுங்க!''
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
-
-----------------------------------------------
-
"தரகரே... மாப்பிள்ளை "சிகரெட்' பைத்தியம்ங்கறதை
மறைச்சிட்டீங்களே''
-
"பின்ன... பொண்ணு "செல்பி' பைத்தியம்ங்கறதை நீங்க
மறைச்சீங்கல்ல''
-

எல். சேவுக பாண்டியன், சென்னை.
-
----------------------------------------
-
அவள்: நான் தலை வாரினா முடி ரொம்ப கொட்றது.
-
இவள்: அப்ப வேற யாரையாவது வாரிவிடச் சொல்லு.
-
அவள்: ??????
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:13 pm


காதலி: எங்க அப்பா நம்ப கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு.
-
காதலன்: அது தெரிஞ்சுதானே நான் உன்னை லவ் பண்ணேன்.
-
காதலி: ??????

-
வி.பார்த்தசாரதி, சென்னை.
-
------------------------------------------------
-
"நேத்து ராத்திரி 12 மணி இருக்கும். அப்போ நான் கனவு
கண்டேன். அதுல நேருஜி, காந்திஜி என மறைந்த
தலைவர்களையெல்லாம் பார்த்தேன், தெரியுமா?''
-
"அப்படியா! ஏதாவது அவங்ககிட்ட பேசுனீயா?''
-
"பேசலாம்னு பக்கம் போனா பெரிய பேனர்ல
"மௌன ஊர்வலம்ன்னு'' போட்டிருந்தாங்க. அதனால
அமைதியாயிட்டேன்''.
-
எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:27 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by ஜாஹீதாபானு Fri Dec 18, 2015 6:09 pm

ஹா ஹா ஹா ஹா..........


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by Dr.S.Soundarapandian Fri Dec 18, 2015 7:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:14 pm

ayyasamy ram wrote:
"வர வர தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர்!''
-
"தூங்கற இடத்தை மாத்திப் பாருங்க!''
-
"அய்யய்யோ! அதெல்லாம் ஆபீஸிலே முடியாது டாக்டர்!''
-
மேற்கோள் செய்த பதிவு: 1181337
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:17 pm

ayyasamy ram wrote:
காதலி: எங்க அப்பா நம்ப கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு.
-
காதலன்: அது தெரிஞ்சுதானே நான் உன்னை லவ் பண்ணேன்.
-
காதலி: ??????

-
மேற்கோள் செய்த பதிவு: 1181341
அநியாயம் அநியாயம் அநியாயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:19 pm

ayyasamy ram wrote:
"என் பையன் கணக்குப் பரீட்சைக்குப் போகாமலேயே
பாஸ் பண்ணிட்டான்''.
-
"அப்ப இது "மேத்ஸ் ஃபிக்ஸிங்'னு சொல்லுங்க!''
-
மேற்கோள் செய்த பதிவு: 1181339
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?  Empty Re: உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum