புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_m10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_m10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_m10சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 3:05 am



கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் என்றார். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார் அமைச்சர்.

ஏர்டெல் சலுகை

இதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய்க்கு 'டாக் டைம்' வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது கழித்துக் கொள்ளப்படும்.

இதேபோல 'போஸ்ட் பெய்ட்' வாடிக்கையாளர்கள் இரு நாள்கள் 10 நிமிஷம் இலவசமாக பேசி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 50 எம்.பி. இலவச இன்டர்நெட் டேட்டாவும் அளித்துள்ளது.

மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பில் தொகையை தாமதமாகவும் செலுத்த அவகாசம் அளித்துள்ளது.

தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:28 am

குட் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Dec 03, 2015 10:45 am

சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு  103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 6:38 pm

ஐயோ வட போச்சே ! (இன்றுதான் செய்தி பார்க்கமுடிந்தது )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 7:28 pm

இது சரியாக எல்லோரையும் முட்டாள் ஆக்கும் செய்தி /விளம்பரம் .
இது தெரியாமலேயே நான் bsnl மொபைல் உபயோகிக்க முற்பட்ட போதெல்லாம்
Only emergency calls என்று டிஸ்ப்ளே வந்து ,வாரம் முழுதும் உபயோகிக்க முடியவில்லை .
வேறு யாராவது உபயோகப்படுத்தினார்களா என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 12, 2015 3:11 pm

T.N.Balasubramanian wrote:இது சரியாக எல்லோரையும் முட்டாள் ஆக்கும் செய்தி /விளம்பரம் .
இது தெரியாமலேயே நான் bsnl மொபைல் உபயோகிக்க முற்பட்ட போதெல்லாம்
Only emergency calls என்று டிஸ்ப்ளே வந்து ,வாரம் முழுதும் உபயோகிக்க முடியவில்லை .
வேறு யாராவது உபயோகப்படுத்தினார்களா என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் .

ரமணியன்
[url=http://www.eegarai.net/t126428-topic#1179848]

இது பரவாயில்ல ஐயா. ஏர்செல்லில் பேசாத நம்பருக்கெல்லாம் -30 ரூபாய் போட்டிருக்கான் பாலன்ஸ் போட்டா அப்படியே எடுத்துக்கலாம்ல ... நூதன திருட்டு இதானோ ?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 12, 2015 4:10 pm

அரசியல்வாதிகள் /வியாபாரிகள் யாவரும் மக்களை ஏமாற்றும் தொழுநோய் கிருமிகள் .
எப்போதும் இந்த இரு ஜாதியினர் தப்பித்துக் கொள்கிறார்கள் .
ஏமாந்த சோணகிரி நாம்தான் .
இதை அனுபவிக்கத் தான் கொடுத்துவைத்துள்ளோம் போலிருக்கு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக