ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

3 posters

Go down

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. Empty துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

Post by muthupandian82 Tue Dec 15, 2015 12:01 pm

பொதுவாகவே பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் புரட்டாசி மாதங்களில் கொடுக்கப்படுவதன் காரணம்..புரட்டாசி மழைகாலம் என்பதாலும்..சளி..இருமல்..காய்ச்சல்.. இவற்றை விரட்டும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்பதே ஆகும்..

அம்மன் கோவில்களில் மாசி,சித்திரை.. மாதங்களில் மஞ்சள் கலந்த வேப்பிலை தீர்த்தம் கொடுப்பதற்கு காரணம் அந்த மாதங்களில் தோல் நோய்களும்.. அம்மை நோயும் வேகமாக பரவும்..அதை கட்டுபடுத்தி... குணமாக்கும் ஆற்றல் வேப்பிலை கலந்த மஞ்சள் நீருக்கு உண்டு என்பதே ஆகும்..

இவற்றையெல்லாம் கோவிலில் கொடுப்பதற்கு காரணம் ஒரு வேலை இந்த மூலிகை வேலை செய்யவிட்டாலும் .. இறைவன் என்ற டாக்டர் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையே ஆகும்..
துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. NtLndAvxS6Kb7lewMMgg+ammanதுளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. 6z3uVkkwQpiBsxPCDF2m+thulasi


இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. Empty Re: துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

Post by krishnaamma Tue Dec 15, 2015 2:22 pm

பொதுவாகவே பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் புரட்டாசி மாதங்களில் கொடுக்கப்படுவதன் காரணம்.................


எல்லா மாதங்களும் எல்லாநாட்களும் பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் தருவார்கள் முத்துப்பாண்டியன் .............எங்கிருந்து எடுத்தீர்கள் இதை என்று போடுங்கள்......அல்லது இது உங்களுடையது , அதாவது நீங்களே எழுதியது என்றால், விஷயம் தெரிந்து கொண்டு எழுதுங்கள் !


அன்புடன்,
க்ரிஷ்ணாம்மா புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. Empty Re: துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 8:58 pm

துளசி எல்லா காலகட்டத்திலும் உகந்தது ,துளசி விஷ்ணுவுடன் எக்காலமும் இணைந்தது தான் உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்.. Empty Re: துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum