புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_m10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10 
30 Posts - 79%
heezulia
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_m10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_m10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_m10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_m10பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2015 7:00 am



மொத்தத்துல கமலஹாசன் வாய்ல ஒட்டின
ஸ்டிக்கர்தான் டாப்பு!

– ரிட்டயர்டு ரவுடி

————————————-

@thoatta
உ.பி, பீகார்ல எல்லாம் லாரிய மறிச்சு பொருட்களைத்
திருடுவாங்களாமேன்னு சில வருடங்களுக்கு முன்
ஆச்சரியப்பட்டேன். இந்த வாரத்துல இருந்து இல்ல!

—————————————-


‘‘உயிரோடதான் இருக்கோம்’’ என்று பாதிக்கப்பட்ட
மக்கள் சொல்லும்போது அதில் விவரிக்க முடியாத பல
வலிகள் மறைந்துள்ளன.

– வெ.பூபதி

—————————————–

@writernaayon
இப்போதெல்லாம் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து
விடுகிறது, காற்றழுத்தத்தில் மட்டுமல்ல, மக்களிடத்திலும்!

——————————————-


@BoopatyMurugesh
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்னங்கறான்
ஒருத்தன்.
முட்டாப் பயலே, ஆந்திரா மேல தண்ணி வடியுமே…
அவன் சண்டைக்கு வந்தா?

——————————————–

@ThePayon
மெய்யுலகில் எனக்குத் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோரும்
ஏதாவது ஒரு வகையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேறு கிரகத்துக்கு வந்துவிட்ட உணர்வு.

———————————————-
குங்குமம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 8:28 pm

ayyasamy ram wrote:
@ThePayon
மெய்யுலகில் எனக்குத் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோரும்
ஏதாவது ஒரு வகையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேறு கிரகத்துக்கு வந்துவிட்ட உணர்வு.
மேற்கோள் செய்த பதிவு: 1180557
மக்கள் கோபத்திற்கு பயந்து ஆளும் கட்சி
ஆட்சிக்கு வர வேண்டுமென்ற எதிர் பார்ப்பில் எதிர் கட்சி
எதிர்த்து நின்று போராடிய இளைஞர் கூட்டம்
எதையும் எதிர் பார்க்காத மனித நேய மக்கள் கூட்டம்
அறக்கட்டளைகள்,சமுக நல கூட்டம்
அனைத்து மதத்தினரும்
இன்னும் எத்தனை எத்தனையோ.....அற்புதம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 9:33 pm

வீடு கட்ட இடம் பார்க்கும்போது,10 அடில தண்ணி வரும்னு சொன்னான்.தரைக்கு கீழயா,மேலயான்னு சொல்லாம விட்டுட்டான் பயபுள்ள.


சென்னையில் வேலைகிடைச்சி ஏன்டா போகல.

எனக்கு தான நீச்சல் தெரியாதே.





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 12:55 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
@ThePayon
மெய்யுலகில் எனக்குத் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோரும்
ஏதாவது ஒரு வகையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேறு கிரகத்துக்கு வந்துவிட்ட உணர்வு.
மேற்கோள் செய்த பதிவு: 1180557
மக்கள் கோபத்திற்கு பயந்து ஆளும் கட்சி
ஆட்சிக்கு வர வேண்டுமென்ற எதிர் பார்ப்பில் எதிர் கட்சி
எதிர்த்து நின்று போராடிய  இளைஞர் கூட்டம்
எதையும் எதிர் பார்க்காத மனித நேய மக்கள் கூட்டம்
அறக்கட்டளைகள்,சமுக நல கூட்டம்
அனைத்து மதத்தினரும்
இன்னும் எத்தனை எத்தனையோ.....அற்புதம்
ம்ம்...... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக