புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180635உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன், கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது.
வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும், வெள்ளப் பெருக்கும் தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம். நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது.
நிவாரணப் பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும், பாராட்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கெல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பணியில் பங்குபெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் - கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். -maalaimalar

Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180642- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
........
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180652அதான் ஏற்கனவே எல்லா இடங்களிலும் "நான்" அதாவது நீங்க இருக்கிங்களேராஜா wrote:உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் - கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். -maalaimalar
இன்னும் அரசு இலவச கழிப்பறை மற்றும் நிவாரண உதவிகளில் வழங்கப்பட்ட பெண்களுக்கான சானிடரிநாப்கின்ஸ் இதில் மட்டும் தான் நீங்க இல்லை , அங்கும் உங்க ரத்தத்தின் ரத்தங்கள் உங்க போட்டோவை ஒட்டிட்டாங்கன்னா...
அப்புறம் நீங்களும் அந்த நரசிம்மரும் ஒன்று தான்.
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180653- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180654- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
குடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்கர்தான்! (படங்கள்)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் கொடி அசைத்து அனுப்பிவைத்தார்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில் தயாரானது. தேனி மாவட்டம் பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சில்வர்குடம், அரிசி (10 கிலோ பை), 17 லிட்டர் கொள்ளளவு பிடிக்கும் வாளி, பிளாஸ்டிக் மக், பருப்பு வகைகள் (500 கிராம் கொண்ட பை), வேட்டி, சேலை, துண்டு, தேங்காய், தண்ணீர் கேன், எண்ணெய், குளியல் சோப், துவைக்கும் சோப், சீப்பு மற்றும் சிறுவர் ஆடை ஆகியவை ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையிலான மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பொருட்கள் 13 லாரிகளில் தயாராக இருந்தன.
இந்த பொருட்கள் முதல்வரின் தொகுதியான ஆர்.கே நகர் மற்றும் திருவள்ளூர், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இன்று காலை அமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கட்சிக்கொடிகள், ஜெயலலிதா புகைப்படங்களுடன் கூடிய லாரிகளை வழியனுப்பி வைத்தார்.
இதனிடையே, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு நகர செயலாளர், நகர்மன்ற தலைவர், ஒன்றிய செயலாளர், ஒன்றியகுழு தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதமும் (ஒரு பதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம்), கூட்டுறவு சங்க தலைவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் வீதமும், கூட்டுறவு துணைக்குழு தலைவர் இருபத்தி ஐந்தாயிரம் வீதமும் பணம் கொடுக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
நன்றி விகடன் செய்தி

#1180661- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180658ஜாஹீதாபானு wrote:
RK nagar உங்க ஏரியாதானே ?
கை கொட்டி வரவேற்பதை பார்த்தாலே தெரிகிறதே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180665- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மெட்ராஸ்ல,
ஒரு பூ வியாபாரி முடி வெட்டுற கடைக்கு போனார்.
முடி வெட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் பணம் கொடுத்தா,
முடிவெட்டுறவர் வாங்க மறுத்துவிட்டு,
"மழை வெள்ளத்தால மக்கள் நிறைய சிரமத்துல இருக்காங்க, அதனால இந்த வாரம் முழுக்க நான் சமூக சேவை செய்யும் பொருட்டு இலவசமா முடிதிருத்தம் பண்ணப்போறேன்" அப்டினு சொல்லிட்டார்.
பூ வியாபாரியும் வாழ்த்து சொல்லிட்டு வந்துட்டார்.
அடுத்தநாள் காலைல முடிவெட்டுபவர் கடையை திறக்க வந்தபோது கடைவாசலில் ஒரு நன்றி வாழ்த்து அட்டையுடன் அழகான ரோஜாப்பூ மாலையும் இருந்தது.
அடுத்தநாள் ஒரு தள்ளுவண்டி வியாபாரி முடிவெட்டிட்டு பணம் தந்தபோதும் முடிவெட்டுபவர் அதேபதிலை சொன்னார். தள்ளுவண்டிக்காரரும் நன்றியும் வாழ்த்தும் சொல்லிட்டு போய்விட்டார்.
அடுத்தநாள் காலையில் முடிவெட்டுபவர் கடையை திறக்க வந்தபோது நன்றி வாழ்த்து அட்டையுடன் ஒரு சின்ன கூடையில் காய்கள் இருந்தன்.
அடுத்தநாள் ஒரு அரசியல்வாதி முடிவெட்டிக்கொண்டு பணம் தந்தபோதும், முடிதிருத்துபவர் பணம் வாங்கமறுத்துவிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வாரம் முழுக்க இலவசசேவை செய்யப்போறேன்னு சொன்னார்.
அரசியல்வாதியும் சந்தோசமா போய்விட்டார்.
காலையில் கடையை திறக்கவந்த முடிதிருத்தம் செய்பவர் அதிர்ச்சியில் மயக்கம் ஆயிட்டார்,
ஏன்னா?.
கடையில் "அம்மா" ஸ்டிக்கர் ஒட்டி,
"அம்மா சலூன்" என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது.......
வாட்ஸ்அப் பில் வந்த நகைச்சுவை துனுக்கு.

#1180838- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் போறாது என்று whatsup மெசேஜ் வேற கொடுத்திருக்காங்க .................
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180877- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180838krishnaamma wrote:இதெல்லாம் போறாது என்று whatsup மெசேஜ் வேற கொடுத்திருக்காங்க .................
அம்மா நீங்கள் எனக்கு என்று யாரும் இல்லை என்று அனுதாப ஓட்டு வாங்க வாட்ஸ்அப் முலாம் மக்களை முட்டாள் ஆக்கியது போதும்.
உங்கள் பேச்சை உங்கள் அடிமை மாடுகள் வேண்டும் மானால் கேட்காமல். மக்கள் தயாராக இல்லை
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதுச்சேரியில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல்
» தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது:
» எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2