புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 29%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
173 Posts - 40%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:01 pm

First topic message reminder :

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 8:08 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:19 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180273
நன்றி அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:02 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:23 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.

அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:28 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.

(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:33 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:39 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.

ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.

அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:11 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:15 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180607
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:40 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக