புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ம் ஆண்டுத் தன் தாயின் மறைவுக்குப் பின் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார். தனது 11வது வயதிலேயே கல்வியுடன் கவிபுனையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினார் சுப்பிரமணியர். 1897ம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை மணந்தார்.
இவரது கவியாற்றலைப் பாராட்டி எட்டயபுரம் மன்னர் இவருக்கு பாரதியார் என்று பட்டமளித்தார்.
ஆரம்ப காலத்தில் வறுமையில் வாழ்ந்த இவர், எட்டயபுரம் மன்னருக்கு கடிதமெழுதி உதவி செய்ய கேட்டுக் கொண்டார். இதற்கினங்க இவர் எட்டயபுரம் அரண்மனையில் பணியில் அமர்த்தப்பட்டார்.
இடையில் பணியை விடுத்து காசி சென்ற பாரதியை எட்டயபுரம் மன்னர் திரும்ப அழைத்து பணியில் அமர்த்தினார். பாரதியார், இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
இவர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.
இதன் பின் செப்டம்பர் 11, 1921ல் பாரதியார் மரணமடைந்தார். தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
நெட் இல் இருந்து தொகுத்தது
4-7-2011
---------
அமைச்சர் செந்தமிழன் பாரதி இல்லத்தை பார்வையிட்டார்.
வீட்டு வாசலில் பாரதியார் பிறந்த வீடு என்று எழுதப்பட்டிருந்த
சிறிய போர்டு இருந்தது.
அதை பார்த்த அமைச்சர் சிறிய போர்டை மாற்றி பெரிய போர்டாக
வைக்க உத்தரவிட்டார்.
எட்டயபுரத்தில் எம்.ஜி.ஆர்.முதல்வராக
இருக்கும் போது அரசு சார்பில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில்
ஜெயலலிதா முதன் முதலாக கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்ற போட்டோ படத்தினை
பெரியதாக வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
-
----------------------------
தினமலர்
---------
அமைச்சர் செந்தமிழன் பாரதி இல்லத்தை பார்வையிட்டார்.
வீட்டு வாசலில் பாரதியார் பிறந்த வீடு என்று எழுதப்பட்டிருந்த
சிறிய போர்டு இருந்தது.
அதை பார்த்த அமைச்சர் சிறிய போர்டை மாற்றி பெரிய போர்டாக
வைக்க உத்தரவிட்டார்.
எட்டயபுரத்தில் எம்.ஜி.ஆர்.முதல்வராக
இருக்கும் போது அரசு சார்பில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில்
ஜெயலலிதா முதன் முதலாக கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்ற போட்டோ படத்தினை
பெரியதாக வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
-
----------------------------
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா கடைசி சிலவரிகள் கலங்கலாய் இருக்கு.....தெளிவாக போடமுடியுமா? ...பிளீஸ் !ayyasamy ram wrote:
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179917ayyasamy ram wrote:ஆர்வத்துடன் கேட்டதால் வேறு வலைதளத்தில் தேடி
எடுத்துப் பதிவிட்டுள்ளேன்...
-
மிக்க நன்றி ராம் அண்ணா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179751krishnaamma wrote:
இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
நெட் இல் இருந்து தொகுத்தது
பாரதியார் பற்றிய நல்ல பல தகவலுக்கு நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180018பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179751krishnaamma wrote:
இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
நெட் இல் இருந்து தொகுத்தது
பாரதியார் பற்றிய நல்ல பல தகவலுக்கு நன்றி ஐயா.
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1