Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
First topic message reminder :
முகப்பு-1-7-12-2015 -தேதியின்
ஈகரையில் நுழைந்த உடன் 7-12-2015 -அன்று இருந்த முகப்பு தான் வருகிறது.
அதில் பதிவு செய்த பயனர் 6 பேரும் விருந்தினர் 153 பேரும் வரிசையாக வருகிறது.
கீழே போக போக அடுத்த முகப்பு வருகிறது
முகப்பு-2 இன்றய தேதியினுடையது
அதுமட்டுமல்ல சுமாலியை கிளிக் செய்தால் அதில் ஒரு முகப்பு -7-12-2015 தேதியினுடையது
மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது.
இதை படம் எடுத்தேன் ஆனால் பதிவிட முடியவில்லை
இந்த பிரச்சனை என்னவென்று இனம் காண முடியவில்லை.
லாக் அவுட் செய்தும் ,லாக் இன் பண்ணினேன் பயனில்லை.
இதே பிரச்சனையுடன் தான் உருட்டி உருட்டி பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய லேப்டாப் -ல் ஏதோ பிரச்சனையா?தெரியவில்லை .உதவவும்
அதே சில நேரங்களில் சரியாகவும் வருகிறது.

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181149ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181125ஜாஹீதாபானு wrote:எனக்கு சரியாகத் தான் வருகிறது
-
எனக்கும் சரியாகத்தான் வருகிறது..!
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
T.N.Balasubramanian wrote:நீங்கள் கூறுகின்ற இரு முகப்புகள் எனக்கு ஒன்றும் வரவில்லையே .
உங்கள் கணினி பிராப்லமாகத்தான் இருக்கும் .
"மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது."
ரமணியன்
இரண்டு இரண்டாக தெரிவதற்கு இதான் காரணமோ ?!
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181212ராஜா wrote:T.N.Balasubramanian wrote:நீங்கள் கூறுகின்ற இரு முகப்புகள் எனக்கு ஒன்றும் வரவில்லையே .
உங்கள் கணினி பிராப்லமாகத்தான் இருக்கும் .
"மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது."
ரமணியன்
இரண்டு இரண்டாக தெரிவதற்கு இதான் காரணமோ ?!
நன்றி ராஜா,மேலும் நான் பதிந்த படங்களை கவனித்தீர்களா? இதற்கு தீர்வு தெரிந்தால்
பகிரவும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
நமது தளம் மட்டுமே இது போல வருகிறதா , அல்லது அனைத்து இணையதளங்களும் இது போல தான் வருகிறதா ?!பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181212ராஜா wrote:T.N.Balasubramanian wrote:நீங்கள் கூறுகின்ற இரு முகப்புகள் எனக்கு ஒன்றும் வரவில்லையே .
உங்கள் கணினி பிராப்லமாகத்தான் இருக்கும் .
"மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது."
ரமணியன்
இரண்டு இரண்டாக தெரிவதற்கு இதான் காரணமோ ?!
நன்றி ராஜா,மேலும் நான் பதிந்த படங்களை கவனித்தீர்களா? இதற்கு தீர்வு தெரிந்தால்
பகிரவும்.
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181186பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181123T.N.Balasubramanian wrote:நீங்கள் கூறுகின்ற இரு முகப்புகள் எனக்கு ஒன்றும் வரவில்லையே .
உங்கள் கணினி பிராப்லமாகத்தான் இருக்கும் .
"மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது."
ரமணியன்
நான் பார்க்கிறேன் என்னவென்று,
நெட் ஸ்லொவ் ஆக இருந்தால் இந்த பிரச்சனை வருமா?நன்றி ஐயா.
இரண்டு இரண்டாக கிருஷ்ணம்மா பெயரை பதிந்திருக்கிறேன்.
நெட் ஸ்லோவாக இருந்தல் ,பிரச்சனைக்கு காரணமாக இருக்காது என்றே எண்ணுகிறேன் .
இந்த வெள்ளத்திற்கு பிறகு எனக்கு BSNL நெட்வொர்க் சிறிது ஸ்லோவாகத்தான் இருக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181245T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181186பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181123T.N.Balasubramanian wrote:நீங்கள் கூறுகின்ற இரு முகப்புகள் எனக்கு ஒன்றும் வரவில்லையே .
உங்கள் கணினி பிராப்லமாகத்தான் இருக்கும் .
"மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது."
ரமணியன்
நான் பார்க்கிறேன் என்னவென்று,
நெட் ஸ்லொவ் ஆக இருந்தால் இந்த பிரச்சனை வருமா?நன்றி ஐயா.
இரண்டு இரண்டாக கிருஷ்ணம்மா பெயரை பதிந்திருக்கிறேன்.
நெட் ஸ்லோவாக இருந்தல் ,பிரச்சனைக்கு காரணமாக இருக்காது என்றே எண்ணுகிறேன் .
இந்த வெள்ளத்திற்கு பிறகு எனக்கு BSNL நெட்வொர்க் சிறிது ஸ்லோவாகத்தான் இருக்கிறது .
ரமணியன்
நன்றி ஐயா,இன்று தொடங்கிய உடன் இரண்டு முகப்பு தான் ,இந்த 7-12-2015 முகப்பு மட்டும் ஏன்? ஒட்டிக்கொள்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
அடடா............இன்னும் சரியாகலையா உங்களுக்கு?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181353krishnaamma wrote:அடடா............இன்னும் சரியாகலையா உங்களுக்கு?
நன்றி அம்மா, நான் தற்போது பையனுடைய டெஸ்க்டாப்பில்
தமிழ் டைப்பிங் இன்ஸ்டால் பண்ணி ஈகரை நுழைந்த போது
எந்த பிரச்சனையும் இல்லை அம்மா,இதில் அவன் விட்டால் தான்
அதை உபயோக படுத்த முடியும்.லேப்டாப் சரிபண்ண வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181422பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181353krishnaamma wrote:அடடா............இன்னும் சரியாகலையா உங்களுக்கு?
நன்றி அம்மா, நான் தற்போது பையனுடைய டெஸ்க்டாப்பில்
தமிழ் டைப்பிங் இன்ஸ்டால் பண்ணி ஈகரை நுழைந்த போது
எந்த பிரச்சனையும் இல்லை அம்மா,இதில் அவன் விட்டால் தான்
அதை உபயோக படுத்த முடியும்.லேப்டாப் சரிபண்ண வேண்டும்.
ம்ம்.. அப்போ உங்க லேப்டாப் இல் தான் ஐயா ஏதோ கோளாறு........எப்படியோ உங்கள் பதிவுகளை பார்த்ததும் சந்தோஷமாச்சு எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1181457krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181422பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181353krishnaamma wrote:அடடா............இன்னும் சரியாகலையா உங்களுக்கு?
நன்றி அம்மா, நான் தற்போது பையனுடைய டெஸ்க்டாப்பில்
தமிழ் டைப்பிங் இன்ஸ்டால் பண்ணி ஈகரை நுழைந்த போது
எந்த பிரச்சனையும் இல்லை அம்மா,இதில் அவன் விட்டால் தான்
அதை உபயோக படுத்த முடியும்.லேப்டாப் சரிபண்ண வேண்டும்.
ம்ம்.. அப்போ உங்க லேப்டாப் இல் தான் ஐயா ஏதோ கோளாறு........எப்படியோ உங்கள் பதிவுகளை பார்த்ததும் சந்தோஷமாச்சு எனக்கு
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
» இரண்டு லட்சம் பதிவுகளைக் கடந்து செல்கிறது ஈகரை தமிழ் களஞ்சியம்!!
» <<<<2,00,000>>> இரண்டு லட்சம் பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் ஈகரை தமிழ் களஞ்சியம்...
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மூன்றாமாண்டு நுழைவு வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|