ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல் ​போன் கட்​ட​ணங்​க​ளைக் குறைப்​ப​தில் தனி​யார் நிறு​வ​னங்​க​ளி​டையே

Go down

செல் ​போன் கட்​ட​ணங்​க​ளைக் குறைப்​ப​தில் தனி​யார் நிறு​வ​னங்​க​ளி​டையே Empty செல் ​போன் கட்​ட​ணங்​க​ளைக் குறைப்​ப​தில் தனி​யார் நிறு​வ​னங்​க​ளி​டையே

Post by aarul Tue Nov 17, 2009 9:19 am

செல்
​போன் கட்​ட​ணங்​க​ளைக் குறைப்​ப​தில் தனி​யார் நிறு​வ​னங்​க​ளி​டையே
கடும் போட்டி சமீப கால​மாக அதி​க​ரித்​துள்​ளது. இந்​தப் போட்​டி​யில்
அர​சுத் துறை நிறு​வ​னங்​க​ளும் இறங்கி,​ தாங்​க​ளும் தனி​யார்
நிறு​வ​னங்​க​ளுக்கு சளைத்​தவை அல்ல என்று கட்​ட​ணக் குறைப்பை
வெளி​யிட்​டுள்​ளது. உண்​மை​யில் இத​னால் யாருக்​குப் பயன்?





  • ÷ஒரு
    விநா​டிக்கு என்ற அடிப்​ப​டை​யில் கட்​ட​ணம் குறைக்​கப்​பட்​ட​தால்
    வாடிக்​கை​யா​ளர்​க​ளுக்​குப் பெரும் லாபம் கிடைத்​ததா என்​றால் அதற்கு
    விடை யாருக்​குமே தெரி​யாது என்​று​தான் கூற வேண்​டும்.


  • ÷÷ஒரு
    காலத்​தில் அழைப்​பு​கள் வந்​தாலே செல்​போன் கட்​ட​ணம் என்​றி​ருந்த நிலை
    தற்​போது தலை​கீ​ழாக மாறி​விட்​டது. பேசப்​பேச உங்​க​ளுக்கு சலுகை என்று
    நிறு​வ​னங்​கள் அறி​விக்​கும் நிலை பர​வ​லாக அதி​க​ரித்​துள்​ளது.


  • ÷கட்
    ​ட​ணக் குறைப்பை மட்​டுமே நிறு​வ​னங்​கள் பர​வ​லாக
    விளம்​ப​ரப்​ப​டுத்​து​கின்​றன. அதை​யே​தான் முன்​னி​லைப்
    படுத்​து​கின்​றன. ஆனால் அவை அளிக்​கும் சேவை குறித்து எந்​த​வித
    தக​வ​லும் தெரி​விப்​ப​தில்லை. ​


  • ÷பெ
    ​ரும்​பா​லான நிறு​வ​னங்​கள் அறி​வித்​துள்ள அனைத்து கட்​ட​ணக்
    குறைப்​பும் குறிப்​பிட்ட கால வரை​ய​றை​தான் என்​பது பல​ருக்​கும்
    தெரி​யாது. அதன்​பின்​னர் படிப்​ப​டி​யாக பழைய நிலைக்கு விலை
    உயர்த்​தப்​ப​டும் என்​பது எழு​தப்​ப​டாத அல்​லது கண்​ணுக்​குத் தெரி​யாத
    வகை​யில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட்ட சட்​ட​மாக உள்​ளது.


  • ÷சேவை
    அளிக்​கும் நிறு​வ​னத்​தின் செல்​போன் வைத்​தி​ருப்​ப​வர்​க​ளு​டன்
    தொடர்பு கொண்​டால் மட்​டுமே இந்​தச் சலுகை. பிற செல்​போன் நிறு​வன
    செல்​போ​னில் தொடர்பு கொண்​டால் கூடு​தல் கட்​ட​ணம் என்​பதை பெரும்​பா​லான
    நிறு​வ​னங்​கள் தெரி​விப்​பதே இல்லை. ​


  • ÷இ
    ​தே​போல எஸ்​டிடி அழைப்​பு​க​ளுக்​கும் இந்​தச் சலுகை அளிப்​ப​தாக பல
    நிறு​வ​னங்​கள் அறி​வித்​துள்​ளன. ஆனால் இது​வும் குறிப்​பிட்ட காலம்
    வரை​தான் என்​பது அறி​விக்​கப்​ப​டாத ஒன்​றாக உள்​ளது.


  • ÷எஸ்
    ​டிடி அழைப்​பு​க​ளுக்கு ஒரு விநா​டிக்கு ஒரு பைசா கட்​ட​ணம் முதல் 450
    நிமி​ஷங்​க​ளுக்கு மட்​டும்​தான் என்​பது எத்​தனை
    வாடிக்​கை​யா​ளர்​க​ளுக்​குத் தெரி​யும். அதன்​பின்​னர் வழக்​கம்​போல ஒரு
    விநா​டிக்கு 2 காசு வீதம் வசூ​லிக்​கப்​ப​டும். பில் வரும்​போ​து​தான்
    வாடிக்​கை​யா​ள​ருக்கு இந்த விவ​ரம் தெரி​யும். இன்​னும் சில
    பகு​தி​க​ளில் முதல் 15 நிமி​ஷத்​துக்​குத்​தான் விநா​டிக்கு ஒரு காசு
    என்ற அடிப்​ப​டை​யில் கட்​ட​ண​மும் 15 நிமி​ஷத்​துக்​குப் பிறகு
    விநா​டிக்கு 2 காசும் வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது. இதை பல நிறு​வ​னங்​கள்
    செயல்​ப​டுத்​து​கின்​றன. ஆனால் வாடிக்​கை​யா​ளர்​கள் இதைப்​பற்றி
    அறி​யா​மல்,​ வழக்​கம்​போல பேசிக்​கொண்​டே​யி​ருக்​கின்​ற​னர்.


  • ÷வி
    ​நாடி அடிப்​ப​டை​யில் கட்​ட​ணம் என்று அறி​விப்பு வெளி​யிட்​ட​தோடு அதில்
    உள்ள நிபந்​த​னை​கள் அது எத்​த​னைக் காலம் வரை அம​லில் இருக்​கும் என்ற
    விவ​ரத்​தை​யும் வாடிக்​கை​யா​ளர்​கள் தெரிந்து கொண்டு அதன்​பி​றகு இந்த
    முறைக்கு மாறு​வ​தில் பயன் இருக்​கும். ​


  • ÷கு
    ​றிப்​பிட்ட நிறு​வ​னம் அறி​வித்​துள்ள கட்​ட​ணக் குறைப்பு எந்​தெந்த
    பிரி​வு​க​ளுக்​குப் பொருந்​தும் என்​றும் ரோமிங் கட்​ட​ணம் எவ்​வ​ளவு
    என்​ப​தை​யும் தெளி​வா​கத் தெரிந்து கொள்ள வேண்​டும். அத்​து​டன் எஸ்​டிடி
    கட்​ட​ணம் எவ்​வ​ளவு காலத்​துக்​குப் பொருந்​தும். அதன்​பி​றகு எவ்​வ​ளவு
    கட்​ட​ணம் என்​ப​தைத் தெரிந்து கொண்டு பின்​னர் தேர்வு செய்ய வேண்​டும். ​


  • ÷தற்
    ​போது செல்​போன் சேவை அளிக்​கும் நிறு​வ​னங்​கள் திரைப்​ப​டப் பாடலை காலர்
    டோன் மற்​றும் ரிங் டோனாக வைப்​ப​தற்​கான வச​தியை அளிக்​கின்​றன. இதற்கு
    அவை வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தைத் தெரிந்து கொண்ட பிறகு அதைத் தேர்வு
    செய்​வது புத்​தி​சா​லித்​த​னம். இல்​லை​யெ​னில் நீங்​கள் போஸ்ட் பெய்ட்
    வாடிக்​கை​யா​ள​ராக இருந்​தால் உங்​க​ளது பில் எகி​றி​வி​டும்.
    பிரீ​பெய்ட் வாடிக்​கை​யா​ள​ராக இருந்​தால் உங்​க​ளது ரீசார்ஜ் கட்​ட​ணம்
    நீங்​கள் பேசா​ம​லேயே கரைந்து போயி​ருக்​கும். இந்த விஷ​யத்​தில்
    வாடிக்​கை​யா​ளர்​கள்​தான் எச்​ச​ரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.
    விளம்​ப​ரங்​களை நம்பி பேசிக் கொண்​டி​ருந்​தால் பில் வரும்​போது
    வருத்​தப்​பட வேண்​டி​யி​ருக்​கும்.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum