Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
+3
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
First topic message reminder :
கண் பார்வை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு
எதை வச்சு சொல்றீங்க?
-
நேத்து வேலைக்காரின்னு நெனச்சு மனைவியைக்
கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துட்டேன் டாக்டர்..!
-
பர்வீன் யூனூஸ்
------------------------------
தொடரும்....
கண் பார்வை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு
எதை வச்சு சொல்றீங்க?
-
நேத்து வேலைக்காரின்னு நெனச்சு மனைவியைக்
கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துட்டேன் டாக்டர்..!
-
பர்வீன் யூனூஸ்
------------------------------
தொடரும்....
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
இல்லன்னு சந்தோஷப்பட்டுறீங்களா அல்லது இருந்தா நல்லா இருக்குமுன்னு வருத்தபடுறீங்களா....மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
எதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
மேற்கோள் செய்த பதிவு: 1180209மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான் செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
மேற்கோள் செய்த பதிவு: 1180298T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180209மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான் செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க !!
ரமணியன்
.பாவம் மாமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
ராஜா wrote:மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல
இந்தோனீசிய தேவைதைகளைத் தானே சொல்றீங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
T.N.Balasubramanian wrote:
உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான் செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க !!
ரமணியன்
வேலை வாங்குவது குற்றம்ன்னு சொல்றாரு - நீங்க கொற்றம் வாழ்கன்னு சொல்றீங்க, பாவம் அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
[url=http://www.eegarai.net/t126730-topic#1180295]மேற்கோள் செய்த பதிவு: 11802இல்லை என்னும் கவலையும் வருத்தமும் தான் என்னை இப்படி எழுத வச்சிருச்சி.ராஜா wrote:இல்லன்னு சந்தோஷப்பட்டுறீங்களா அல்லது இருந்தா நல்லா இருக்குமுன்னு வருத்தபடுறீங்களா....மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
எதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
ஏங்க எல்லாரும் இப்படி இருக்கீங்க, வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்யரேன்னு எப்பவாவது சொல்லி இருக்கேனா. என் தலை எழுத்து ஏதோ செய்ய வேண்டிய சூழ்நில, இதுக்கு எல்லாம் காரணம் சீரயல்னு சொன்னா நம்புவீங்களா. காலையில பத்து மணிக்கு எழும் தொலைக்காட்சி இரவு 10 அல்ல 11 மணிக்கு தாங்க அடைக்கப் படுது. சீரிய்ல முடங்கி கிடக்கும் எல்லா அம்மாக்களும் ( என் வீட்டுக்கார அரசியும்) சேர்த்து தான் வாழ்க. தேவதைகளை கனவு காணும் வயசு எல்லாம் தாண்டி வந்தச்சிங்கோ, இப்போ தேவதை வணக்கம் தான்.
நான் வெறும் 65 கிலோ, என் ஆத்துக்கார அம்மா 79 கிலோ. என் நிலம எப்படின்னு நான் வேற சொல்லனுமா?????
நான் வெறும் 65 கிலோ, என் ஆத்துக்கார அம்மா 79 கிலோ. என் நிலம எப்படின்னு நான் வேற சொல்லனுமா?????
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…
manickam nadesan wrote: நான் வெறும் 65 கிலோ, என் ஆத்துக்கார அம்மா 79 கிலோ. என் நிலம எப்படின்னு நான் வேற சொல்லனுமா?????
வாழ்க்கை எனும் நாடகமேடையில் ,
மாமாவிற்கு ஒரு கனமான பாத்திரம் உறுதுணை .
ஆனால் உங்களை பார்த்தால் 65 கிலோ என்பது சந்தேகமாக உள்ளதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சு விளையாடுவோம்...!
» இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!
» ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சு விளையாடுவோம்...!
» இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!
» ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|