ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

4 posters

Go down

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’ Empty தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Post by ayyasamy ram Tue Dec 15, 2015 5:28 am




‘‘எதிரி ஏன் என்னைப் பார்த்து ‘வள்… வள்…’ என்கிறான்?’’

‘‘தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’’

----------------



‘‘உங்க பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளை
அரசியல்வாதின்னு சொல்றீங்களே… என்ன படிச்சிருக்கார்?’’

‘‘நேத்து வரைக்கும் அவருக்கு வந்த எல்லா குற்றப்
பத்திரிகைகளையும் படிச்சிருக்கார்!’’

——————————————

‘‘தலைவர் சமீபகாலமா பொதுக்கூட்டம் எதுவும்
போடறதில்லையே… ஏன்?’’

‘‘தொண்டர்கள் வாடகைக்குக் கிடைக்கலையாம்..!’’

——————————————-

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் சினிமா நட்சத்திரமா இருந்தாலும்,
அவங்க குழந்தைக்கு ‘நிலாச்சோறுதான்’ ஊட்ட முடியுமே
தவிர, ‘நட்சத்திர சோறா’ ஊட்ட முடியும்?

– நிலாச்சோறு சாப்பிட்டபடி சிந்திப்பவர்கள் சங்கம்

———————————–

ரேஸ் குதிரைக்குத் தீனி போடலாம்.
பொய்க்கால் குதிரைக்கும் கற்பனைக் குதிரைக்கும் தீனி
போட முடியுமா?

– கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கன்னாபின்னாவென
எழுதுவோர் சங்கம்

———————————————–

‘‘கனவுல நடிகைகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறாங்கன்னு
ஆஸ்பத்திரியில தங்கி ட்ரீட்மென்ட் எடுக்கறீங்களே,
இப்ப எப்படி இருக்கு?’’

‘‘நடிகைகளுக்குப் பதிலா நர்சுங்க கனவுல வர்றாங்க..!’’

————————————————-

‘‘என் வழி தனி வழி…’’

‘‘தலைவா, அது நோ என்ட்ரி ரோடு..!’’

—————————————-
குங்குமம்

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’ Empty Re: தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 6:39 pm

ayyasamy ram wrote:
‘‘உங்க பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளை
அரசியல்வாதின்னு சொல்றீங்களே… என்ன படிச்சிருக்கார்?’’
‘‘நேத்து வரைக்கும் அவருக்கு வந்த எல்லா குற்றப்
பத்திரிகைகளையும் படிச்சிருக்கார்!’’
மேற்கோள் செய்த பதிவு: 1180552
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’ Empty Re: தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’ Empty Re: தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Post by shobana sahas Wed Dec 23, 2015 1:41 am

அனைத்தும் அருமை .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’ Empty Re: தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum