புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
24 Posts - 44%
mini
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
381 Posts - 58%
heezulia
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
20 Posts - 3%
prajai
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
4 Posts - 1%
mini
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
3 Posts - 0%
Barushree
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
2 Posts - 0%
Saravananj
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_m10அப்பாவிற்கு அஞ்சலி _சசி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிற்கு அஞ்சலி _சசி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 17, 2015 2:36 pm

உயிர் கொடுத்தாய்! 
அப்பா என்ற 
உறவு தந்தாய்! 

நான் தத்தி தத்தி 
நடக்கும் போதெல்லாம் 
தாவிப் பிடித்திடுவாய்!! 

நான் எட்டி உதைக்கும் 
போதெல்லாம் 
இன்பத்தில் 
திளைத்திடுவாய்!! 

அப்பா என்றழைக்கும் 
போதெல்லாம் 
அளவில்லா ஆனந்தம் 
கொண்டிடுவாய்!! 

பள்ளி செல்லும் பருவத்தில் 
பாங்குடன் பயமின்றி 
நடக்க நாள்தோறும் 
கற்றுத்தந்தாய்!! 

பருவம் வந்ததும் 
சிந்தனையில் 
சிதைவின்றி 
வாழ கற்றுத்தந்தாய்!! 

பொய் தவிர்த்து 
மெய்யாய் 
வாழ கற்றுத்தந்தாய்!! 

லஞ்சம் தவிர்த்து 
நேர்மையாய் 
வாழ கற்றுத்தந்தாய்!! 

சீர்மிகு வாழ்க்கை 
சிறப்பாக அமைய 
சிரத்தையோடு 
ஏற்பாடு செய்த போதும் 
நான் விரும்பியதை 
விருப்பமாக 
கொண்டு விவாகம் 
செய்து வைத்தாய்!!! 

செல்லமாய் 
கண்ணே என்று 
அழைக்கும் போதெல்லாம் 
விளையாட்டாய் 
விலக்கியதெல்லாம் 
இப்பொழுது வலியாய் 
வலிக்கிறதே அப்பா!! 

விளையாட்டாய் 
உம்மை காயப்படுத்தி 
இருந்தாலும் 
கண்ணீருடன் கேட்கிறேன் 
மன்னித்துவிடுங்கள் அப்பா!! 

நீர் சிவனடி 
சேர்ந்தாலும் 
உன் சேவடி போற்றும் 
என் தாயை 
கலங்காமல் காத்திடுவேன்!! 

இதுவே நான் உமக்கு 
செய்யும் இறுதி அஞ்சலி!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 3:06 pm

பாசத்தையும்,வலிகளையும் வார்த்தைகளில் வடித்து விட்டாய்.
அருமை என்று கூற விரும்பவில்லை.ஏனெனில் இந்த வலியை நானும் அனுபவித்து வருகின்றேன்.
கோழியை இழந்த குஞ்சு போல .
நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 4:25 pm


செல்லமாய்
கண்ணே என்று
அழைக்கும் போதெல்லாம்
விளையாட்டாய்
விலக்கியதெல்லாம்
இப்பொழுது வலியாய்
வலிக்கிறதே அப்பா!!

விளையாட்டாய்
உம்மை காயப்படுத்தி
இருந்தாலும்
கண்ணீருடன் கேட்கிறேன்
மன்னித்துவிடுங்கள் அப்பா!!
அப்பாவிற்கு அஞ்சலி _சசி  3838410834 நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2015 4:30 pm

சோகம் தான் ,சசி
அன்பு மலர் அமைதி பெறுவாய்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:39 pm

மன அமைதி பெறுங்கள் சசி, அம்மாவுக்கும் நீங்கள் தான் ஆறுதலாக இருக்கணும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக