Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
4 posters
Page 1 of 1
கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
வாட்ஸ் அப்
லேடீஸ் கிளப் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட நடுவர்,
அங்கிருந்த பெண்களை நோக்கி, ‘‘நீங்கள் உங்கள்
கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’
சொன்னீர்கள்?’’ என்று கேட்டார்.
பெரும்பாலானவர்களுக்கு நினைவே இல்லை.
‘‘உடனடியாக ஒவ்வொருவரும் கணவருக்கு ‘ஐ லவ் யூ’
என்று மெசேஜ் அனுப்புங்கள். சிறந்த பதில் தரும்
கணவருக்குப் பரிசு!’’ என அறிவித்துவிட்டார் அவர்.
–
எல்லோரும் மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
–
அதற்கு வந்த பதில்கள்…
–
நபர் 1: அன்பே… உனக்கு உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?
நபர் 2: இன்னைக்கு நீ சமையல் செய்யலையா?
நபர் 3: நான் குடும்பச் செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?
நபர் 4: என்ன பிரச்னை உனக்கு?
நபர் 5: நீ கனவு கண்டுட்டு இருக்கியா? இல்லை, நான் கனவு காண்கிறேனா?
நபர் 6: இன்னைக்கு கிளப்ல உன் ஃபிரண்டு போட்டிருந்த நகை டிசைன் ஏதாவது பிடிச்சுப் போச்சா?
நபர் 7: நான் ஏற்கனவே ஆபீசில் பல டென்ஷன்ல இருக்கேன். இதுல நீ வேற…
நபர் 8: என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கேயாவது இடிச்சிட்டியா?
நபர் 9: சீரியல்கள் பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?
நபர் 10: குழந்தைகளை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா?
கடைசியாக பரிசு பெற்ற அல்டிமேட் பதில்…
நபர் 11: யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?
–
——————-
நீங்கள் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள்
பெயர் எழுதப்பட்டிருக்கும்: இறைவன்
ஒவ்வொரு அரிசியிலும் என் பட ஸ்டிக்கர் இருந்தால்தான்,
உங்களுக்கு அரிசியே கிடைக்கும்: அம்மா
–
– இளையராஜா டென்டிஸ்ட்
–
—————————————–
–
கனமழையே வெள்ளப்பெருக்குக்கு காரணம் – ஜெ.
–
நான் கூட ஆட்டோவுல கண்ணாடி திரும்பியிருக்கே,
அதனாலதான் வெள்ளம் வந்திடுச்சோன்னு நினைச்சேங்க!
–
—————————————-
நன்றி- குங்குமம்
Re: கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
மேற்கோள் செய்த பதிவு: 1180555ayyasamy ram wrote:
கடைசியாக பரிசு பெற்ற அல்டிமேட் பதில்…
நபர் 11: யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?
போங்க உங்க விளையாட்டிற்கு அளவே இல்லையா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
கடைசியாக பரிசு பெற்ற அல்டிமேட் பதில்…
நபர் 11: யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?
இன்றைய நிலைமை அப்படி இருக்கு ...எனக்கு கூட இது whatsup இல் வந்தது
–
நபர் 11: யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?
இன்றைய நிலைமை அப்படி இருக்கு ...எனக்கு கூட இது whatsup இல் வந்தது
–
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
கனமழையே வெள்ளப்பெருக்குக்கு காரணம் – ஜெ.
–
நான் கூட ஆட்டோவுல கண்ணாடி திரும்பியிருக்கே,
அதனாலதான் வெள்ளம் வந்திடுச்சோன்னு நினைச்சேங்க!
–
–
நான் கூட ஆட்டோவுல கண்ணாடி திரும்பியிருக்கே,
அதனாலதான் வெள்ளம் வந்திடுச்சோன்னு நினைச்சேங்க!
–
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
அருமை . என் கணவர் என்ன பதில் சொல்றார்னு பாப்போம் ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’
மேற்கோள் செய்த பதிவு: 1182324shobana sahas wrote:அருமை . என் கணவர் என்ன பதில் சொல்றார்னு பாப்போம் ....
ஹா...ஹா...ஹா.....ஷோபனா................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கணவரிடம் ஏண்டி எப்பப் பார்த்தாலும் சண்டை பிடிக்கிறே...?
» கடைசியாக...
» நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை!
» கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்
» `கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
» கடைசியாக...
» நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை!
» கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்
» `கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|