ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீத்தோவன்10

2 posters

Go down

பீத்தோவன்10 Empty பீத்தோவன்10

Post by ayyasamy ram Thu Dec 17, 2015 12:44 pm

பீத்தோவன்10 PokWEwZ2QCuOSWlIVmb3+Ludwig_Van_Beethov_2658953f
-
உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஜெர்மனியின் பான் நகரில் (1770) பிறந்தார். இவரது தந்தை இசை ஆசிரியர். தாத்தா, பெரிய அண்ணன் ஆகியோர் இசைக் கலைஞர்கள். தந்தைதான் இவரது முதல் இசை ஆசான். தொடர்ந்து பல பிரபல கலைஞர்களிடம் இசை கற்றார்.


l சிம்பொனி இசை மேதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவும் பகலும் இவருக்கு கடும் பயிற்சி அளித்தனர். 6-வது வயதில் அவரது முதல் இசை நிகழ்ச்சிக்கு தந்தை ஏற்பாடு செய்தார். இசைத் துறையில் இவர் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் பெருக்கல் வகுத்தல்கூட தெரியாமல் போனது.

l இசையமைப்பது பற்றி கிறிஸ்டியன் கோட்லாப் நீப் என்ற இசை நிபுணரிடம் கற்றார். அவரது உதவியுடன் தன் முதல் இசைப் படைப்பை 1783-ல் வெளியிட்டார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட மாக்ஸ் மில்லன், இசை கற்க நிதி உதவி வழங்கினார்.


l சிறந்த பியானோ, வயலின் இசைக் கலைஞராக, சிறந்த இசை இயக்குநராகவும் திகழ்ந்தார். 17 வயதில் இசை நிகழ்ச்சி நடத்த மேற்கத்திய இசைக்குப் பிரபலமான வியன்னாவுக்கு சென்றார். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை கற்றார்.

l சிறு வயது முதலே கல்லீரல் நோய், பெருங்குடல் அழற்சி, வாதநோய், தோல் நோய்கள், கண், இதய பாதிப்பு, என பலவற்றால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அவரது இசைப் பயணம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.


l பல மாணவர்களுக்கு பியானோ இசை கற்பித்தார். 27 வயதில் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. இது தீவிரமாகி கடைசியில் முற்றிலுமாக காது கேட்காமல் போனது. ஆனால் அதற்கு முன்பாகவே மிகச் சிறந்த பல சிம்பொனி இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிவிட்டார்.

l ‘மூன்லைட் சொனாட்டா’ என்ற இவரது இசை நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. இவரது 3-வது சிம்பொனியான ‘எரோய்கா’, மாவீரன் நெப்போலியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஒன்பதாவதும், இறுதி சிம்பொனியுமான ‘ஓடே டு ஜாய்’ மிகவும் பிரபலமானது. இந்த இசை நிகழ்ச்சி நடத்தும்போது அதை அவராலேயே கேட்க முடியவில்லை.


l ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, கைதட்டல் ஓசைகூட அவரது காதுகளில் விழவில்லை. அவர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை சுற்றிலும் பார்த்துதான் தெரிந்துகொண்டாராம். அதன் பிறகு, பொது நிகழ்ச்சிகளில் வாசிப்பதை நிறுத்திக்கொண்டார்.

l காது கேட்காமல் போனதால் நோட்டுப் புத்தகத்தில் எழுதி உரையாடத் தொடங்கினார். அவர்கள் சொல்ல விரும்புவதை இவரது உரையாடல் டைரியில் எழுதுவார்கள். அதற்கு இவர் சைகை அல்லது எழுத்து மூலம் பதிலளிப்பார். இவ்வாறு 400 கையேடுகளை வைத்திருந்தார்.


l பல அற்புத இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிய இசை மேதை பீத்தோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு 57-வது வயதில் (1827) மறைந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனராம்.
-
ராஜலட்சுமி சிவலிங்கம்
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பீத்தோவன்10 Empty Re: பீத்தோவன்10

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:31 pm

ayyasamy ram wrote:
l பல அற்புத இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிய இசை மேதை பீத்தோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு 57-வது வயதில் (1827) மறைந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181068
பீத்தோவன்10 3838410834 பீத்தோவன்10 103459460 பீத்தோவன்10 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum