புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_m10தமிழகத்தில் குளிர் வாட்டுமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் குளிர் வாட்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 8:04 am



சென்னை:

வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வருவதால், ‘தமிழகத்தில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, குளிர் வாட்டும்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, வாட்டும் அளவுக்கு குளிர் இருக்காது. வேலுார், ஜோலார் பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், குளிர் அதிகமாக இருக்கும். பிற மாவட்டங்களில், குளிர் சாதாரணமாகவே இருக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், கடல் மட்டத்துக்கு இணையாகவே இருப்பதால், இப்பகுதிகளில், கடுங்குளிர் வாட்டாது. சென்னையில், குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல், 21 செல்சியஸ் வரையே பெரும்பாலும் நீடிக்கும். வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதால், குளிர் அதிகரிக்கும் என, சொல்ல முடியாது. தமிழகத்தின் பூகோள அமைப்பு, கடுங்குளிர் வீசும் அளவுக்கு, கடல் மட்டத்தை விட உயரத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முக்கிய நகரங்களில், டிசம்பர் மாத குளிர் நிலவரம் (டிகிரி செல்சியசில்):
*சென்னையில் மிக குறைவான வெப்பநிலை, 13.9 (1895, டிச., 11). கடந்த 10 ஆண்டுகளில், 18.3 (2008 டிச., 22).
*வேலுார்: 11 (1996 டிச., 2); கோவை: 12.4 (1981 டிச., 12); மதுரை: 15.5 (1970 டிச., 15), சேலம்: 12.8 (1945 டிச.,13); திருச்சி: 14.4 (1983 டிச., 29); தர்மபுரி: 10.9 (1981 டிச., 11).

– நமது நிருபர் -தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 7:13 pm

ayyasamy ram wrote:
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வருவதால், ‘தமிழகத்தில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, குளிர் வாட்டும்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1179923
பெய்த மழை அளவுக்கு குளிர் வாட்டும் கஷ்டம் தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 12, 2015 7:32 pm

நல்ல தகவல்கள் ayyasami ram தமிழகத்தில் குளிர் வாட்டுமா? 3838410834 தமிழகத்தில் குளிர் வாட்டுமா? 103459460 தமிழகத்தில் குளிர் வாட்டுமா? 1571444738

ரமணியன் தமிழகத்தில் குளிர் வாட்டுமா? 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக