ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவிடுமுன் சில நொடிகள்

+7
யினியவன்
ஜாஹீதாபானு
Namasivayam Mu
ayyasamy ram
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty பதிவிடுமுன் சில நொடிகள்

Post by T.N.Balasubramanian Mon Dec 14, 2015 8:15 pm

பதிவிடுமுன்  சில நொடிகள்

சமீப காலமாக பதிவிடப்படும் பல விஷயங்கள் , தப்பான /தவறான செய்திகளாக உள்ளன .
எல்லாமே கட் அண்ட் பேஸ்ட்தான்.
முகநூல் மறுபதிவுகள் / தமாஷ் என்ற பெயரில் பெண்களை சீண்டுதல் .
பதிவிடுமுன் படித்து பாருங்கள்
சிறிதே யோசியுங்கள் .
ஈகரையில் பிரசுரிக்கும் முன் , பதிவிடும் செய்திகள் நம்பத்தன்மையை பாருங்கள் .
நம்ப முடியாத விஷயங்களை தவிர்க்கவும் .
கட் அண்ட் பேஸ்ட்டில் ,டெலிட் பண்ணும் வசதியும் உண்டே .
நம்பகமான கூகிள் , விக்கியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் .

எண்ணிக்கைக்காக பதிவோ என எண்ணும் படி பதிவுகளை  பதிவிடாதீர்கள் .
ஒரே பதிவில் அடைக்கக்கூடிய விஷயங்களை மூன்று பதிவாகப் போடுவதும்
ஒரு விதத்தில் விரும்ப தகாததே

அதிகம் கூற விரும்பவில்லை .

எல்லா பதிவர்களும் இதை படித்து ,கடைப்பிடிக்கவும் .ஒத்துழைக்கவும்


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by M.Jagadeesan Mon Dec 14, 2015 8:31 pm

கதையோ ,கவிதையோ அது நான்கு வரியோ அல்லது நாற்பது வரியோ , நம்முடைய சொந்தப் படைப்பாக இருப்பது நல்லது . ஈகரையை ஒரு பயிற்சி பட்டறையாக நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் . தவறு ஏதும் இருந்தால் ஈகரை சொந்தங்கள் உதவிக்கு வருவார்கள் . ரமணியன் அவர்களின் அறிவுரைக்கு நன்றி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by T.N.Balasubramanian Mon Dec 14, 2015 8:44 pm

M.Jagadeesan wrote:கதையோ ,கவிதையோ அது நான்கு வரியோ அல்லது நாற்பது வரியோ , நம்முடைய சொந்தப் படைப்பாக இருப்பது நல்லது

அதன் சுகானுபவமே தனிதான் ! மகிழ்ச்சி அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by krishnaamma Mon Dec 14, 2015 10:53 pm

நிஜம் ஐயா, உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி !................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by ayyasamy ram Tue Dec 15, 2015 5:07 am

ஆமோதித்தல் ஆமோதித்தல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by Namasivayam Mu Tue Dec 15, 2015 5:40 am

வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by ஜாஹீதாபானு Tue Dec 15, 2015 1:35 pm

பதிவுக்கு நன்றி ஐயாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by யினியவன் Tue Dec 15, 2015 2:31 pm

சில நொடிகள் சிந்தித்தால் சில்மிஷப் பதிவுகள் இன்றி சீராகும் - நன்று அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by ராஜா Tue Dec 15, 2015 2:38 pm

பதிவிடுமுன்  சில நொடிகள்

- சமீப காலமாக பதிவிடப்படும் பல விஷயங்கள் , தப்பான /தவறான செய்திகளாக உள்ளன .
- எல்லாமே கட் அண்ட் பேஸ்ட்தான்.
- முகநூல் மறுபதிவுகள் / தமாஷ் என்ற பெயரில் பெண்களை சீண்டுதல் .
- பதிவிடுமுன் படித்து பாருங்கள் , சிறிதே யோசியுங்கள் .
- ஈகரையில் பிரசுரிக்கும் முன் , பதிவிடும் செய்திகள் நம்பத்தன்மையை பாருங்கள் .
- நம்ப முடியாத விஷயங்களை தவிர்க்கவும் .
- கட் அண்ட் பேஸ்ட்டில் ,டெலிட் பண்ணும் வசதியும் உண்டே .
- நம்பகமான கூகிள் , விக்கியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் .



எண்ணிக்கைக்காக பதிவோ என எண்ணும் படி பதிவுகளை  பதிவிடாதீர்கள் .
ஒரே பதிவில் அடைக்கக்கூடிய விஷயங்களை மூன்று பதிவாகப் போடுவதும்
ஒரு விதத்தில் விரும்ப தகாததே
எல்லா பதிவர்களும் இதை படித்து ,கடைப்பிடிக்கவும் .ஒத்துழைக்கவும்


தகுந்த நேரத்தில் சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா , இதை புதிய / பழைய / senior / junior பதிவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by T.N.Balasubramanian Tue Dec 15, 2015 5:27 pm

Raja wrote:இதை புதிய / பழைய / senior / junior பதிவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவிடுமுன்  சில நொடிகள் Empty Re: பதிவிடுமுன் சில நொடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum