ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

+3
krishnaamma
T.N.Balasubramanian
MURUGAN balu
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by MURUGAN balu Thu 17 Dec 2015 - 6:09

Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum
MURUGAN balu
MURUGAN balu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 17/12/2015

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by T.N.Balasubramanian Thu 17 Dec 2015 - 9:27

MURUGAN balu wrote:Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum
மேற்கோள் செய்த பதிவு: 1180984

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி . ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இது மாதிரி ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி இல்லை ,அய்யா !
மன்னிக்கவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by krishnaamma Thu 17 Dec 2015 - 9:37

MURUGAN balu wrote:Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum
மேற்கோள் செய்த பதிவு: 1180984


உங்கள் தொலைபேசி இல் 'Sellinam ' டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், அப்படி செய்வதால் தமிழில் அடிக்க முடியும்  புன்னகை


Last edited by krishnaamma on Thu 17 Dec 2015 - 21:53; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by ayyasamy ram Thu 17 Dec 2015 - 9:45

மறுமொழி பதிவிடும் பகுதியில் ஆங்கிலத்தில்
தட்டச்சு செய்தால், தானாகவே தமிழில் மாற்றிக்
கொள்ளும் வசதி இருந்ததே....அது என்னவாயிற்று..?

-
அதனை மீண்டும் நிறுவலாம்....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by T.N.Balasubramanian Thu 17 Dec 2015 - 11:49

ayyasamy ram wrote:மறுமொழி பதிவிடும் பகுதியில் ஆங்கிலத்தில்
தட்டச்சு செய்தால், தானாகவே தமிழில் மாற்றிக்
கொள்ளும் வசதி இருந்ததே....அது என்னவாயிற்று..?

-
அதனை மீண்டும் நிறுவலாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1181008

எனது மொபைல் போனில் இந்த வசதி உள்ளதே .
நாம்தான் settings சென்று ,மாற்றவேண்டும் .அப்போதுதான் பதிவிடும் போதும் தமிழில் பதிவிடமுடியும்
மறுமொழி பெட்டியில் ஆங்கில தட்டச்சு செய்தால் , அதுவே தமிழில் மாற்றம் செய்யுமே .

ஈகரைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by krishnaamma Thu 17 Dec 2015 - 18:50

ஹை, அழகாய் மாத்திட்டீங்களே ஐயா ............எப்படி?..............சூப்பர் ............. சூப்பருங்க...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
என் போன் இலிருந்தும், நம் தளத்துக்கு,  'செலினியம்' இல்லாமல் தமிழில் அடிக்க முடியலை ஐயாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by T.N.Balasubramanian Thu 17 Dec 2015 - 21:09

ஹை, அழகாய் மாத்திட்டீங்களே ஐயா ............எப்படி?..............சூப்பர் ............. சூப்பருங்க...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.

என்னமா நீங்களே இப்பிடி கேட்கிறீங்களே --இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தானே !

அது சரி , அது என்னங்க செலினியம் ? எனக்கு எந்த சிக்கலும் இல்லை .settings எ  எந்தன் தெய்வம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by krishnaamma Thu 17 Dec 2015 - 22:12

T.N.Balasubramanian wrote:
ஹை, அழகாய் மாத்திட்டீங்களே ஐயா ............எப்படி?..............சூப்பர் ............. சூப்பருங்க...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.

என்னமா நீங்களே இப்பிடி கேட்கிறீங்களே --இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தானே !

அது சரி , அது என்னங்க செலினியம் ? எனக்கு எந்த சிக்கலும் இல்லை .settings எ  எந்தன் தெய்வம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181167


இல்லை எனக்குத் தெரியலை ஐயா சோகம்.......சொல்லித்தாருங்கள் .......கற்றுக்கொள்கிறேன்........... புன்னகை
.
.
.
அடுத்தது,'Sellinam ' என்பது ஒரு soft ware  .அதை போன் இல் நிறுவுவது முலம், சுலபமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிக்க முடியும். நாம் தங்கலிஷில் அல்லது தமிழில் அல்லது ஆங்கிலத்தில் type  செய்யலாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by சசி Thu 17 Dec 2015 - 23:38

எழுத்தாணி செயலி உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து விட்டால் தமிழில் சுலபமாக பதிவு செய்யலாம். இலவச செயலி தான்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by krishnaamma Fri 18 Dec 2015 - 1:16

சசி wrote:எழுத்தாணி செயலி உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து விட்டால் தமிழில் சுலபமாக பதிவு செய்யலாம். இலவச செயலி தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1181221


அது போனுக்கா  அல்லது கம்ப்யூட்டர்கா சசி...............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Empty Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum