ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மருத்துவ முகாம் ரத்து

3 posters

Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by கார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 6:44 am

சென்னை,கடலூர்,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மழையால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் இருந்தது மருத்துவ முகாம் கள் நடத்தப்பட்டது.

இதற்கு இடையே சென்னையில் எதிர் கட்சிகள் "காப்பீடு திட்ட நிறுவனம் தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகளை வற்புறுத்தி முகாம் நடத்தி வருகிறது என்றும், தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகள் ஊழியர்கள் அழைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது என்றும், மருத்துவ முகாம் களை அரசு மருத்துவ மனைகள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவ மனைகள் தனது சொந்த விருப்பம் பேரில் முகாம் நடத்தி கொடுக்கலாம்."

எனக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தனியார் மருத்துவ மனைகள் நடத்தும் மருத்துவ முகாம்கள் ரத்து செய்ய பட்டுள்ளது.

நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by கார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 7:01 am

சென்னை க்கு செல்லலாம் அய்யனை , ஆசான் , அப்பன் ரமணியன் அய்யாவை தரிசிக்க என்னியிருந்தேன்.

தரிசனம் எப்போது கிட்டுமோ?


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:22 am

வெள்ளம் பாதித்த போது அரசு மருத்துவ மனைகள்
சிறப்பாக இயங்கி, நற்பெயரை ஈட்டி உள்ளது...
-
சிறப்பு முகாம்களும் நடத்தி நற்பெயரை தக்க வைத்துக்
கொள்ளலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by கார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 7:24 am

அய்யா வரும் வாரங்களில் கடலூரில் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:30 am

கார்த்திக் செயராம் wrote:அய்யா வரும் வாரங்களில் கடலூரில் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்
மேற்கோள் செய்த பதிவு: 1181252
-
ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டர்களையும்
தேடி இணைத்துக் கொள்ளுங்கள்...
-
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகள்
மேற்கொள்வதாக தெரிகிறது....
-
அவரோடும் இணைந்து நற்பணி ஆற்றலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 12:47 pm

கார்த்திக் செயராம் wrote:
இதற்கு இடையே சென்னையில் எதிர் கட்சிகள் "காப்பீடு திட்ட நிறுவனம் தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகளை வற்புறுத்தி முகாம் நடத்தி வருகிறது என்றும், தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகள் ஊழியர்கள் அழைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது என்றும், மருத்துவ முகாம் களை அரசு மருத்துவ மனைகள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவ மனைகள் தனது சொந்த விருப்பம் பேரில் முகாம் நடத்தி கொடுக்கலாம்."
மேற்கோள் செய்த பதிவு: 1181243
எதிர் கட்சிகள் குட்டையை குழப்பி ஆதாயம் அடைந்தால் தான் அவர்கள் இருப்பதே தெரியும்,
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலவச மருத்துவ முகாம் ரத்து Empty Re: இலவச மருத்துவ முகாம் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum