Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
4 posters
Page 1 of 1
ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
`மழையில நனைஞ்சா சளி பிடிக்கும்…’ ‘
தண்ணியில விளையாடினா காய்ச்சல் வரும்…’ சாதாரண தும்மல்,
இருமலுக்குக் கூட, இப்படி தண்ணீரைப் பழிக்கிற பலருக்கும்,
தண்ணீரின் இன்னொரு பக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-
தண்ணீருக்குள் இறங்கி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம்
நோய்களை தீர்க்கும் சிகிச்சை முறையை ‘ஹைட்ரோதெரபி’
(Hydrotherapy) என்பர். இதுவெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம்.

Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
நீச்சல் போன்ற பொழுதுபோக்குகளும், தண்ணீர் விளையாட்டுகளும்
நோய்களைத் தீர்க்கும் சிகிச்சையாக இப்போது இந்தியாவிலும்
புகழ்பெற ஆரம்பித்துள்ளன. தண்ணீருக்குள் அளிக்கப்படும் சிகிச்சையான
ஹைட்ரோதெரபியின் பயன்கள்
குறித்துப் பேசுகிறார் பிசியோதெரபிஸ்ட் சி.ஆனந்த ஜோதி.
-
-
“பல வருடங்களுக்கு முன்னே நமது முன்னோர் பயன்படுத்திய முறைதான் இது.
ஆனால், அவர்கள் சிகிச்சைமுறையாக அல்லாமல் வாழ்வியல் முறையாகவே
செய்து வந்தனர். தண்ணீருக்குள் கரணம் அடித்தல், யோகாசனம் செய்தல்
போன்ற விஷயங்களை அன்றாட வாழ்விலேயே தமிழர்கள் பயன்படுத்தி
இருக்கிறார்கள்.
-
மேலைநாடுகளில் ஹைட்ரோதெரபி சிகிச்சை முறையாக பிரபலம் அடைந்தது
இரண்டாம் உலகப்போரின் போதுதான். காரணம் என்னவென்றால்
காயம்பட்டவர்கள், அங்க ஊனம் அடைந்தவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.
ஆனால், மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும், பயிற்சி அளிக்கும்
பிசியோதெரபிஸ்டுகளும் மிக குறைவாக இருந்தனர்.
-
இந்த ஹைட்ரோதெரபி பயிற்சிகளை குழு சிகிச்சைமுறையாக (Group therapy)
அளித்தனர். இதனால் ஒரே நேரத்தில் பலரும் பயனடைய முடிந்தது. தண்ணீருக்குள்
உடல் எடையானது பல மடங்கு குறைந்துவிடும்.
-
உடற்பயிற்சிகளை எளிதாக தண்ணீருக்குள் செய்ய முடியும்.
இடுப்பளவு தண்ணீரில் உடல் எடையானது 40 சதவிகிதம் குறைந்துவிடும்.
மார்பளவு தண்ணீரில் 60 சதவிகிதம் எடையானது குறைந்துவிடும்.
கழுத்தளவு தண்ணீரில் 90 சதவிகிதம் குறைந்து கிட்டதட்ட பலூன் போல
மிதக்க ஆரம்பிப்போம்.
-
தண்ணீருக்குள் பயிற்சிகளை செய்யும் போது, அசைக்க முடியாத மூட்டுகள்,
வேலை செய்யாத தசைகளையும் எளிதாக வேலை செய்ய வைக்க முடியும்.
வலியும் பெரிதாக இருக்காது. இதையெல்லாம் முறையான பயிற்சிகளாக
பிஸியோதெரபியில் கொண்டுவந்தார்கள். இந்தப் பயிற்சிகளை `பேட் ரகாஸ்
(Bad ragaz) டெக்னிக்ஸ்’ என்று அழைக்கிறோம்.

வலி இல்லாமலும் உற்சாகமாகவும் ஹைட்ரோதெரபி சிகிச்சை முறைகள் இருப்பதால் நோயாளிகளும் மிக ஆர்வமாக
செய்கிறார்கள். ஹைட்ரோதெரபி பயிற்சிகளால் தசைகளும், மூட்டுகளும் பயன்பெறுகின்றன என்பது ஓரளவு
எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவை தவிர சுவாசமும் சீராக இருக்கும். இதயம் சரியான முறையில் இயங்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்கள் நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்கும். சிறுநீர் வருவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்பவர்களுக்கு தெளிவான நிறத்தில் சிறுநீரானது வரும். மலச்சிக்கல் பிரச்னைகளும் இருக்காது. மன உளைச்சலை தவிர்க்க நினைப்பவர்கள் இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்கள், பார்வைக்குறைபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முதுகு தண்டுவடத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும்.
-
மாதவி லதாவுக்கு சிறுவயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால் தசைகள் வலுவிழந்து இருந்தன. அவருக்கு ஹைட்ரோதெரபி பயிற்சிகள் கொடுத்து தசைகளை வலுப்படுத்தினோம். கடுமையான நீச்சல் பயிற்சியையும் எடுத்துக் கொண்டார். அதன் விளைவாக இந்திய அளவில் 2006ல் நடந்த பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு
4 தங்கப்பதக்கங்களும், 4 வெள்ளிப் பதக்கங்களும் பெற்றார். 2011ல் நடந்த நீச்சல் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்றார். இன்று அவரைப் பார்த்து உடல் குறைபாடு உடையவர்கள் பலரும் ஆர்வமாக நீச்சல் கற்றுக்கொள்வதற்கு வருகிறார்கள். இன்று மாதவி லதா ‘தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்விம்மிங் அசோசியேஷ’னின் பொதுச்செயலாளராக இருந்து பலரை நீச்சல் போட்டிகளில் ஊக்கப்படுத்தி வருகிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து ஹைட்ரோதெரபி பயிற்சிகளை அளித்தோம். அவரை முதன்முதலாக நீச்சல் குளத்தில் இறக்கிய போது உடல் எடையற்று ஆகாயத்தில் பறப்பது போல உள்ளது என்றார். அந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாகவும் எழுதி
யுள்ளார். இப்படி பலரும் இந்த தண்ணீர் சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார்கள்.
-
சருமத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு, தண்ணீரை கண்டால் அதிக பயம் உள்ளவர்களுக்கு (Aqua phobia), அறுவை சிகிச்சை செய்து ஆறாத புண் உடையவர்களுக்கு இந்த சிகிச்சையை செய்யக்கூடாது. தசைகளை வலுப்படுத்துவதற்கு, செயல்படாத பாகங்களை செயல்பட வைப்பதற்கு, மூட்டுகளை நிலைப்படுத்துவதற்கு என தனித் தனி பயிற்சிகள் உள்ளன. நோயாளிகளின் பிரச்னைகளுக்கு ஏற்ப பயிற்சிகளும் மாறுபடும். இந்தப் பயிற்சிகளை ஹைட்ரோதெரபியில் நிபுணத்துவம் உள்ள பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மேற்பார்வையில் செய்வது அவசியம். இன்றைக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் போதிய அளவு பயன்படுத்துவதில்லை. குளத்தில் இறங்கி நீச்சல் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதில் இறங்கி நடப்பது கூட நல்ல பயிற்சியாகும்…’’ எனச் சொல்லும் ஆனந்த ஜோதி அனைத்து தரப்பினரும் பிசியோதெரபிஸ்டின்துணையில்லாமல் செய்யக் கூடிய சிலபயிற்சிகளை விளக்குகிறார்.
-
மார்பளவு தண்ணீரில் இறங்கி முன்னோக்கியும் பின்னோக்கியும் நடக்க வேண்டும்.சைட் வாக்கிங் எனப்படும் பக்கவாட்டு நடையையும் குளத்தில் செய்யலாம்.இரண்டு கால்விரல்களை தரையில் ஊன்றியபடி தண்ணீருக்குள் நடத்தல் சிறந்த பயிற்சியாகும். இரண்டாவது இதயம் என சொல்லப்படும் கணுக்காலில் உள்ள Calf தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் பயிற்சியுமாகும். நீச்சல் குளத்தில் டியூப்களின் உதவியுடன் படுத்துக்கொண்டு கை, கால்களை தண்ணீரில் அசைக்கலாம். தண்ணீருக்குள் சைக்கிள் ஓட்டும்படி கால்களை அசைக்கலாம். இது இடுப்பு தசைகளை வலுவாக்கும் பயிற்சியாகும். நீச்சல் தெரியாதவர்கள் கூட 3 முதல் 4 அடி ஆழத்தில் நீச்சல் அடிக்க முயல்வதும் கூட உடலுக்கு உகந்த பயிற்சியாகும். கைகளை மேலே தூக்கியபடி தண்ணீருக்குள் வேகமாக நடக்க வேண்டும். தண்ணீருக்குள் பாதியளவு உட்கார்ந்து (Half squat) எழுந்து நடக்கலாம்’’.
-
“மன உளைச்சல், உடல் வலி உள்ளவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முதுகு தண்டுவடத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும்.”
-
“குளத்தில் இறங்கி நீச்சல் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதில் இறங்கி நடப்பது கூட நல்ல பயிற்சிதான்!”
------------------------
-
=குங்குமம் டாக்டர்
விஜய் மகேந்திரன்
மாடல்: தியா மேனன்
படங்கள்: ஆர்.கோபால்
Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
மேற்கோள் செய்த பதிவு: 1179836ayyasamy ram wrote:`
தண்ணீருக்குள் இறங்கி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம்
நோய்களை தீர்க்கும் சிகிச்சை முறையை ‘ஹைட்ரோதெரபி’
(Hydrotherapy) என்பர். இதுவெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம்.
கடுமையான வேலை செய்த பின்பு கிணற்றில் குதித்து நீச்சலடித்தால் அலுப்பு தீரும்
கிராமத்து வைத்தியம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
மேற்கோள் செய்த பதிவு: 1179841ayyasamy ram wrote:
“மன உளைச்சல், உடல் வலி உள்ளவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முதுகு தண்டுவடத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும்.”
“குளத்தில் இறங்கி நீச்சல் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதில் இறங்கி நடப்பது கூட நல்ல பயிற்சிதான்!”
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
(நீருள்ள )பாத் டப்பில் பிரசவம் கூட பரிந்துரைக்கப்படுகிறது .
ரமணியன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
மேற்கோள் செய்த பதிவு: 1180007T.N.Balasubramanian wrote:(நீருள்ள )பாத் டப்பில் பிரசவம் கூட பரிந்துரைக்கப்படுகிறது .
ரமணியன் .
இதை டிஸ்கவரி டீவிலும் நேரடியாக ஒளிபரப்பை பார்த்துள்ளேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» வாருங்கள் பயனிப்போம் ஜாலியாக.......
» ஜாலியாக நடிக்க வந்த நியா..!
» இளைஞர்களே தான் ஜாலியாக இருக்க வேண்டுமா..?
» உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
» ஒரே குணம்தான தண்ணீருக்கு – புதுக்கவிதை
» ஜாலியாக நடிக்க வந்த நியா..!
» இளைஞர்களே தான் ஜாலியாக இருக்க வேண்டுமா..?
» உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
» ஒரே குணம்தான தண்ணீருக்கு – புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum