புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சோஷலிச சொர்க்கமே.......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எல்லோரும்
ஓர் திசையில் ஓட
ஏதோ ஒன்று குறிக்கிட
வழி தவறியவன்
வந்து சேர்ந்த கதையாக
நிதி சறுக்கலில்
பாரதம் பாதி
தப்பி பிழைக்க
சாதித்தோம் என்று
மார் தட்டிக்கொள்கிறார்கள்
மண்ணாலும் மன்னவர்கள்.
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
பலகட்சி
பலக்கொள்கை
பங்குவர்த்கமாயின
பாரதத் தேர்தல்..
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
சட்டமியற்றும் கடமை மறக்க
உறுப்பினர்கள் உறங்கி விழ
தற்காலிக சமாதிமேடாய்
சட்டமன்றம்..
பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
கங்கையை சுத்தபடுத்துங்கள்
புனிதநீர் கடலில்
சென்று சேரட்டும்
நிதி ஒதுக்குவோம் தாராளம்
காவிரிநீர் வரவில்லை
கண்டுகொள்ள ஆளில்லை
கங்கை காவிரி இணைப்பு
நிதியில்லை பாவம்
ரோஜா மலர்களைப்போல்
தொட்டியில் வைத்து
நீர் ஊற்றி காட்சிப்படுத்துகிறாகள்
கோடிகள் அங்கே
கொட்டுகின்றன!!
கிரிக்கெட், டென்னிஸ்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
காணக்கூடிய கல்லிமலர்
கால ஓட்டத்தில்
காணாமல் போயினவே!!
ஒரு ரூபாய்
உருண்டோட வழியில்லையே!!!
கபடி, சிலம்பு..
ஊர்கூடி தேர் இழுக்கும்
உன்னத கலை மறந்தோம்
ஊருக்கு நூறமைப்பு
உருவாக்கி
உனக்கொன்னா எனக்கென்ன
உலக புதுநெறி தெரிந்தோம்
விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்
பாரம்பரிய பழக்கவழக்கம்
ஆடை அலங்காரம்
வேண்டாம் விட்டுவிடலாம்
பாலியல் சீண்டல்கள்
இதய பரிதவிப்பு
இதற்கு யார் பொறுப்பு...?
வண்டி வாகனம்
வாங்கி குவிப்போம்
மாசு நீங்க
மந்திரகோல் தேடி
என்ன பயன்..?
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
விளைநிலம் விலையானது...!
விளையாட்டு விலையானது...!
பாரம்பரியம் என்னும்
வீணையை விற்றுவிடுவோம்?
அழிவு என்னும்
வினை செய்துவிடுவோம்?
அப்பொழுதுதான்
தில்லி தீபிடிக்கும்
மும்பை முகமறக்கும்
தஞ்சையில் நஞ்சை இருக்காது
கூவம் கொப்பளிக்கும்
கொருக்கு பேட்டை
நொறுக்கு முட்டையாகும்...
ஓர் திசையில் ஓட
ஏதோ ஒன்று குறிக்கிட
வழி தவறியவன்
வந்து சேர்ந்த கதையாக
நிதி சறுக்கலில்
பாரதம் பாதி
தப்பி பிழைக்க
சாதித்தோம் என்று
மார் தட்டிக்கொள்கிறார்கள்
மண்ணாலும் மன்னவர்கள்.
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
பலகட்சி
பலக்கொள்கை
பங்குவர்த்கமாயின
பாரதத் தேர்தல்..
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
சட்டமியற்றும் கடமை மறக்க
உறுப்பினர்கள் உறங்கி விழ
தற்காலிக சமாதிமேடாய்
சட்டமன்றம்..
பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
கங்கையை சுத்தபடுத்துங்கள்
புனிதநீர் கடலில்
சென்று சேரட்டும்
நிதி ஒதுக்குவோம் தாராளம்
காவிரிநீர் வரவில்லை
கண்டுகொள்ள ஆளில்லை
கங்கை காவிரி இணைப்பு
நிதியில்லை பாவம்
ரோஜா மலர்களைப்போல்
தொட்டியில் வைத்து
நீர் ஊற்றி காட்சிப்படுத்துகிறாகள்
கோடிகள் அங்கே
கொட்டுகின்றன!!
கிரிக்கெட், டென்னிஸ்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
காணக்கூடிய கல்லிமலர்
கால ஓட்டத்தில்
காணாமல் போயினவே!!
ஒரு ரூபாய்
உருண்டோட வழியில்லையே!!!
கபடி, சிலம்பு..
ஊர்கூடி தேர் இழுக்கும்
உன்னத கலை மறந்தோம்
ஊருக்கு நூறமைப்பு
உருவாக்கி
உனக்கொன்னா எனக்கென்ன
உலக புதுநெறி தெரிந்தோம்
விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்
பாரம்பரிய பழக்கவழக்கம்
ஆடை அலங்காரம்
வேண்டாம் விட்டுவிடலாம்
பாலியல் சீண்டல்கள்
இதய பரிதவிப்பு
இதற்கு யார் பொறுப்பு...?
வண்டி வாகனம்
வாங்கி குவிப்போம்
மாசு நீங்க
மந்திரகோல் தேடி
என்ன பயன்..?
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
விளைநிலம் விலையானது...!
விளையாட்டு விலையானது...!
பாரம்பரியம் என்னும்
வீணையை விற்றுவிடுவோம்?
அழிவு என்னும்
வினை செய்துவிடுவோம்?
அப்பொழுதுதான்
தில்லி தீபிடிக்கும்
மும்பை முகமறக்கும்
தஞ்சையில் நஞ்சை இருக்காது
கூவம் கொப்பளிக்கும்
கொருக்கு பேட்டை
நொறுக்கு முட்டையாகும்...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மொத்த கவிதையுமே அருமை தான்....................
.
.
.
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
.
.
.
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கவிதை செந்தில் குமார் அவர்களே .
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182262பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
நன்றி ஐயா
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182317shobana sahas wrote:அருமையான கவிதை செந்தில் குமார் அவர்களே .
உங்களுக்கும் எனது நன்றிகள்..
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182309krishnaamma wrote://விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
நன்றி அம்மா..
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
விடுபட்ட வார்த்தை - வரி
சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவு -GST மசோதா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
அருமை செந்தில்குமார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2