புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_m10காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 17, 2009 12:29 pm

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Hugging-lover-date_~u10318327

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.

இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.

என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.

சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.
1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.

2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.

4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.

5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.

7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.

8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)

9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.

10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
Thanks:சந்ரு நேரம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 17, 2009 12:33 pm

இது எல்லாம் நீங்க கடைபிடிப்பதா இளா..........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 12:40 pm

இளவரசன்..அருமையான விடயங்களை சொல்லி இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள்..இதை பார்த்தே ,,பலர் திருந்தனும்,நமக்குள் உள்ளதை எல்லாம் இங்கே சொல்லிட்டீங்க ,இருந்தாலும்..நாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெறனுமே, என்ன விஜய்,

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 17, 2009 2:09 pm

அருமையான பயனுள்ள குறிப்புகள் இளவரசன் காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 2:14 pm

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Hugging-lover-date_~u10318327

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 17, 2009 2:21 pm

மீனு wrote:காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Hugging-lover-date_~u10318327

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837 காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் 755837

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 17, 2009 2:24 pm

நல்ல ஆலோசனைகள்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 17, 2009 3:35 pm

இது எல்லாம் நீங்க கடைபிடிப்பதா இளா..........

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Affraid காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள் Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக