புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வள்ளுவர் இன்று இருந்திருந்தால், சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்.........
வெள்ளத்துப்பால்!
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் .
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென!
சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே!
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறிக.
தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்.
ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.
எனக்கு whats up இல் வந்தது
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type செய்தேன்
வெள்ளத்துப்பால்!
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் .
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென!
சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே!
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறிக.
தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்.
ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.
எனக்கு whats up இல் வந்தது
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type செய்தேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
ஐயா, எனக்கு whatsup இல் வந்திருந்த சில குறள்களை இங்கு போட்டிருந்தேன்..............இப்போ காணும்..கொஞ்சம் இருங்கள் மீண்டும் போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் அண்ணாayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180030பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
.............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180072krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180030பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
.............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180107பழ.முத்துராமலிங்கம் wrote:
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
ஆமாம் , பாவம் .............சென்னை இன்னும் முழுசாக சரியாகலை ஐயா ........அதனால் தான் நான் என்னுடைய பயணக்கட்டுரை மட்டும் செந்திலுடன் நிகழ்ந்த சந்திப்பு என்று எதையும் இன்னும் எழுதலை....எல்லோரும் துயரத்தில் இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமாய் எங்களின் மொரீஷியஸ் ட்ரிப் பற்றி எழுதுவது? ...நிலைமை சீரடையக் காத்திருக்கேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வான சுனாமியாய் வந்தாயே சென்னைமேல்
ஏனிந்தக் கோபம் உனக்கு .
குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .
உடைமைகள் நாசம் உயிர்கள் இழப்பு
அடையாற்றில் வந்த சனி .
கொஞ்சமோ துன்பங்கள் கொஞ்சமோ வேதனைகள்
நெஞ்சம் வெடிக்குதே நொந்து .
பேரழிவு எல்லாம் டிசம்பரில் உண்டென்று
ஆருடம் சொல்வோம் இனி .
வருமுன்னர் மக்களைக் காவாத அரசு
இருந்தென்ன போயென்ன தூதூ .
ஏரிகளை மக்கள் அபகரித்துக் கொண்டுவிட்டால்
மாரிக்குப் போக்கிடம் ஏது .
ஊழிப் பெருவெள்ளம் சீறிப் பெருகியதால்
வாழிடங்கள் எல்லாமே வீண் .
பெய்யாமல் போனாலும் பெய்து கெடுத்தாலும்
உய்வுண்டோ நீரின்றி சொல் .
ரமணனின் வார்த்தையைக் கேட்டிருந்தால் சென்னை
எமனின்வாய் சென்றிருக் காது .
ரமணன் – சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் .
ஏனிந்தக் கோபம் உனக்கு .
குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .
உடைமைகள் நாசம் உயிர்கள் இழப்பு
அடையாற்றில் வந்த சனி .
கொஞ்சமோ துன்பங்கள் கொஞ்சமோ வேதனைகள்
நெஞ்சம் வெடிக்குதே நொந்து .
பேரழிவு எல்லாம் டிசம்பரில் உண்டென்று
ஆருடம் சொல்வோம் இனி .
வருமுன்னர் மக்களைக் காவாத அரசு
இருந்தென்ன போயென்ன தூதூ .
ஏரிகளை மக்கள் அபகரித்துக் கொண்டுவிட்டால்
மாரிக்குப் போக்கிடம் ஏது .
ஊழிப் பெருவெள்ளம் சீறிப் பெருகியதால்
வாழிடங்கள் எல்லாமே வீண் .
பெய்யாமல் போனாலும் பெய்து கெடுத்தாலும்
உய்வுண்டோ நீரின்றி சொல் .
ரமணனின் வார்த்தையைக் கேட்டிருந்தால் சென்னை
எமனின்வாய் சென்றிருக் காது .
ரமணன் – சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2