புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரி நாமம் போதுமே!
Page 1 of 1 •
சொத்து, சுகம், பேர், புகழ் மற்றும் பதவி என,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை.
ஆனால், கடவுளை உணர்ந்து, அவரின் அருள் வெள்ளத்தில்
இரண்டற கலக்க வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கே ஆசை
ஏற்படும். அத்தகையோரில் ஒருவள் தான் சூராபாய்!
ஏழை புரோகிதருக்கு மகளாய் பிறந்து, சிறு வயதில் இருந்தே
இறை பக்தியில் ஈடுபட்டு வந்தாள் சூராபாய். உரிய பருவத்தில்,
அவளை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை.
புகுந்த வீட்டிலும், அவள் எப்போதும் ஹரிபக்தியில் ஈடுபட்டு
வந்ததால், அவ்வீட்டினர், அவளுக்கு பல்வேறு இடையூறு
விளைவித்தனர்.
இதனால், மனம் நொந்த சூராபாய், 'இறைவனை வணங்குவதற்கு
இப்போதே இவ்வளவு தடைகள் ஏற்படுத்துகின்றனரே... குழந்தைகள்
பிறந்து விட்டால், கரையேற வேண்டிய நாம், மேலும் பந்தப்பட்டு,
பிறவி சுழலில் சிக்கி விடுவோமோ...' என நினைத்து, வீட்டை விட்டு
வெளியேறி, பிருந்தாவனம் சென்றாள்.
அங்கிருந்த பாகவதர்களுக்கு, தான் அணிந்திருந்த ஆபரணங்களை
கழற்றி, தானமாக அளித்து விட்டு, ஒரு ஓரமாக அமர்ந்து, தியானத்தில்
ஆழ்ந்தாள்.
அவளுக்கு காட்சி அளித்த பகவான், 'ராதை குண்டம் எனும் பகுதியில்
இரு; உரிய நேரத்தில் உன்னை ஆட்கொள்வேன்...' என கட்டளையிட்டார்.
அவ்வாறே செய்தாள் சூராபாய்.
இத்தகவலை அறிந்து, அவளை காண வந்த தந்தை, துறவு கோலத்தில்
இருந்த மகளைப் பார்த்ததும், மன வேதனை அடைந்தவர், அவளை
வீட்டிற்கு அழைத்தார்.
'தந்தையே... எல்லாரையும் போல பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்
என்பதற்காக, நான் பிறக்கவில்லை. எனக்கு இறைவனின் அருள்
கிடைத்துள்ளது. அப்படியிருக்க, வழிகாட்ட வேண்டிய தாங்களே இப்படி
வேதனைப்படலாமா...' என்றாள்.
தந்தைக்கு நல்லறிவு பிறந்தது; இருந்தாலும் பெற்றவரல்லவா...
அதனால், 'சூராபாய்... நீ சொல்வதை நான் கேட்கிறேன்;
ஆனால், ஹரி தியானத்தை, நம் வீட்டில் வந்து செய்...' என வேண்டுகோள்
விடுத்தார்; சூராபாயும் ஒப்புக் கொண்டாள்.
வீட்டில் அவள் எப்போதும் தியானத்திலேயே மூழ்கியிருந்ததால்,
அவளுடைய மாசற்ற மன அழகு, முகத்திலும் பிரதிபலித்து, அவளை
பேரழகியாக காட்டியது.
ஒருமுறை, அவ்வூர் அரசன், சூராபாயின் அழகைப் பார்த்து, மனதை இழந்து,
அவள் நினைவாகவே இருந்தான். அன்று இரவு, பெருக்கெடுத்து ஓடும்
வெள்ளத்தின் அக்கரையில் இருந்து, இக்கரையில் இருக்கும் அரசனை,
'வெள்ளத்தை கடந்து வா...' என சூராபாய் அழைப்பது போல், கனவு கண்டான்.
விடிந்ததும், பெரியவர்களிடம் இக்கனவை கூறி விவரம் கேட்க, 'மன்னா...
பிறவிக் கடலைக் கடக்க உன்னாலாகாது; சூராபாயிடம் சென்று, உபதேசம்
பெறு; கனவின் விவரம் இதுவே...' என்றனர்.
தன் தவறை உணர்ந்த மன்னன், சூராபாயின் கால்களில் விழுந்து வணங்கி,
மன்னிப்பு வேண்டி, உபதேசம் பெற்றான்.
'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!
-
-----------------------------------------------
பி.என்.பரசுராமன்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180091ayyasamy ram wrote:
'தந்தையே... எல்லாரையும் போல பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்
என்பதற்காக, நான் பிறக்கவில்லை. எனக்கு இறைவனின் அருள்
கிடைத்துள்ளது. அப்படியிருக்க, வழிகாட்ட வேண்டிய தாங்களே இப்படி
வேதனைப்படலாமா...' என்றாள்.
ஹரி ஓம் ஹரி ஓம் நமோநாராயணா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!
நல்ல பகிர்வு , மிக்க நன்றி ராம் அண்ணா .....................அந்த மகான்களை வணங்கி நாமும் உய்யப் பார்ப்போம் ........................

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!
நன்றி பரசுராமன் /ayyasami ram
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1