புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
1 Post - 50%
heezulia
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
20 Posts - 3%
prajai
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_m10பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 9:33 am

அன்பு தம்பி செந்திலின் வேண்டுகோளின்படி இந்த பதிவு பிரார்த்தனைகூடம் பகுதிக்கு நகர்த்தபடுகிறது, இந்த செய்தியை படிக்கும் அனைவரும் ஒரு வினாடியாவது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் இந்த மாவீரர்களுக்கு தங்களின் பிரார்த்தனைகளை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்

பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! PhpYOHmrQg63S24eEqaE+GurkeeratSingh1
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில், ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். 'திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம்' என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர்.

ஹரியானா மாநிலம், அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங், தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்தான் பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர். இளம்வயதில் இருந்தே அறிவுக்கூர்மை படைத்த குருசேவக் சிங், விமானப்படையில் சேருவதற்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். குருசேவக்சிங் தமது வழிகாட்டியாக மாவீரன் பகத்சிங்கை ஏற்றுக் கொண்டவர்.
 
பெங்களூருவில் பொறியியல் படிப்பை முடித்து, கடந்த 6 ஆண்டுகளாக விமானப்படையில் கருடா கமாண்டோ பிரிவில் கார்ப்போரல் தரத்தில் சேவையாற்றி வந்தார் குருசேவக் சிங். அவருக்கு 45 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது.

தன் மகனின் வீரமரணம் குறித்து கூறிய சுசாசிங், " என்னுடைய மகன் இந்த நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்திருக்கிறான். இதற்காக நான் பெருமிதப்படுகிறேன். இது அவனுடைய கடமை. எங்களுக்கு இது துயரமான சம்பவமும் கூட. என்னுடைய மூத்த மகனும் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். என்னுடைய மகன் தன்னுடைய வழிகாட்டியாக, முன்னோடியாக பகத்சிங்கைதான் பின்பற்றினார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

குருசேவக்சிங்கின் மனைவியான 26 வயது ஜஸ்பிரீத் கவுர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு நான் போன் செய்தேன். ஆனால் என்னுடைய போனை கட் செய்துவிட்டு பின்னர் அழைப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நான் தூங்க சென்றுவிட்டேன். ஆனால் கடைசிவரை எனக்கு போனே செய்யாமல் அவர் உயிரிழந்துவிட்டார்" என கண்ணீர் மல்க கதறினார்.

மேலும், "குருசேவக்சிங்கின் வீர மரணத்தை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது அதை நம்ப முடியாமல், டெலிட் செய்யுமாறு முதலில் கூறியிருந்தேன். பின்னர் அவரது சகாக்களிடம் பேசியபோது அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் காலைதான் இந்த துயரச் செய்தி எனக்கு வந்தது" என்கிறார் கதறல் அடங்காமல்.

திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது என்பதால் திருமணத்தின் போது அணிவித்திருந்த வளையல்களைத்தான் இன்னமும் ஜஸ்பிரீத் அணிந்திருக்கிறார்.

பிப்ரவரி 5-ம் தேதி வரும் மனைவி ஜஸ்பிரீத்தின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை விடுப்புக்கும் குருசேவக்சிங் விண்ணப்பித்திருந்திருக்கிறார் என்பதையும் குடும்பத்தினர் கண்ணீருடன் நினைவு கூறுகின்றனர்.

இதனிடையே நாட்டுக்காக தன்னுயிரை இழந்த குருசேவக்கின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

நன்றி விகடன் செய்தி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 1:33 pm

எங்கே மகன் என்று எவரும் கேட்க
இராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கைக் கிடைக்குமா...
.
நாட்டுக்கென்றே தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்...
அப்பெருமை போல் இவ்வுலகிலே
வேறிருக்குமா...
.
தேசமே தேசமே என்
உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்..
போரிலே காயமே என்
உடலின் உடலின் உடலின் வரமாகும்...
போய்வரவா...
.
வீரவணக்கங்கள்...
இந்திய இராணுவத்திற்கு...

நன்றி
கவிதை ஆக்கம் முகநூல் நண்பர் பாலகுமாரன் அவர்கள்

வீரனே உன் தியாகத்திற்கு என்றும் என் தலை வணங்கும் பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! MmQ8x3JQcml7Xp2xN4vg+wish-vanakkam

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 1:40 pm

அருமை செந்தில் வீர மரணம் அடைந்த மா வீரனுக்கு அஞ்சலி செலுத்தி பெருமை படுத்திவிட்டது உங்கள் பதிவு..நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:42 pm

பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! J3NlT2PVSnGGLDlzzHuZ+447492-garud-commando

---

“I am proud of my son.
He sacrificed his life for the nation.
He was fearless. He always wanted to join the air force.”
-
Sucha சிங்க்
-
பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! ABCkNZShQCmTi8MCio6q+pathankot-saturday-january-gursewak-terorist-airforce-shocked_d1127a8a-b2a0-11e5-9ceb-2d30c6caf0ea
-
குடும்ப உறவினர்கள்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 1:58 pm

நிர்வாகத்தினருக்கு
இது செய்தியல்ல நாம் பிராத்தனை செய்ய வேண்டிய தருணம் . பிரார்த்தனை பகுதிக்கு மாற்ற வேண்டுகிறன் ...

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2016 2:36 pm

K.Senthil kumar wrote:நிர்வாகத்தினருக்கு
இது செய்தியல்ல நாம் பிராத்தனை செய்ய வேண்டிய தருணம் . பிரார்த்தனை பகுதிக்கு மாற்ற வேண்டுகிறன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185403 நன்றி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:51 pm

ராஜா wrote:
K.Senthil kumar wrote:நிர்வாகத்தினருக்கு
இது செய்தியல்ல நாம் பிராத்தனை செய்ய வேண்டிய தருணம் . பிரார்த்தனை பகுதிக்கு மாற்ற வேண்டுகிறன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185403 நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185431

மிக்க நன்றி அண்ணா..

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக