புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒருவரும் காதலித்து பிரிந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை குறித்த ஆவணப் படமொன்று பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எரின், கெத்தி எனும் இந்த அபூர்வ ஜோடி மெட்ரோநியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான்.
![ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம் B0GOmCJQzHveeEJwLSIQ+1342237](https://www.filepicker.io/api/file/B0GOmCJQzHveeEJwLSIQ+1342237.jpg)
தற்போது 21 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர்.
தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் 2012 ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.
அதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 19 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.
2012 ஆம் ஆண்டு முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
உலகில் ஆணாகப் பிறந்தவர்கள் பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்தவர்கள் ஆணாக மாறுவதும் தற்போது ஆச்சர்யகரமான விடயமல்ல.
ஆனால், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரும் காதலித்து இணைந்து வாழ்வது அபூர்வம்.
அமெரிக்காவின் இத்தகைய முதலாவது காதல் ஜோடி, எரின், கெத்தி ஜோடியாகும்.
2013 ஜூன் மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்தனர்.
தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என கெத்தி கூறியிருந்தார்.
துரதிஷ்டவசமாக இவர்களுக்கிடையிலான உறவு முறிந்து விட்டது. ஆனால், புதிய ஆவணப்படத்துக்காக இவர்கள் இணைந்து செவ்வியளித்துள்ளனர். நேற்றிரவு ஒளிபரப்பாகவிருந்த இந்த ஆவணப்படத்தில், தமது உறவின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலின மாற்றத்தின் பின் காதலித்த காலத்தில் தமது உடல் மற்றும் உள ரீதியான மாற்றங்கள் குறித்தும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“எமது கதையை அறிந்திருக்காவிட்டால் நாம் பாலின மாற்றம் செய்த ஜோடி என எவரும் கண்டுபிடித்திருப்பார்கள் என நான் எண்ணவில்லை.
ஒரு சாதாரண இளைஞனும் யுவதியுமாகவே அவர்கள் எம்மை பார்த்திருப்பார்கள்” என்கிறார் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய யுவதியான கெத்தி.
தான் எப்போதும் காதலிக்க விரும்பியதாக பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய எரின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலின மாற்றம் செய்துகொண்ட வேறு சிலரும் தமக்கான வாழ்க்கைத் துணையை தேடி வருவதாக இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளனர்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய டெவோன் எல்லர்மன் (18) என்பவர், தான் உயிரியில் ரீதியாக பெண்ணாக இருந்தபோதிலும் தன்னை ஆணாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யுவதியொருவரை தன்னால் கண்டறிய முடியும் என நம்புவதாக கூறியுள்ளார்.
நன்றி பிபிசி செய்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதையும் ஏற்று கொண்டே ஆக வேண்டியது உள்ளது என்ன செய்ய,நன்றி கார்த்தி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|