Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !
+6
Namasivayam Mu
கார்த்திக் செயராம்
ayyasamy ram
சசி
M.Jagadeesan
krishnaamma
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !
First topic message reminder :
கடந்த வியாழன் அன்று, நம் சசி இன் தந்தையார் சிவனடி சேர்ந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையவும், சசி இன் தாயார் மற்றும் உறவுகள் அனைவருக்கும் மன உறுதியைத்தரவும் இந்த மாபெரும் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரவும், நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !
சசி அவர்களுக்கு எனது ஆறுதல்கள்..
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !
[ஃ
uote="T.N.Balasubramanian"]மிகவும் வருத்தமாக உள்ளது ,சசி .
சில நாட்கள் என்னால் வரமுடியவில்லை .
இணைந்த பிறகு உங்களை காணமுடியவில்லை .
மருத்துவ முகாம்களில் பிசியாக இருப்பீர்கள் என நினைத்தேன் .
ஆனால் துக்க செய்தி , மனதை வருத்துகிறது .
தந்தையாரின் இழப்பை ஈடு செய்யமுடியாது .
எங்கள் குடும்ப சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கள் கூறவும் .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1180901
[size=34]எதிர்பாராத நிகழ்வு ஐயா. நன்றாக தான் இருந்தார். இரண்டு நாட்கள் தான் உடல் நிலை சரியில்லை. [/size]
[size=34]அன்பாக இருப்பார்கள். இப்பொழுதும் குழந்தையை கொஞ்சுவது போல் தான் கொஞ்சுவார். அதெல்லாம் நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா. [/size]
[size=34]வெள்ளதின் போது தங்களை காணவில்லை. கிருஷ்ணாம்மா விடம் கேட்டேன். உங்கள் அலைபேசி எண் தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள். தாங்கள் நலமாக உள்ளீர்களா ஐயா?
[/size]

மேற்கோள் செய்த பதிவு: 1180901T.N.Balasubramanian wrote:மிகவும் வருத்தமாக உள்ளது ,சசி .
சில நாட்கள் என்னால் வரமுடியவில்லை .
இணைந்த பிறகு உங்களை காணமுடியவில்லை .
மருத்துவ முகாம்களில் பிசியாக இருப்பீர்கள் என நினைத்தேன் .
ஆனால் துக்க செய்தி , மனதை வருத்துகிறது .
தந்தையாரின் இழப்பை ஈடு செய்யமுடியாது .
எங்கள் குடும்ப சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கள் கூறவும் .
ரமணியன்
[size=34]எதிர்பாராத நிகழ்வு ஐயா. நன்றாக தான் இருந்தார். இரண்டு நாட்கள் தான் உடல் நிலை சரியில்லை. [/size]
[size=34]அன்பாக இருப்பார்கள். இப்பொழுதும் குழந்தையை கொஞ்சுவது போல் தான் கொஞ்சுவார். அதெல்லாம் நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா. [/size]
[size=34]வெள்ளதின் போது தங்களை காணவில்லை. கிருஷ்ணாம்மா விடம் கேட்டேன். உங்கள் அலைபேசி எண் தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள். தாங்கள் நலமாக உள்ளீர்களா ஐயா?
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !
சசி , உங்கள் தந்தைக்கு சிவலோக ப்ராப்திதான் கிடைத்து இருக்கும் .
உங்கள் குழந்தையின் மனதில் தோன்றி ,அவன் மூலமாக உங்களுக்கு செய்தி .
உங்கள் தாயாருக்கு நீங்கள்தான் உறுதுணையாக இருந்து தைரியம் கூறவேண்டும் .
எங்கள் தெருவில் 5 /6 அடி தண்ணீர் . தரைதளத்தில் 2 1/2 அடி தண்ணீர் . மின்சாரம் /டெலிபோன் /
மொபைல் டவர் நெட்வொர்க் இல்லை . 3 நாட்கள் சமாளிக்க முடிந்தது .
மகள் /மருமகன் வீடு சென்று 10 நாட்கள் வாசம் . 2 தினங்களுக்கு முன் தான் இங்கு வந்தோம் .
நடுவே நெட்வொர்க் கிடைத்த போது ஈகரையில் இனைந்து இருந்தேன் .
நாங்கள் யாவரும் நலம் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
» வேண்டுவோம் அவனுக்காய்
» எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்
» வருண காயத்ரி ஜபித்தது மழை வர வேண்டுவோம் வாருங்கள் !
» ஆன்மா
» வேண்டுவோம் அவனுக்காய்
» எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்
» வருண காயத்ரி ஜபித்தது மழை வர வேண்டுவோம் வாருங்கள் !
» ஆன்மா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|