புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
61 Posts - 46%
heezulia
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
5 Posts - 4%
Raji@123
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
4 Posts - 3%
prajai
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
3 Posts - 2%
Barushree
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
21 Posts - 5%
prajai
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
6 Posts - 1%
Guna.D
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_m10எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா"

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 2:59 pm

எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா" UZzvkZT2RiMCZxSsHxLV+jula

ஜுலா"

ஒருசமயம் வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி, சுகபிரம்மம் மூவரும்
ஒரு யாகம் செய்தார்கள்.அதுசமயம் அந்த ஊருக்கு அருகில்
உள்ள மலையில் இருந்த ஜேகசாசுரன் என்ற அரக்கன்
ஒருவன் யாகத்தை அழிக்க முனைந்தான். முனிவர்கள்
தங்கள் யாகம் அரக்கனால் தடைபட்டதால்
அத்தலத்தின் அருகே இருந்த சிவாலயம்
சென்று வேண்டினார்கள்.

நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:04 pm

ஜுலா"

அவர்களுக்கு இரங்க மனம் கொண்டு இறைவன், தனது உடலின்
இடதுபாகத்தை கடைக்கண்ணால் பார்த்தார்.அப்பாகத்துக்கு உரிமையான
உமையவள் அதன் பொருள் உணர்ந்து, முனிவர்களின் யாகத் தீயில்
ஒரு பெண்ணை தோன்றச் செய்தாள். ஈசன் அசரிரீயாக, "இந்த
தேவி, உங்கள் யாகத்தை காப்பாள்'என்று திருவாய் மலர்ந்தார்!
அந்த தேவியை "ஜுலா' என்று அழைத்து வணங்கி,
யாகத்தைக் காத்திட வேண்டினர் முனிவர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:08 pm

ஜுலா"

அதைக் கண்ட அரக்கன், யாகம் நிறைவேறினால் தனக்கு ஆபத்து
என்று அந்த தேவியை அழிக்க நினைத்தான். பொதுவாகவே
பெண்களுக்கு வளையல் என்றால் ஆசை என்பதால் அசுரன்,
வளையல்காரனாக உருவமெடுத்து வளையல் போடுவதாக
நடித்து தேவையைத் துன்புறுத்த நினைத்தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:11 pm

ஜுலா"

அசுரனது திட்டத்தை உணர்ந்த தேவி, அவனை இரு பிளவாக கிழித்து
தனது காலின் கீழ் போட்டு அமர்ந்துவிட்டாள். முனிவர்களின் யாகம்
இனிதே நடந்தேறியது. அவர்கள் அந்த தேவியிடம், "நீ இந்த
ஊரிலேயே தெய்வமாக இருந்து இங்குள்ள மக்களை
காத்திடு' என்றனர். அன்று முதல், அந்தப் பெண்
தெய்வம் சிலாரூபியாக மலையடி வாரத்தில்
வேப்பமரம் ஒன்றின் கீழ் அமர்ந்த அருள்பாலிக்கத்
தொடங்கினாள்.ஊர் மக்கள் அந்த தேவியை
சேம்பி அம்மன் என்ற பெயரில் இன்றும்
வணங்கி வருகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:14 pm

ஜுலா"

முனிவர்கள் வேண்டியபடி ஊருக்கே அவள் காவலாக இருப்பதாக ஐதிகம்
நிலவுகிறது. ஆலயத்தின் பின்புறம் பூமிக்கடியில் உள்ள புற்றிலிருந்து
ஒரு நாகம் அம்மனை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த
அம்மனுக்கு நேர்த்தி செய்து கொண்டால் நாகதோஷம், அக்னி
பயம், தீயினால் உண்டாகும் புண்கள் விரைவில் குணமாகும்
என்று நம்புகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:17 pm

ஜுலா"

திருமணம் தடைபட்டு வரும் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள்
சக்திக்கு தகுந்தாற்போலான தாலியை (வெள்ளியால் ஆன பொட்டாக
இருந்தாலும் ஏற்கிறாள்) மஞ்சள் கயிறில் கோத்து அம்மனுக்கு
அணிவித்தால் உடனே திருமணம் நடக்கிறதாம். குழந்தை
வரம் பெற தொட்டில் காட்டுவோரும் உண்டு. வளையல்
சாத்துவதும் சிறந்த வழிபாடு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:19 pm

ஜுலா"

இவ்வன்னைக்கு ஆடிமாதம் முதல் நாளும், தை மாதம் காணும்
பொங்கலன்றும் ஊர் மக்கள் யாவரும் பொங்கலிட்டு
சிறப்பாகத் திருவிழா நடத்துகின்றனர். மற்ற
நாட்களிலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப
பொங்கலிட்டு பிரசாதம் வழங்கி அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 3:23 pm

ஜுலா"

எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து
செய்யார் செல்லும் வழியில் எச்சூர் உள்ளது.

தரிசன நேரம்: காலை 9 முதல் 10 வரை. பக்தர்கள் வரும் சமயத்தில்
தரிசனம் செய்விப்பதும் உண்டு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக