ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

4 posters

Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 5:48 am

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  S7wqwMHxRd2FF7vQTmz9+41
-

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின்போது
மட்டும் நம்பெருமாளுக்கு சம்பார தோசை நைவேத்தியம்
செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு
வருகிறது.
-
இந்த விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடை
பெறும். பகல்பத்து, இராப்பத்து ஆகிய 20 நாள்களில் மட்டும்
நம்பெருமாளுக்கு சிறப்பு நைவேத்தியமாக சம்பார தோசை
படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பச்சை அரிசி, சுக்கு, மிளகு, சீரகம் உள்பட பல பொருள்கள்
கொண்டு தயாரிக்கப்படும் இந்த சம்பார தோசை ரூ. 200-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய தோசையாக இருக்கும் இது, பக்தர்களுக்கு சிறுசிறு
துண்டுகளாக வெட்டப்பட்டு ரூ. 10, 20-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி விழாவின் 20 நாள்களில் மட்டும் கிடைக்கும்
இந்த சம்பார தோசையை வாங்க பக்தர்களிடையே கடும்
போட்டி நிலவுகிறது.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty Re: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by M.Jagadeesan Fri Dec 18, 2015 7:01 am

வைணவ ஆலயங்களில் எப்போதுமே பிரசாதங்கள் சுவையாக இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty Re: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 12:00 pm

ayyasamy ram wrote:
பச்சை அரிசி, சுக்கு, மிளகு, சீரகம் உள்பட பல பொருள்கள்
கொண்டு தயாரிக்கப்படும் இந்த சம்பார தோசை ரூ. 200-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.
வைகுந்த ஏகாதசி விழாவின் 20 நாள்களில் மட்டும் கிடைக்கும்
இந்த சம்பார தோசையை வாங்க பக்தர்களிடையே கடும்
போட்டி நிலவுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181231
இதை சாப்பிட்டதேயில்லை,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty Re: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:37 pm

ம்ம்..நானும் இதை சாப்பிட்டது இல்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty Re: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:38 pm

M.Jagadeesan wrote:வைணவ ஆலயங்களில் எப்போதுமே பிரசாதங்கள் சுவையாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1181247


வாஸ்த்தவம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை  Empty Re: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோயிலில் மேலும் 9 கண்காணிப்பு கேமராக்கள்
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum