ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

4 posters

Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Dec 12, 2015 6:43 pm



டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்.
டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.
டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.
டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.
டீச்சர்: டேய்..ஸ்டுபிட்... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராறு?
பையன்: பேர குழந்தைகள்
டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன?
பையன்: “நாம் இருவர் நமக்கு இருவர்....”
டீச்சர்: ?!?..............
-
--------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian Sat Dec 12, 2015 6:54 pm

பையன் 2/3 கிளாசில் படிப்பவனாக இருப்பான் என நினைக்கிறேன் .
தற்போதைய மாணாக்கர்களின் தொலைநோக்கு பார்வை அதிகம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Dec 12, 2015 6:55 pm

லெக்சுரர்:  
சன் பஸ்ட் வருமா? இல்ல மூன் பஸ்ட் வருமா?
-
ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான்  பஸ்ட் வரும் சார்!
-
லெக்சுரர்:  எப்படி சொல்ற?
-
ஸ்டுடன்ட்:  
ஆமாம் சார்.. ஹனி மூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்!!
-
---------------------------------------------
-
சின்சியரா வேலை பார்த்த  டிராபிக் போலீசை
ஏன் சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...
-
பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி
பைன் போட்டா சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா?
-
------------------------------------

-
நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) OorKBOIGQ2GX1kNxj9NI+kaadhalkavithai
-
-
டாடி! நான் காலேஜ் போயிட்டு வரேன்!
-
அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம்
"அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்ப 'டாடி'ன்னு கூப்பிடுற?
-
அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian Sat Dec 12, 2015 7:06 pm

என்னமா ஆராய்ச்சி பண்ணறாங்க !
அது சரி ,""அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்""ன்னு
வாயால் சொன்னாங்களா அல்லது எழுதி காண்பிச்சாங்களா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:37 am

ayyasamy ram wrote:
டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன?
பையன்: “நாம் இருவர் நமக்கு இருவர்....”
டீச்சர்: ?!?..............
மேற்கோள் செய்த பதிவு: 1179999
கலியுகம் என்ன செய்ய?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:41 am

ayyasamy ram wrote:
அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம்
"அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்ப 'டாடி'ன்னு கூப்பிடுற?
-
அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!
மேற்கோள் செய்த பதிவு: 1180005
தாய்,தந்தை என்று கூப்பிட்டால் கூட உதடு ஒட்டாதே, லிப்ஸ்டிக் அழியாதே!!!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by krishnaamma Mon Dec 14, 2015 11:06 pm

T.N.Balasubramanian wrote:என்னமா ஆராய்ச்சி பண்ணறாங்க !
அது சரி ,""அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்""ன்னு
வாயால் சொன்னாங்களா அல்லது எழுதி காண்பிச்சாங்களா ?

ரமணியன்
ஹா...ஹா...ஹா .ஜோக்கை விட நீங்க எழுதினது நல்லா இருக்கு ஐயா ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by krishnaamma Mon Dec 14, 2015 11:06 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம்
"அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்ப 'டாடி'ன்னு கூப்பிடுற?
-
அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!
மேற்கோள் செய்த பதிவு: 1180005
தாய்,தந்தை என்று கூப்பிட்டால் கூட உதடு ஒட்டாதே, லிப்ஸ்டிக் அழியாதே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180101


அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:11 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:என்னமா ஆராய்ச்சி பண்ணறாங்க !
அது சரி ,""அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்""ன்னு
வாயால் சொன்னாங்களா அல்லது எழுதி காண்பிச்சாங்களா ?

ரமணியன்
ஹா...ஹா...ஹா .ஜோக்கை விட நீங்க எழுதினது நல்லா இருக்கு ஐயா ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1180503

நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Empty Re: நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum